Class 11 | CHEMISTRY |
Chapter | சுராவின் மாதிரி வினாத்தாள் - 1 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 12 |
Academic Year | 2023-24 |
கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?
கீழ்கண்டவற்றில் எது இயற்பியல் செயல்முறை கொண்ட சமநிலையின் பண்பு
பின்வரும் சேர்மங்களில், எதில் உள்ள அணுவானது எண்மவிதிக்கு கட்டுப்படவில்லை?
`C_(2)H_(5) Br + 2Na overset (உலர் ஈதர்) (rarr) C_(4)H_(10) + 2NaBr` மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?
கூற்று : `He^(+)` ன் நிறமாலையானது, ஹைட்ரஜனின் நிறமாலையினை ஒத்திருக்கும். காரணம் : `He^(+)` ம் ஒரு எலக்ட்ரானைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
கூற்று: `CO_(2)` வின் நிலைமாறு வெப்பநிலை 304 K. இதனை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி 304 K க்கு மேல் திரவமாக்க முடியும். காரணம் :- மாறாத வெப்பநிலையில் கொடுக்கப் பட்டுள்ள நிறையுள்ள வாயுவின் கனஅளவு அதன் அழுத்தத்திற்கு நேர்விகிதத்தில் அமையும்
தவறான கூற்றை கண்டறிக
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது
ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் ________ ல் குறைகிறது
250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி (m) _________
`CH_(3) - CH = CH - C -= CH` என்ற சேர்மத்தின் IUPAC பெயர் _________
கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு ________
EXERCISE questions and complete solutions for chapter சுராவின் மாதிரி வினாத்தாள் - 1 of SURA CHEMISTRY (TAMIL) of Class 11