Class 9 | BIOLOGY |
Chapter | திசுக்களின் அமைப்பு |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு
நார்கள் கொண்டுள்ளது
துணைசெல்கள் ............ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
மிருதுவான தசை காணப்படுவது.
உள்ளுறுப்புகளுக்கு ............ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
பாரன்கைமா, குளோரோன்கைமா, கோளான்கைமா, ஸ்கிளிரன்கைமா ஆகியவை ............... வகை திசுக்ககளாகும்.
........ மற்றும் ...................... ஆகியவை கூட்டுத் திசுக்களாகும்.
குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் ............ பகுதியில் உள்ளன.
சிறுகுடலின் புறணி ..................... ஆல் ஆனது.
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும்போது ............. குரோமோசோம்கள் ஒன்றின்பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.
சரியா? தவறா? எபிதீலிய திசு விலங்கு உடவின் பாதுகாப்பு திசுவாகும்.
சரியா? தவறா? எலும்பு மற்றும் குருந்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.
சரியா? தவறா? பாரன்கைமா ஒரு எளிய திசு.
சரியா? தவறா? ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனாது.
சரியா? தவறா? கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத்திசுக்களிவிருந்து வேறுபடுகின்றன?
கூட்டுதிசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
அதிக அளவு நமது உடவில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
எலும்பு இணைப்பு திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகின்றன?
பாலினப் பெருக்கத்தின்போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்வின் மையப்பகுதியில் அமைகின்றன? எப்படி?
நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறு வகையான எளிய நிலைத்த திசுக்களை விவரிக்க.
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.
இரத்தத்திலிருந்து அனைத்து இரத்தத் தட்டுகளையும் நீக்கும்போது என்ன விளைவு ஏற்படும்?
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை? ஏன்?
விலங்குகளின் ........ எபீதிலிய செல்கள், சுரப்பு செல்கள் மற்றும் தசை செல்களால் ஆன திசுக்களைப் பெற்றுள்ளது.
வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் ............. திசுக்கள் காணப்படுகின்றன.
ஆப்பிளில் ............. சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது.
............. பழங்கள் மற்றும் விதைகளில் காணப்படுகின்றன.
...... ன் முக்கிய பணி ஸ்டார்ச் மற்றும் கொழும்புப் பொருட்களை சேமித்தல் ஆகும்.
ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது
குளோரன்கைமா உருவாக்கம் ......... ல் அறியப்பட்டது
கீழே உள்ளவற்றில எது ஒன்று சாத்தியம்? ஒரு மனிதனின் நீண்ட கை எலும்புகள் இரண்டு விபத்தில் இடம்மாறி அமையபெற்றது.
வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டது.
கீழ்க்கண்டவற்றில் எது நியூரானில் இல்லை.
நீண்ட கிளைகளற்ற பல உட்கரு செல்கள்
இணைப்புத்திசுவின் வெள்ளை நார்கள் கொண்டுள்ளது.
தூரிகை எல்லை எபிதிலியம் எதில் கண்டறியப்பட்டுள்ளது.
எந்ததசை தன்னிச்சையற்றதாக செயல்படும் 1. வரித்தசைகள் 2. மென் தசைகள் 3. இதய தசைகள் 4. எலும்புச் சட்டக தசைகள்
நரம்பு செல்கள் பெற்றிறாதது
தசை நாண்கள் இணைப்பது
சில வகை செல்களில் இரட்டைமைய எண்ணிக்கை குரோமோசோம்கள் அரை எண்ணிக்கையாக குறைகிறது. இவ்வகையான செல்பகுப்பு எதில் நடைபெறுகிறது.
........... என்பது வளரும் உறுப்பிலுள்ள இளம் ஆக்குத்திசு செல்களின் தொகுப்பாகும்.
தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்கச் செய்யும் தீசு ............... ஆகும்.
சதைப்பற்றுள்ள மற்றும் வரண்ட நிலைத் தாவரங்களில் நீரைச் சேமிப்பது ............... திசுக்கள்.
.......... திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை செல்களால் உருவானது மற்றும் இவைகள் ஒற்றிணைந்து ஒரு அலகாக வேலை செய்கிறது.
இருவகையான எலும்பு இணைப்புத் திசுக்கள் ............... மற்றும் ............. ஆகும்.
மனிதனில் 46 குரோமோசோம்கள் உள்ளன. அவர்களின் விந்து மற்றும் முட்டைகள் ஒவ்வொன்றும் ............... குரோமோசோம்கள் பெற்றிருக்கும்.
சரியா? தவறா? ஆக்குத்திசுக்கள் மியாசிஸ் செல்பகுப்புக்கு உட்படக்கூடியவை.
சரியா? தவறா? இடை ஆக்குத்திசு பைனஸ் தாவரத்தில் இலையின் அடிப்பகுதியில் காணப்படுகிறது.
சரியா? தவறா? பாரன்கைமா திசுக்கள் மீது ஒளிபடும்போது அவை பசுங்கணிகங்களை உற்பத்தி செய்வதால் குளோரன்கைமா எனப்படும்.
