Doubtnut Promotions Sticky

கூற்று: தண்ணீர் குழாய்சரி செய்பவருற்குப் பின்வரும் முறைகளில் கூலி கொடுக்கப்படுகிறது.முதல் முறையில் 500 -ம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 70 கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது.இரண்டாம் முறையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 எனக் கொடுக்கப்படுகிறது. 10 மணி நேரத்தித்திற்கும் குறைவாக வேலை பார்த்தால் முதல் முறையில் அதிக கூலி கிடைக்கிறது காரணம்: முதல் முறையில் நிலையான 500 கிடைக்கிறது.அதே சமயத்தில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்த்தால் இரண்டாவது முறையில் சிறந்த கூலி கிடைக்கிறது

A

(i) A மற்றும் R இரண்டும் உண்மையாகும், R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்

B

(ii) A மற்றும் R இரண்டும் உண்மையாகும் R என்பது A என்பதன் சரியான விளக்கம் அல்ல

C

(iii) A உண்மையாகும் R என்பது தவறு ஆகும்

D

(iv) A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for கூற்று: தண்ணீர் குழாய்சரி செய்பவருற்குப் பின்வரும் முறைகளில் கூலி கொடுக்கப்படுகிறது.முதல் முறையில் ₹500-ம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹70கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது.இரண்டாம் முறையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹120 எனக் கொடுக்கப்படுகிறது.10 மணி நேரத்தித்திற்கும் குறைவாக வேலை பார்த்தால் முதல் முறையில் அதிக கூலி கிடைக்கிறது காரணம்: முதல் முறையில் நிலையான ₹500கிடைக்கிறது.அதே சமயத்தில் 10மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்த்தால் இரண்டாவது முறையில் சிறந்த கூலி கிடைக்கிறது by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions