Class 11 | BIOLOGY |
Chapter | உயிரி மூலக்கூறுகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 26 |
Academic Year | 2023-24 |
கீழ்க்கண்டபடத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு
கீழ்க்கண்டபடத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B,C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடு.
மருந்தாகப் பயன்படும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் இரண்டின் பெயர்களைத் தருக. '
மனித மற்றும் தாவர செல்லில் காணப்படுமம் நீரின் அளவுகள் யாது?
பெரு மூலக்கூறுகள் என்றால் என்ன? ௭.கா. தருக.
ஒற்றைச் சாக்கரைடு என்பது யாது?
இரட்டைச் சாக்கரைடு என்பது யாது?
சுக்ரோஸில் உள்ள. குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் மூலக்கூறுகள் எதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
எந்த வினையின் மூலம் ஒரு இரட்டைச் சாக்கரைடு உடைந்து இரண்டு ஒற்றைச் சர்க்கரைடைத் தருகிறது?
செல்லுலோஸில் காணப்படும் ஒற்றைச் சாக்கரைடு யாது?
தரசத்திற்கான சோதனையைக்கூறு.
கிளைக்கோஜன் எங்கு சேமிக்கப்படுகிறது?
செல்லுலோஸ் என்பது யாது?
லிப்பிடுகளின் கரையும் பண்பைக் கூறு.
டிரைகிளிஸரைடுகள் என்பது யாது?
செல் சவ்வில் காணப்படும் லிப்பிடு யாது?
ஒரு நியுக்ளியோடைடின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி?
புரதத்தை அறிவதற்கானச் சோதனை யாது?
வரையறு: நொதிகள்.
தளப்பொருள் மற்றும் விளை பொருள் என்பது யாது?
நொதிகளின் செயலைப் பாதிக்கும் காரணிகள் எவை?
முழு நொதி என்றால் என்ன?
புரதத்தை அறிவதற்கானச் சோதனை யாது?
வேறுபடுத்து: DNA மற்றும் RNA
EXERCISE questions and complete solutions for chapter உயிரி மூலக்கூறுகள் of SURA BIOLOGY (TAMIL) of Class 11