Class 11 | MATHS |
Chapter | அடிப்படை இயற்கணிதம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
`{sqrt7, -1/4,0.3.14,4,22/7}`ஆகிய ஒவ்வொரு எண்ணினையும்`NN,QQ,RR-QQ` அல்லது`ZZ` என்ற அடிப்படையில் எழுதுக
`sqrt3` ஒரு விகிதமுறா எண் எனக் காட்டுக. (குறிப்பு `sqrt2 notin QQ`-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்.)
தனித்த (அ) நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு விகிதமுறா எண்கள் உள்ளனவா எனில், அவ்விரு விகிதமுறா எண்களின் வித்தியாசம் ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க முடியும்? நியாயப்படுத்துக
இருவிகிதமுறா எண்களின் கூடுதல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு விகிதமுறா எண்களைக் காண்க. இரு விகிதமுறா எண்களின் பெருக்கல் விகிதமுறா எண்களை காணமுடியுமா?
`1/2^1000`-ஐவிட சிறிய மிகை எண் காண்க. நியப்படுத்துக
தீர்வு காண்க. `|3-x|<7`
தீர்வு காண்க `|4x-5|ge-2`
தீர்வு காண்க`|3-3/4x|le1/4`
தீர்வு காண்க`|x|-10 < -3`
`1/|2x-1|<6`க்குத் தீர்வு கண்டு,தீர்வை இடைவெளி குறியீட்டில் எழுதுக
`-3|x|+5le-2`-க்குத் தீர்வு கண்டு,தீர்வை எண் கோட்டில் குறிக்க.
`2|x+1|-6le7`க்குத் தீர்வு கண்டு,தீர்வை எண் கோட்டில் குறிக்க.
தீர்க்க: `1/5|10x-2|<1`
தீர்க்க: `|5x-12|lt-2`
கீழ்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக `xge-1`மற்றும்`x<4`
கீழ்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக `xle5`மற்றும்`xge-3`
கீழ்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக`xlt-1`அல்லது`x<3`
கீழ்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக `-2x>0`அல்லது`3x-4<11`
`23x<100`-ன் தீர்வை`(i)x inNN(ii)x in ZZ`க்கு காண்க
`-2xge9`தீர்வை`(i)x inRR` `(ii)x in ZZ(iii)x inNN`க்கு காண்க
தீர்வு காண்க : `(3(x-2))/5le(5(2-x))/3`
தீர்வு காண்க : `(5-x)/3ltx/2-4`
ஒவ்வொன்றும் `100`மதிப்பெண்கள் கொண்ட `5`பாடங்களில் மதிப்பெண்களின் சராசரி `90`அல்லது அதற்கும் மேல் இருந்தால் தரம் `A`ஆகும். ஒரு நபர் முதல் `4`பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் `84,87,95,91` எனில், ஐந்தாம் பாடத்தில் குறைந்தபட்சம் என்ன மதிப்பெண் பெற்றால் தரம் `A`கிடைக்கும்?
ஒரு உற்பத்தியாளர் `12`விழுக்காடு அமிலம் கொண்ட `600`லிட்டர் கரைசல் வைத்திருக்கிறார். இதனுடன் எத்தனை லிட்டர்கள் `30`விழுக்காடு அமிலத்தைக் கலந்தால் `15`விழுக்காட்டிற்கும் `18` விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட அடர்த்தி கொண்ட அமிலக் கரைசல் கிடைக்கும்?
`10`ஐ விடப் பெரிய அடுத்தடுத்த இரண்டு ஒற்றைப்படை இயல் எண்களின் கூடுதல் `40`ஐ விடக் குறைவாக இருக்க வேண்டுமெனில், அவ்வெண்களைக் காண்க.
ஒரு ஏவுகணை ஏவப்படுகிறது. `t`வினாடிகளுக்குப் பிறகு தரையில் இருந்து அதன் உயரம் `h`ஆனது` h(t)=-(5t^2)+100t, 0letle20`எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏவுகணை எந்நேரங்களில் `495`அடி உயரத்தை அடையும்
தண்ணீர் குழாய் சரி செய்பவருக்குப் பின்வரும் முறைகளில் கூலி கொடுக்கப்படுகிறது.முதல் முறையில் கூலி கொடுக்கப்படுகிறது. முதல் முறையில் `₹ 500`-ம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் `₹70` கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது. இரண்டாம் முறையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் `₹120`எனக் கொடுக்கப்படுகிறது. ஒருவர் ``மணி நேரம் வேலை செய்கிறார். எனில் ``ன் எம்மதிப்பிற்கு முதல் முறையில் அவருக்கு சிறந்த கூலி கிடைக்கும்?
