Class 9 | BIOLOGY |
Chapter | வன்பொருளும் மென்பொருளும் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 16 |
Academic Year | 2023-24 |
மையச் செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
LINUX என்பது
கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
_________ என்பது ஒரு இயங்குதளமாகும்.
_________ என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரு பெரும் பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பாகும்.
___________ கருவிகள் வன்பொருள் வகையைச் சார்ந்தது.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே _________ பயன்பாட்டில் இருந்தது.
___________ இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும்.
_________ ஒரு பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.
கட்டண மற்றும் தனியுரிம மென்பொருள்களின் உரிமத்தை __________ பெற வேண்டும்.
மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிம மென்பொருள்?
____________ என்பது ஒரு இயங்கு தளமாகும்.
____________ கருவிகள் வன்பொருள் வகையைச் சார்ந்தது.
_________ ஒரு பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.
EXERCISE questions and complete solutions for chapter வன்பொருளும் மென்பொருளும் of SURA BIOLOGY (TAMIL) of Class 9