Class 11 | BIOLOGY |
Chapter | உயிரி உலகம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISES |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக ?
ரைசோபசின் பாலிலா இனப்பெருக்கும் பற்றி விவரி ?
ரைசோபஸின் பாலினப்பெருக்கத்தில் உள்ள படிநிலைகளைக் குறிப்பிடுக ?
அகாரிகஸ் வாழ்க்கைச் சுழற்சியின் உருவரை தருக ?
சிறு கம்பு (ஸ்தீரிகம) என்றால் என்ன ?
அகாரிகஸில் காணப்படும் மைசீலியன்களின் வகைகளைக் குறிப்பிடுக ?
ஆய்டியவித்து மற்றும் கிளாமிட வித்து வேறுப்படுத்துக ?
மத்தளத் துளையுடைய தடுப்புச் சுவர் கொண்ட பூஞ்சை தொகுப்பு யாது ?
பூஞ்சைகளால் தாவரங்களில் ஏற்படும் நோய்களைக் குறிப்பிடுக ?
பூஞ்சைவேரிகள் உருவாக உதவும் இரண்டு பூஞ்சைகளுக்கு எடுத்துக்காட்டு தருக ?
கிராம் நேர் , கிராம் எதிர் பாக்ட்ரியங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் தருக ?
பின்வருவனவற்றுள் எது சயனோபாக்ட்ரியங்களின் பண்பல்ல ?
புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம் என அழைத்தவர் யார் ?
புகையிலை தேமல் வைரஸ்கள் எத்தனை கேப்சோமியர் துணை அலகுகளால் ஆனது ?
தொல்லுட்கரு உயிரிகளில் காணப்படாத பண்பு இடது ?
கீழ்க்கண்டவற்றுள் நிலைமாற ஓட்டுண்ணிகள் எது ?
வைரஸ் பாக்ட்ரியங்களை விடச் சிறியது என நிருபித்தவர் யார் ?
இன்புளுயன்சா வைரஸ் மற்றும் புகையிலை தேமல் வைரஸின் வடிவம் என்ன ?
வைரஸின் உயிரற்ற பண்பு எது ?
வைரஸின் எந்த உறுப்பு ஓம்புயிரி பாக்ட்ரிய செல்லின் செல் சுவருடன் ஃபாஜ்கள் ஒட்டிக்கொள்ள உதவுகின்றது ?
விலங்கினங்களை இரத்த நிறத்தின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்தவர் யார் ?
பாக்ட்ரியாவில் சுவாசித்தலுக்கும் மற்றும் இரு பிளவுருதலுக்கும் உதவும் அமைப்பு எது ?
பாக்ட்ரியாவின் கசையிழையில் காணப்படும் நுண்ணியிழைகளின் எண்ணிக்கை என்ன ?
பாக்ட்ரியாவிரிடின் எனும் நிறமி எந்த பாக்ட்ரியாவில் காணப்படுகிறது ?
பாலை தயிராக மாற்றும் பாக்ட்ரியா எது ?
பிளேக் எனும் பாக்டீரியா நோய்க்கான காரணி எது ?
கடலின் சிவப்புநிறத்திற்கு [செங்கடல்] காரணமான சயனோபாக்ட்ரியா எது ?
மழைக்குப்பின் மன்வாசனைக்கு காரணமான ஜியோஸ்மின் எனும் எளிதில் ஆவியாகக்கூடிய கூட்டு பொருட்களை உருவாக்குவது எது ?
____ செல்சுவர் கைட்டின் எனும் பாலிசாக்ரைட்களாக ஆனது ?
பின்வரும் நெடுவரிசையுடன் பொருந்தவும்
பின்வரும் நெடுவரிசையுடன் பொருந்தவும்
கீழ்க்கண்டவற்றுள் படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A ,B ,C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக ?
கீழ்க்கண்டவற்றுள் படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A ,B ,C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக ?
கீழ்க்கண்டவற்றுள் படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A ,B ,C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக ?
கீழ்க்கண்டவற்றுள் படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A ,B ,C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக ?
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறிக ?
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறிக ?
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறிக ?
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறிக ?
விடுபட்டதை பூர்த்தி செய்க _____ ?
தடுப்புச் சுவர் உடைய மைசீலியம் மற்றும் பல்உட்கரு நிலை கொண்ட மைசீலியத்தின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி ?
பிரியங்கா என்பது யாது ? அல்லது தொற்று தன்மையுடைய புரதத்துகள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விரியான் என்பது யாது ?
ஹோமியோமிரஸ் மற்றும் ஹட்டிரோமிரஸ் லைக்கன்களை வேறுபடுத்துக ?
உயிரினங்கள் காணப்படும் பகுதியை எவ்வாறு அழைக்கிறோம் ?
கணவாய் எவ்வாறு மற்ற ஊண் உயிரிகளிடமிருந்து தப்பித்து செல்கிறது ?
நமது உயிர்க்கோளான புவியை தனிச் சிறப்படையச் செய்வது எது ?
உயிரி உலகம் என்பது யாது ?
உயிரினங்களின் பொதுப்பண்புகள் யாவை ?
வரையறு : வளர்ச்சி ?
உயிரினங்களின் வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது ?
வேறுபடுத்துக : தாவரங்களின் மற்றும் விலங்குகளின் வளர்ச்சி ?
உயிரினங்களின் வளர்ச்சி எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறது ?
