Complete Solutions to EXERCISE of chapter அரசு மாதிரி வினாத்தாள் - 1 of Class 11 book with complete answers and questions

Class 11CHEMISTRY
Chapterஅரசு மாதிரி வினாத்தாள் - 1
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions13
Academic Year2023-24
  1. அணு நிறைக்கு நியமமாக பின்வருவனவற்றுள் பயன்படுவது எது?


    View Solution
  2. இணைதிறன் இரண்டு கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை `10g eq^-1`. அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை


    View Solution
  3. `E = -2.178 xx 10^(-18)J (Z^2/n^2)` என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?


    View Solution
  4. பின்வரும் தனிம ஜோடிகளுள் மூலைவிட்ட தொடர்பினை காட்டுவது எது?


    View Solution
  5. அயனி ஹைட்ரைடுகள் உருவாவதற்கு காரணமானவை


    View Solution
  6. `0.5 N H_(2)O_(2)` ன் கனஅளவுச் செறிவு


    View Solution
  7. கார உலோகங்களின் அயனி ஆரம் அமைந்துள்ள வரிசை


    View Solution
  8. பின்வருனவற்றுள் சரியானது எது?


    View Solution
  9. கீழ்க்கண்டவற்றுள் பாயில் விதியை சரியாகக் குறிக்கும் படம் எது?


    View Solution
  10. `227^@C` மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன? `(R = 0.082 L atom k^(-1) mol^(-1))`


    View Solution
  11. பின்வருவனவற்றுள் எது பொருண்மை சாரா பண்பு?


    View Solution
  12. வெப்பநிலை மாறா செயல் முறையில், அழுத்தம் - கனஅளவு வேலை


    View Solution
  13. 300K வெப்பநிலையில் `1 xx 10^(-3) m^(3)` கன அளவிலிருந்து `1 xx 10^(-2) m^(3)` கனஅளவிற்கு `1 xx 10^(5) Nm^(-2)`. அளவுள்ள மாறா அழுத்தத்தில் ஒரு நல்லியல்பு வாயு விரிவடையும் போது செய்யப்பட்ட வேலையின் அளவு


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter அரசு மாதிரி வினாத்தாள் - 1 of SURA CHEMISTRY (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 CHEMISTRY அரசு மாதிரி வினாத்தாள் - 1