Class 11 | MATHS |
Chapter | முக்கோணவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
கொடுக்கப்பட்டுள்ள கோணங்கள் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதனை காண்க `25^@`
கொடுக்கப்பட்டுள்ள கோணங்கள் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதனை காண்க `825^@`
கொடுக்கப்பட்டுள்ள கோணங்கள் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதனை காண்க `-55^@`
கொடுக்கப்பட்டுள்ள கோணங்கள் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதனை காண்க `328^@`
கொடுக்கப்பட்டுள்ள கோணங்கள் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதனை காண்க `-230^@`
`0lethetale360^@`கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோணத்திற்கும் இணை முனையைக் கோணத்தை காண்க `395^@`
`0lethetale360^@`கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோணத்திற்கும் இணை முனையைக் கோணத்தை காண்க `525^@`
`0lethetale360^@`கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோணத்திற்கும் இணை முனையைக் கோணத்தை காண்க `1150^@`
`0lethetale360^@`கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோணத்திற்கும் இணை முனையைக் கோணத்தை காண்க `-270^@`
`0lethetale360^@`கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோணத்திற்கும் இணை முனையைக் கோணத்தை காண்க `-450^@`
`acostheta-bsintheta=c`எனில் `asintheta+bcostheta=pmsqrt(a^2+b^2+c^2)`என்பதை நிறுவுக
`sintheta+costheta=m`எனில் `cos^6theta+sin^6theta=(4-3(m^2-1^2))/4`என்பதை நிறுவுக (இங்கு `m^2le2`)
`cos^4alpha/cos^2beta+sin^4alpha/sin^2beta=1`எனில் `sin^4alpha+sin^4beta=2sin^2alphasin^2beta`என நிறுவுக
`cos^4alpha/cos^2beta+sin^4alpha/sin^2beta=1`எனில்`cos^4beta/cos^2beta+sin^4beta/sin^2alpha=` என நிறுவுக
`y=(2sinalpha)/(1+cosalpha+sinalpha)`எனில்`(1-cosalpha+sinalpha)/(1+sinalpha)`=y என நிறுவுக
`tan^2theta=1-k^2`எனில்`sectheta+tan^3theta cosectheta=(2-k^2)^(3/2)` என நிறுவுக. மேலும் இவற்றை நிறைவு செய்யும் k இன் மதிப்பைக் காண்க.
`sectheta+tantheta=p`எனில் `sectheta,tantheta,`மற்றும்`sintheta`ஆகியவற்றின் மதிப்பை`p` இன் வாயிலாகக் காண்க
`cottheta(1+sintheta)=4m`மற்றும்`cottheta(1-sintheta)=4n`எனில்,`(m^2-n^2)^2=mn` என நிறுவுக
`costheta-sintheta=a^3`மற்றும்`sectheta-cosntheta=b^3` எனில்`a^2b^2(a^2+b^2)=1` என நிறுவுக
`asectheta-ctantheta=b`மற்றும்`bsectheta+dtantheta=c`ஆகிய சமன்பாடுகலிருந்து `theta`ஐ நீக்குக.
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவுகளில் கூறுக `30^@`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவுகளில் கூறுக `135^@`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவுகளில் கூறுக `-205^@`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவுகளில் கூறுக `150^@`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவுகளில் கூறுக `330^@`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க `pi/3`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க `pi/9`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க `(2pi)/5`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க `(7pi)/3`
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க `(10pi)/9`
ஒரு தடகள வீரர் 1 கி .மீ -ஐக் கடக்க வட்ட ஓடு பாதையை 5 முறை சுற்றி வரவேண்டும் எனில் வட்ட ஓடு பாதையின் ஆரம் என்ன?
ஒரு வட்டத்தின் விட்டம் 40செ.மீ .,ஒரு நாணின் நீளம் 20செ .மீ எனில், சிறிய வில்லின் நீளத்தை காண்க
10செ .மீ ஆரமுடைய வட்டத்தில்.22 செ .மீ நீளமுடைய வட்டவில் மையத்தில் தாங்கும் கோணத்தைப் பாகையில் காண்க
10அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தில்.`theta=41^@`-ஐ மையக் கோணமாகக் கொண்ட வட்ட வில்லின் நீளம் காண்க
இரண்டு வட்டங்களில், ஒரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் `60^ @`மற்றும் `75^@`-ஐ மையக் கோணங்களாகத் தாங்கும்போது அவ்விரு வட்டங்களுக்கான ஆரங்களின் விகிதம் காண்க?
