Class 11 | CHEMISTRY |
Chapter | சுராவின் மாதிரி வினாத்தாள் - 2 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 12 |
Academic Year | 2023-24 |
ஈத்தேனில் C-H பிணைப்பு மற்றும் C-C ஆகிய பிணைப்புகள் முறையே பின்வரும் மேற் பொருந்துதல் உருவாகின்றது
பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
ஒரு வெப்பம் உமிழ் வினைக்கு வெப்பநிலை அதிகரிப்பானது கரைதிறனை ________.
கார உலோகங்களின் பண்புகளின் தவறானதைத் தேர்ந்தெடு.
ஒரு வினையின் சமநிலை மாறிலி அறைவெப்பநிலையில் `K_(1)` மற்றும் 700K ல் `K_(2)` ஆகும். `K_(1) > K_(2)` எனில்,
கூற்று (A) : வெந்நீரை கொண்டுள்ள மூடப்பட்ட முகவை ஒரு மூடிய அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும். காரணம் (R) : ஒரு அமைப்பானது அதன் சூழலுடன் பொருண்மையை பரிமாற்றம் செய்ய முடியாமல் ஆற்றலை மட்டும் பரிமாற்றம் செய்ய முடியும் எனில் அவ்வமைப்பு ஒரு மூடிய அமைப்பு எனப்படுகிறது. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி (R) ஆனால் தவறு.
HF பிணைப்பானது, _________
பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?
அனைத்து முக்கியமான உயிர்வேதி வினைகளும் ________ _வினைகளாகும்.
கூற்று (A) : இரு வினைபுரியாத வாயுக்களை ஒன்றோடொன்று கலந்திட அனுமதிக்கும் போது, வாயு மூலக்கூறுகள் அதிக செறிவுள்ள பகுதியிலிருந்து குறைவான செறிவுள்ள பகுதிக்கு நகர்கின்றன. காரணம் (R) : ஒரு வாயுவின் மூலக்கூறுகள் மற்றொரு வாயுவின் வழியே நகரும். இப்பண்பானது பாய்தல் என அழைக்கப்படுகிறது.
டை எத்தில் குளோரோ மீத்தேனின் சரியான IUPAC பெயர்?
முனைவற்ற சகப்பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்களில் பிணைப்பு பிளவானது _________ உருவாக்குகிறது.
EXERCISE questions and complete solutions for chapter சுராவின் மாதிரி வினாத்தாள் - 2 of SURA CHEMISTRY (TAMIL) of Class 11