Class 9 | BIOLOGY |
Chapter | கணினி ஓர் அறிமுகம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 19 |
Academic Year | 2023-24 |
தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
தரவு செயலாக்கம் ____________ படிநிலைகளைக் கொண்டது.
சீனாவில் உள்ள மக்கள் பயன்படுத்தியது __________ .
ENIAC என்பது சுமார் __________ வெற்றிடக் குழாய்களைப் பயன்படுத்தி செயல்படும் ஏற கணினி.
ATMம் கருவி ________ செயல்பாட்டால் இயங்குகிறது.
கணினியின் தலைமுறைகள் எத்தனை?
________ என்ற கணினி அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது.
கணினியின் அடுத்தடுத்துள்ள படிநிலைகளுக்கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் _________ ஆகும்.
__________ என்பது தரவு செயலாக்கத்தின் ஒரு நிலை ஆகும்.
___________ றிலையில் வைக்கப்பட்ட செய்திகள் நேரடியாகப் பயன் தராது.
பின்வருவனவற்றுள் முதல் தலைமுறையின் காலம் எது?
1. கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் இடையிலான தகவல் பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. 2. அகஸ்டா அடா லல்லேஸ் என்பவர் கணினியின் முதல் செயல்திட்ட நிரலர் ஆவார்.
கணினியின் நான்காம் தலைமுறைக்கணினி எது?
அபாகஸ் கணினியின் முதல் படிநிலை, 2. இராணுவப் பயன்பாட்டிற்காக ENIAC பயன்படுத்தப்பட்டது.
தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
தரவு செயலாக்கத்தின் - படிநிலைகள்
சீனாவில் உள்ள மக்கள் பயன்படுத்தியது _________.
___________ என்பது தரவு செயலாக்கத்தின் ஒரு நிலை ஆகும்.
கணினியின் தலைமுறைகள் எத்தனை?
EXERCISE questions and complete solutions for chapter கணினி ஓர் அறிமுகம் of SURA BIOLOGY (TAMIL) of Class 9