Class 11 | CHEMISTRY |
Chapter | கார மற்றும் காரமண் உலோகங்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 64 |
Academic Year | 2023-24 |
கார உலோகங்களுக்கு பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது
கார உலோக நேரயனிகளில் அயனியின் நீரேற்றும் தன்மையின் அளவு மிகக் குறைவு
பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைபட்டு வாயுவை வெளியேற்றுவதில்லை
கீழ்க்கண்டவற்றுள் வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency)கொண்டுவந்துள்ளது `M^(+)(g)rarr^(நீர்ம ஊடகம்)M^(+)(aq)`
சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது
`RbO_(2)`சேர்மம் ஒரு
தவறானக் கூற்றை கண்டறியவும்
லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையதா?
கார உலோக ஹேலைடுகளின், அயனித் தன்மையின் ஏறுவரிசை
எம்முறையில், உருகிய சோடியம் ஹைட்ராக்சைடு மின்னாற்பகுக்கப்பட்டு, சோடியம் பிரித்தெடுக்கப்படுகிறது
நைட்ரஜன் உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள்
கீழ்க்கண்டவற்றுள் எது அதிகபட்ச நீரேற்றும் ஆற்றலை கொண்டுள்ளது
புன்சன் சுடரில் கார மற்றும் கார மண் உலோக உப்புகள் காட்டும் நிறங்களைப் பொறருத்துக
கூற்று : பொதுவாக கார மற்றும் காரமண் உலோகங்கள் சூப்பர் ஆக்சைடுகளை உருவாக்குகின்றன. காரணம் :சூப்பர் ஆக்சைடுகளில் மற்றும் அணுக்களுக்கிடையே அணுக்களுக்கிடையே ஒற்றை பிணைப்பு உள்ளது
கூற்று :`BeSO_(4)` நீரில் கரைகிறது, `BaSO_(4)`ஆனால் நீரில் கரைவதில்லை . காரணம் :தொகுதியில் Be லிருந்து Ba வரை செல்ல செல்ல நீரேற்ற ஆற்றல் குறைகிறது. மேலும் படிகக்கூடு ஆற்றல் மாறாமல் உள்ளது .
கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின் கரைத்திறன்களின் சரியான வரிசை
பெரிலியத்தின் சூழலைப் பொருத்து, பின்வரும் கூற்றுகளில் தவறான எது
நீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் என அறியப்படுகிறது ?
ஒரு நிறமற்ற திண்மம் (A) ஐ வெப்பப்டுத்தும்போது `CO_(2)`வாயுவை வெளியேற்றுகிறது . மற்றும் நீரில் கரையும் வெண்ணிற வீழ்ப்படிவை தருகிறது. அந்த வீழ்ப்படிவம் நீர்த்த HCL உடன் வினைப்படுத்தும்போது `CO_(2)`ஐ தருகிறது. எனில் அந்த திண்மப்பொருள் A.
சேர்மம் (X) ஐ வெப்பப்டுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்ப்படிவையும் தருகிறது. அந்த வீழ்ப்படிவை நீரில் கரைத்து சேர்மம் பெறப்படுகிறது. சேர்மம் (B)ன் நீர்க்கரைசலில் அதிகளவு `CO_(2)` ஐ குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C)உருவாகிறது.(C)ஐ வெப்பப்டுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது . சேர்மம் ஆனது
பின்வருவனவற்றுள் கூற்றுகளில் தவறானது எது?
பின்வருவனவற்றுள் சேர்மங்களில் எதற்கு "Blue Jhon" எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது ?
ஜிப்சத்தின் வாய்ப்பாடு
`CaC_(2)`வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து , மின்னுலையில் வெப்பப்டுத்தும்போது கிடைக்கும் சேர்மம் .
பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது .
பின்வரும் சேர்மங்களை கவனி I) ஜிப்சம் II) பாரீஸ் சாந்து III) கால்சியம் சல்பைடு IV) எப்சம் உப்பு இவற்றுள், சிலை செய்வதற்கான வாய்ப்புகள் செய்ய பயன்படும் சேர்மம்
பின்வரும் எந்த 13-ம் தொகுதி தனிமத்தோடு பெரிலியம் ஒத்த பண்புடையது?
சோடியம் குளோரைடு பற்றிய தகவல்களில் சரியானதைத் தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகங்களின் இணைத்திறன்
பின்வரும் சேர்மங்களின் வாய்ப்பாட்டை கவனி I)`MgCO_(3)` II)`MgCO_(3).CaCO_(3)` III)`MgSO_(4).7H_(2)O`IV)`MgSO_(4)` இவற்றுள் ன் எப்சம் உப்பின் வாய்ப்பாடு,
பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?
கார உலோகங்களின் அமளி ஆரம் அமைந்துள்ள வரிசை
கீழ்க்கண்டவற்றுள் எது சலவை தூளின் வாய்ப்பாடு
இரண்டாம் தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்ல அயனி ஆரம்
பின்வரும் சேர்மங்களை நன்கு கவனி, I)கால்சியம் ஆக்சைடு II)கால்சியம் ஹைட்ராக்சைடு III) கால்சியம் நைட்ரேட கால்சியம் சல்பேட் இவற்றுள், சுட்ட சுண்ணாம்பு எனப்படுது
மத்தாப்பு தொழிலில் பின்வரும் எந்தத் தனிமம் பயன்படுகிறது.