`A`மற்றும்`B` ஆகியோர் ஒரே மாதிரியான வேலை செய்தாலும், அவர்களது வருட ஊதியம் `₹6000`க்கு மேல் வேறுபாடாக இருக்கிறது.`B`ன் மாத ஊதியம் `₹ 27,000`எனில் `A`ன் மாத ஊதியத்திற்கான சாத்தியக் கூறுகளைக் காண்க.
`7`மற்றும்`-3` ஆகிய மூலங்களுயுடைய இருபடிச் சமன்பாட்டைக் காண்க
ஒரு இருபடிக் கோவையின் ஒரு பூஜ்ஜியம் `1+sqrt5`மேலும் `p(1)=2`எனில், அந்த இருபடிக் கோவையைக் காண்க
`x^2+sqrt2x+3=0`என்ற இருபடி சமன்பாட்டின் மூலங்கள் `alpha`மற்றும் `beta`எனில், பூஜ்ஜியங்கள் `1/alpha`மற்றும் `1/beta` உடைய இருபடி சமன்பாட்டைக் காண்க
`k(x-1)^2=5x-7`என்பதன் ஒரு மூலம் மற்றதன் இருமடங்கு எனில், `k=2`அல்லது `-25`எனக் காண்க
`2x^2-(a+1)x+a-1=0`-ன் மூலங்களுக்கிடையே உள்ள வேறுபாடும், அவைகளின் பெருக்கற்பலனும் சமம் எனில், `a=2`என நிறுவுக
`ax^2+bx+c=0`-ன் ஒரு மூலம் (i) மற்றொரு மூலத்தின் மாற்று குறியீடு (ii) மற்றோரு மூலத்தை போல் மூன்று மடங்கு (iii) மற்றொரு மூலத்தின் தலைகீழி ஆக இருக்க கட்டுப்பாடுகளைக் காண்க.
`x^2-ax+b=0`மற்றும்`x^2-ex+f=0` ஆகிய சமன்பாடுகளுக்கு ஒரு பொதுவான மூலம் உள்ளது. மேலும் இரண்டாம் சமன்பாட்டிற்குச் சமமான மூலங்கள் உண்டு எனில், `ae=2(b+f)``என நிறுவுக.
`-x^2+3x+1=0`ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க.
`4x^2-x-2=0`ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க.
`9x^2+5x=0`ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க.
வரைபடம் வரையாமல் `y=x^2+x+2`ஆகியவை `x`-அச்சை வெட்டுமா எனச் சோதிதத்தரியாவும்.மேலும் வெட்டும் புள்ளிகளைக் காண்க.
வரைபடம் வரையாமல் `y=x^2-3x-7`ஆகியவை `x`-அச்சை வெட்டுமா எனச் சோதிதத்தரியாவும்.மேலும் வெட்டும் புள்ளிகளைக் காண்க.
வரைபடம் வரையாமல் `y=x^2+6x+9`ஆகியவை `x`-அச்சை வெட்டுமா எனச் சோதிதத்தரியாவும்.மேலும் வெட்டும் புள்ளிகளைக் காண்க.
`f(x)=x^2+5x+4`-ஐ வர்க்கங்களின் கூடுதலாக எழுதுக
தீர்வு காண்க: `2x^2+x-15le0`
தீர்வு காண்க:`-x^2+3x-2ge0`
`x^3-x^2-17x=22` -ன் ஒரு மூலம்`x=-2` எனில்,பிற மூலங்களை காண்க
தீர்வு காண்க:`(2x+1)^2-(3x+2)^2=0`
காரணிப்படுத்துக :`x^4+1`(குறிப்பு வர்க்கத்தை நிறைவு செய்தல் முறையில் முயற்சி செய்க)
`3x^3+8x^2+8x+a`என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி`x^2+x+1` எனில்,`a`ன் மதிப்பைக் காண்க
`(x^3(x-1))/(x-2)>0`எனில் `x`-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க.
`(2x-3)/((x-2)(x-4))<0`என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யும் x ன் அனைத்து மதிப்புகளை காண்க.