உயிரற்ற பொருட்களின் வளர்ச்சி எத்தகையது ?
வளர்ச்சியும் , இனப்பெருக்கமும் பரஸ்பரம் உள்ளடக்கிய செல்பாடுகள் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கு ?
உயிரினங்களின் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறும் முறைகளைக் கூறு ?
இனப்பெருக்கம் செய்யாத உயிரினங்களின் பெயரினைத் தருக . ஏன் அவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை ?
தாவரங்களின் காணப்படும் துலங்கல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது எ .கா .தருக ?
சமநிலைப் பேணுதல் என்றால் என்ன ?
வளர்சிதை மாற்றம் என்றால் என்ன ?
சைக்ளோசிஸ் [அல்லது]சைட்டோபிளாச நகர்வு என்றால் என்ன ?
செல்லுக்குள் வாழும் நிலை மாற ஓட்டுண்ணிகள் யாவை ?
உட்கரு அமிலங்களின் அடிப்படையில் வைரஸ்களில் வகைகள் யாவை ?
விராய்டுகள் என்பது யாது ?
விருசைடுகள் அல்லது வைரஸ் ஒத்த அமைப்புகள் என்பது யாது ?
சயனோஃபாஜ்கள் என்பவை யாவை ?
மைக்கோவைரஸ்கள் அல்லது மைக்கோஃபாஜ்கள் என்பவை யாவை ?
தாவரவியலின் தந்தை யார் ? அவர் தாவரங்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்தினார் ?
அரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு வகைப்படுத்தினார் ?
இரண்டு உயிரிஉலகின் வகைப்பாட்டின் பெரும் பிரிவுகள் யாவை ? அதனை வகைப்படுத்தியவர் யார் ?
மூன்று உயிரிஉலகின் வகைப்பாட்டை உருவாக்கியவர் யார் ? அதன் பெரும் பிரிவுகளைக் கூறு ?
நான்கு உயிரிஉலகின் வகைப்பாட்டை உருவாக்கியவர் யார் ? அதில் பெரும் பிரிவுகள் யாவை ?
ஐந்து உயிரிஉலகின் வகைப்பாட்டை உருவாக்கியவர் யார் ? அதில் பெரும் பிரிவுகள் யாவை ?
R .H விட்டாக்கெர் ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டினை எதன் அடிப்படையில் உருவாக்கினார் ?
காரல் வோஸ் உயிரினங்களை அறிமுகப்படுத்திய மூன்று முக்கிய உயிர்ப்புலங்கள் யாவை ?
காரல் வோஸ் உயிரினங்களை எதன் அடிப்படையில் மூன்று உயிர்ப்புலங்களாகப் பிரித்தார் ?
ஆறு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார் ? அதில் உள்ள பெரும் பிரிவுகளைக் கூறு ?
ஏழு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார் ? அதில் உள்ள ஏழு பெரும் பிரிவுகள் யாவை ? அதில உள்ள பெரும் பிரிவுகளைக் கூறு ?
டைஃபாய்டு காயச்சலுக்குகான பாக்ட்ரியா எது ?
பாலைத் தயிராக மாற்றும் பாக்ட்ரியா எது ? தயிரின் புளிப்புத்தன்மைக்கான அமிலம் எது ?
அனிமல்கியூல்ஸ் என்பது யாது ?
பிளாஸ்மாசவ்வு எதனால் ஆனது ? அதன் பணிகள் யாவை ?
பாக்ட்ரியாவின் சைட்டோபிளாசத்தில் காணப்படும் உட்பொருட்கள் யாவை ?
பிளாஸ்மிட்கள் என்பவை யாவை ?
பிளாஸ்மிட் எதற்கான மரபணுக்களைப் பெற்றுள்ளன ?
பிளாஸ்மிட்களில் செலயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்து ?
மீசோசோம்கள் என்பது யாது ?
மீசோசோம்களின் பணிகள் யாவை ?
பாக்ட்ரியாவில் காணப்படும் ரிபோசோம்களின் எண்ணிக்கை மற்றும் வகையை எழுதுக ?
பாலிசோம் என்றால் என்ன ?
மெய்யுட்கரு மற்றும் பாக்ட்ரியாவில் காணப்படும் கசையிழை வேறுபடுத்து ?
பாக்ட்ரியாவின் கசையிழையின் பயன் யாது ?
இரண்டு வகையான ஃபிம்ரியெக்கள் யாவை ?கிராம் நேர்வகை பாக்ட்ரியா என்பது யாது ?
நிலைமாறா காற்று சுவாசி பாக்ட்ரியங்கள் என்பவை யாவை ?
காற்றுணா சுவாச பாக்ட்ரியங்கள் என்பவை யாவை ?
காற்றுணா சுவாச பாக்ட்ரியங்கள் எங்கிருந்து தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன ?
கேப்னோஃபிலிக் பாக்ட்ரியங்கள் என்பவை யாவை ?
பாக்ட்ரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்க முறைகளைக் கூறுக ?
பாக்ட்ரியாவில் நடைபெறும் பல் இனப்பெருக்க முறைகள் யாவை ?
ஆர்க்கிபாக்ட்ரியங்களின் செல்சவ்வில் காணப்படும் அமைப்பு யாது ? அவற்றின் பணிகளை கூறுக ?
EXERCISES questions and complete solutions for chapter உயிரி உலகம் of SURA BIOLOGY (TAMIL) of Class 11