கடல்நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றவது தனிமம்
பின்வருவனவற்றை கவனி, I)கர்னலைட் II)NaCL இவற்றுள் ,உருகிய மின்னாற் பகுப்பின் மூலம் மெக்னீசியம் தயாரிக்கப்படுகிறது.
பின்வருவவற்றுள் எது பாரீஸ் சாந்து அறியப்படுகிறது
பின்வரவுவனவற்றுள் பொருந்தாத இணையை கண்டறி. சுடரில் தனிமங்களால் கொடுக்கப்படும் நிறங்கள் கீழே தரப்பட்டுள்ள்ளன.அவற்றில் பொருந்தாததை கண்டறி,
பின்வரும் காரமண் உலோகங்களை கவனி, அ )பெரிலியம் ஆ )மெக்னீசியம் இ )கால்சியம் ஈ )பேரியம் இவற்றுள் மிக அயனியாக்கும் ஆற்றலை உடையது
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு . கூற்று(A):காரமண் உலோகங்களில் அணு மற்றும் அயனி ஆரங்களின் மதிப்புகள் அவற்றிற்கு இணையான கார உலோகங்களை காட்டிலும் குறைவானதாகும். காரணம்(R) : இரண்டாம் தொகுதி தனிமங்களின் அதிக அணுக்கரு மின் சுமையை பெற்றிருப்பதால் அவைகளின் எலக்ட்ரான்கள் அணுக்கருவினை நோக்கி வலிமையாக கவரப்படுகின்றன I)(A)மற்றும் (R)இரண்டும் சரி . மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும் . II)(A)மற்றும் (R)இரண்டும் சரி . மேலும் (R) ஆனது (A)க்கானசரியான விளக்கம் அல்ல. III)(A)மற்றும் (R)இரண்டும் தவறு IV)(A)சரி (R)ஆனால் தவறு
ஃபிரான்சியத்தின் அதிக நிலைப்புத்தன்மை உடைய ஐசோடோப்ப்பின் அரைவாழ் காலம்
காரா உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை
கார உலோகங்களின் பண்புகளின் தவறானதைத் தேர்ந்தெடு.
ஒவ்வொரு வரிசையிலும் உள்ள மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது கார உலோகங்கள்
பின்வருவனவற்றுள் எது கார உலோகங்களின்'அயனியாக்கும் என்தால்பி குறைய காரணம்?
`Li^(+)`அயனியின் தனித்துவமான பண்பிற்கான காரணம்
பின்வருவனற்றுள் எது நைட்ரஜனுடன் வினைபுரியும் ?
லிதியத்தின் வினைத்திறன் தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களின் வினைதிறன் ஒப்பிடும்போது லிதியத்தின் வினைத்திறன்
கார உலோகங்களின் வினைத்திறன் Li லிருந்து Cs வரை
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது ?
கார உலோகங்களின் ஹைட்ரஜனுடன் வினைபுரியும் திறன் மேலிருந்து கீழாக செல்ல
அதிவேக ஈணுலைகளில் குளிர்விப்பானாக பயன்படுவது
தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லச் செல்ல நேர்மின்தன்மை
சோடியம் கார்பனேட் பின்வரும் எம்முறைகளில் தயாரிக்கப்படுகிறது?
பின்வரும் எது துகள் முடுக்கிகளில் பயன்படும் குழாய்களில் பயன்படுகிறது?
வர்த்தக ரீதியாக, கேஸ்டனர்- கெல்லர் மின்கலத்தில் உப்பு நீரை மின்னாற்பகுத்து சோடியம் ஹைட்ராக்ஸைடு தயாரிப்பதில் நேர்மின்வாயாகவும் எதிர்மின்வாயாகவும் செயல்படுவது எது
இரண்டாம் தொகுதி தனிமங்கள் பொதுவாக ஆக்சிஜனேற்ற நிலை
பின்வரு கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையை தேர்ந்தெடு. கூற்று :ஏற்கனவே நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை அடைந்த அயனியிலிருந்து இரண்டாம் எலக்ட்ரானை நீக்குவது மிகக் கடினம் காரணம் :நேர்மின் அயனிகள் மந்த வாயுக்களை போன்ற நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளன I)(A)மற்றும் (R)இரண்டும் சரி . மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும் . II)(A)மற்றும் (R)இரண்டும் சரி . மேலும் (R) ஆனது (A)க்கானசரியான விளக்கம் அல்ல. III)(A)மற்றும் (R)இரண்டும் தவறு IV)(A)சரி (R)ஆனால் தவறு
முதல் தொகுதி தனிமங்களைக் காட்டிலும், இரண்டாம் தொகுதி தனிமங்களின் அயனியாக்கும் ஆற்றல் அதிகம் ,ஏனெனில்
பின்வருவனவற்றுள் எது பாறைகள் வயதை தீர்மானிப்பதில் பயன்படுகிறது?
வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைத்திறன் குறையும் உப்பு
'மோ '' கடினத்தன்மை அளவீட்டில் ஜிப்சத்தின் கடினத்தன்மை
EXERCISE questions and complete solutions for chapter கார மற்றும் காரமண் உலோகங்கள் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11