சரியா? தவறா? எபிதீலிய அடுக்கு உடல் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு இடையே பொருள் பரிமாற்றம் நடைபெறுவதை ஒழுங்குபடுத்துவதில்லை.
சரியா? தவறா? வரிகொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள் எபிதீலிய திசுவின் வகைகளாகும்.
சரியா? தவறா? ஒரு தனி நபரின் வளர்ச்சியின்போது தோல் செல்களின் பிளவுறுதல் புறப்பரப்பில் உள்ள இழந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை உருவாக்குவதற்கு மட்டுமே ஏற்படும்.
தாவர திசுக்களின் பொதுவான இரண்டு வகைகள் யாவை?
ஆக்குத்திசுக்களின் வகைகளைக் கூறு?
ஆக்குத்திசுவின் பண்புகளைக் கூறு?
ஆக்குத்திசுவின் பணிகள் யாவை?
நிலைத்த திசுக்கள் என்பன யாவை?
திசுக்கள் என்றால் என்ன?
எளிய திசுக்களுக்கு சில உதாரணங்கள் தருக.
பாரன்கைமா திசுவின் பணிகளை விளக்கு.
சைலம் திசுக்களின் உறுப்பு செல்களின் பெயரினை எழுது.
இருவகை ஸ்கிரன்கைமாவை பற்றி எழுதுக.
சைலம் மற்றும் ஃபுளோயமின் கூறுகளின் பெயரை எழுதுக.
மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் என்ன?
நமது உடவில் கொழுப்பை சேமிக்கும் திசுவின் பெயர் என்ன?
திரவு அணியுடன் உள்ள இணைப்பு திசுவின் பெயர் எழுது.
மூளையில் உள்ள திசுவின் பெயர் எழுது.
நீ எவ்வாறு ஆக்குத்திசுவையும் நிலைத்த திசுவையும் வேறுபடுத்துவாய்?
ஸ்கிளிரைடுகளிலிருந்து நார்களை வேறுபடுத்துக.
தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை?
அடர்ந்த இணைப்பு திசுவில் எவ்வாறு கொலாஜன் நார்கள் ஏற்படுகிறது?
திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் என்று அழைக்கப்படும் திசு எது? ஏன்?
எலும்பு மற்றும் குறுத்தெலும்புக்கு ஒரு வேறுபாடு எழுதுக.
எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசுவிற்கு ஒரு வேறுபாடு எழுதுக.
ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது.
ஏன் மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன?
கோலன்கைமா மற்றும் ஸ்கிளிரன்கைமா திசுக்களை வேறுபடுத்து.
எபிதீலியத் திசுக்களின் செயல்பாடுகளைக் கூறு.
இரத்தம் ஒரு திரவ இணைப்பு திசு. ஒரு காரணம் கொடு.
எலும்புக்சகூடு தசைகள் சுருங்கத்தக்க புரதத்தைப் பெற்றுள்ளது. ஒரு காரணம் கொடு.
இயற்கையாக இதய தசைகள் தன்னிச்சையற்றவை. ஒரு காரணம் கொடு.
................. எபிதீலியம் வாய்க்குழியின் வெளி அடுக்கை உருவாக்குகிறது.
................... எபிதீலியம் உயரமான மற்றும் தூண் போன்ற செல்களைப் பெற்றுள்ளது.
எது ஒன்று பொருள்களில் பரவலை அனுமதிக்கிறது?
எது நடைபாதை எபித்திலியம் என்று அழைக்கப்படுகிறது?
எந்த எபித்திலியம் இரைப்பை சிறுகுடல் பாதை மற்றும் குரல்வளை மூடியைச் சூழ்ந்துள்ளது.
செல் A ஒரு மைட்டாசிஸ் பகுப்பை பெற்றுவிட்டது மற்றும் மற்றொரு செல் B அதனுடைய மியாஸிஸ் பகுப்பை பூர்த்தி செய்துள்ளது எனில் A மற்றும் B எத்தனை செல்களைஉற்பத்தி செய்திருக்கும். செல் A: செல் B:
கீழ்காணும் தொடர்புகளைக் கண்டறிக. செவ்வகத்தின்மம் : எபிதீலியம் இதயம் : ............... சிறுமணி இரத்தம் : ............... வெள்ளையணு : ............... எலும்புத்திசுக்கள் : ...............
கீழ்க்கண்டவற்றில் எது நியூரானில் இல்லை.
தூரிகை எல்லை எபிதிலியம் எதில் கண்டறியப்பட்டுள்ளது.
தசை நாண்கள் இணைப்பது
வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டது.
உள்ளுறுப்புகளுக்கு ............ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
சிறுகுடலின் புறணி ..................... ஆல் ஆனது.
......... திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை செல்களால் உருவானது மற்றும் இவைகள் ஒற்றிணைந்து ஒரு அலகாக வேலை செய்கிறது.
EXERCISE questions and complete solutions for chapter திசுக்களின் அமைப்பு of SURA BIOLOGY (TAMIL) of Class 9