தீர்வு காண்க:`(x^2-4)/(x^2-2x-15)le0`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`1/(x^2-a^2)`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(3x+1)/((x-2) (x+1))`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`x/(x-1)^3`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`1/((x^4-1))`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(x-1)^2/(x^3+x)`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(x^2+x+1)/(x^2-5x+6)`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(x^(3)+2x+1)/(x^2-5x+6)`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(x+12)/((x+1)^2(x-2))`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(6x^(2)-x+1)/(x^2+x^2+x+1)`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(2x^(2)+5x-11)/(x^2+2x-3)`
கீழ்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.`(7+x)/((1+x)(1+x^2))`
கீழே கொடுக்கப்பட்டுள்ள அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியை காண்க.`2x+3yle6,x+4yle4,xge0,yge0`
கீழே கொடுக்கப்பட்டுள்ள அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியை காண்க.`x-2yge0,2x-yle-2,xge0,yge0`
கீழே கொடுக்கப்பட்டுள்ள அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியை காண்க.`2x+yge8,x+2yge8,x+yle6`
சுருக்குக.`(125)^(2/3)`
சுருக்குக.`16^((-3)/4)`
சுருக்குக.`(-1000)^((-2)/3)`
சுருக்குக.`(3^(-6))^(1/3)`
சுருக்குக.`(27)^(-2/3)/(27)^(-1/3)`
மதிப்பை காண்க:`([(256)^(-1/2))]^(-1/4))^3`
`(x^(1/2)+x^(-1/2))^2=9/2`எனில் `x>1`க்கு `(x^(1/2)-x^(-1/2))`-ன் மதிப்பை காண்க
சுருக்குக: `(3^(2n)9^(2)3^(-n))/3^(3n)=27`அதன் மூலம் n-ன் மதிப்பை காண்க.
`(32pi)/3`கன அளவு கொண்ட கோள வடிவுடைய நீர்தேக்கத் தொட்டியின் ஆரத்தை காண்க
விகிதமுறு எண்ணாக்குக:`(7+sqrt6)/(3-sqrt2)`
சுருக்குக:`1/(3-sqrt8)-1/(sqrt8-sqrt7)+1/(sqrt7-sqrt6)-1/(sqrt6-sqrt5)+1/(sqrt5-2)`
`x=sqrt2+sqrt3`எனில்,`(x^2+1)/(x^2-2)` -ன் மதிப்பைக்காண்க
`b>0`மற்றும்`b ne 1` எனில், `y=b^x`-ஐ மடக்கை அமைப்பில் எழுதுக. மேலும் இந்த மடக்கைச் சார்பின் சார்பகம் மற்றும் வீச்சகம் ஆகியவற்றை எழுதுக
மதிப்பு காண்க:`log_(9)27-log_(27)9`
`log_8x+log_4x+log_2x=11`தீர்வு காண்க :
`log_4 2^(8x)=2^(log_(2^(8))`-ன் தீர்வு காண்க :
`a^2+b^2=7ab`எனில்,`log((a+b)/3)=1/2(loga+logb)` எனக் காண்க
`log(a^2/(bc))+log(b^2/(ca))+log((c^2)/(ab))=0`என நிறுவுக.
`log2+(16log)16/15+(12log)25/24+(7log)81/80=1`என நிறுவுக.
`log_(a^2)alog_(b^2)blog_(c^2)c=1/8`என நிறுவுக.
`loga+loga^2+loga^3+...+loga^n=(n(n+1))/2loga`என நிறுவுக.
`logx/(y-z)=logy/(z-x)=logz/(x-y)`எனில் `xyz=1`எனக் காண்க
`log_2x-3log_(1/2)x=6`-ன் தீர்வு காண்க
`log_(5-x)(x^2-6x+65)=2`-ன் தீர்வு காண்க
`|x+2|le9`எனில் , `x`அமையும் இடைவெளி
`x,y`மற்றும்`b` ஆகியவை மெய்யெண்கள் மற்றும் x0 எனில்
`|x-2|/(x-2)ge0`எனில்,`x` அமையும் இடைவெளி
`5x-1<24`மற்றும்`5x+1>24` என்று அசமன்பாடுகளை தீர்வு
`|x-1|ge|x-3|`மற்றும் என்று அசமன்பாடுகளை தீர்வு
`log_(sqrt2)512`-ன் மதிப்பு
`log_(3)(1/81)`-ன் மதிப்பு
`log_sqrtx 0.25=4`எனில் `x`-ன் மதிப்பு
`log_a blog_b clog_c``a`-ன் மதிப்பு
`343`-ன் மடக்கை `3` எனில், அதன் அடிமானம்
`2x^2+(a-3)x+3a-5=0`என்ற சமன்பாட்டில் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் பலன் ஆகியவை சமம் எனில், `a`-ன் மதிப்பு
EXERCISE questions and complete solutions for chapter அடிப்படை இயற்கணிதம் of SURA MATHS (TAMIL) of Class 11