ஒரு வட்ட கோணப் பகுதியின் சுற்றளவும் அதே ஆரமுடைய அரைவடட்த்தின் வில்லின் நீளமும் சமம் எனில், அவ்வட்டக் கோணப் பகுதியின் மையக் கோணத்தைப் பாகை, கலை மற்றும் விகளையில் காண்க?
ஒரு விமானத்தை இயக்கும் முன்தள்ளி ஒரு நிமிடத்திற்கு `1000`முறை சுழல்கிறது. முன் தள்ளயின் முனைப்புள்ளி சுழல்கின்றபோது ஒரு விநாடிக்கு எத்தனை பாகைகள் கிடைக்கும் காண்க
66கி .மீ /மணி நேர வேகத்தில் 1500மீ .ஆரம் கொண்ட ஒரு வட்டப் பாதையில் ஒரு தொடர்வண்டி இயக்கப்படுகிறது எனில் , `20`நிமிடத்தில் அது கடக்கும் கோணத்தைக் காண்க.
8செ .மீ ஆறாம் மற்றும் 6மி .மீ .தடிமன் கொண்ட ஒரு வட்ட வடிவ உலோகத் தட்டினை உருக்கி 16செ .மீ ஆரம் மற்றும் 4மி .மீ தடிமன் உடைய ஒரு வட்டக் கோணப் பகுதியை உருக்கினால் அவ்வட்ட கோணப் பகுதியின் கோண அளவை காண்க
மதிப்புகளைக் காண்க:`sin(480^@)`
மதிப்புகளைக் காண்க:`sin(-1110^@)`
மதிப்புகளைக் காண்க:`cos^(300^@)`
மதிப்புகளைக் காண்க:`tan(1050^@)`
மதிப்புகளைக் காண்க:`cot(660^@)`
மதிப்புகளைக் காண்க:tan((19pi)/3)`
மதிப்புகளைக் காண்க:sin(-(11pi)/3)`
திட்டநிலையில் உள்ள `theta`ன் முனையப் பக்கம்`(5/7,(2sqrt6)/7)` என்ற புள்ளி செல்கிறது எனில் ன் ஆறு முக்கோணவியல் சார்பின் மதிப்புகளைக் காண்க
பின்வரும் சார்பின் மதிப்பிற்கு, மற்ற ஐந்து முக்கோணவியல் சார்புகளைக் காண்க.`costheta=1/-2, theta` மூன்றாம் காற்பகுதியில் உள்ளது
பின்வரும் சார்பின் மதிப்பிற்கு, மற்ற ஐந்து முக்கோணவியல் சார்புகளைக் காண்க.`costheta=2/3,theta`முதல் காற்பகுதியில் உள்ளது
பின்வரும் சார்பின் மதிப்பிற்கு, மற்ற ஐந்து முக்கோணவியல் சார்புகளைக் காண்க.`sintheta=-2/3,theta`நான்காம் காற்பகுதியில் உள்ளது
பின்வரும் சார்பின் மதிப்பிற்கு, மற்ற ஐந்து முக்கோணவியல் சார்புகளைக் காண்க.`tantheta=-2,theta`,இரண்டாம் காற்பகுதியில் உள்ளது
பின்வரும் சார்பின் மதிப்பிற்கு, மற்ற ஐந்து முக்கோணவியல் சார்புகளைக் காண்க.`sectheta=13/5,theta`நான்காம் காற்பகுதியில் உள்ளது
நிரூபிக்க:`(cot(180^@+theta)sin(90^@-theta)cos(-theta))/(sin(270^@+theta)tan(-theta)cosec(360^@+theta))=cos^2cottheta`
`sin^(2)theta=3/4`என்ற சமன்பாட்டை நிறைவு செய்யம் `0^@` இக்கும் `360^@`இக்கும் இடைப்பட்ட அனைத்துக் கோணங்களைக் காண்க
`(sin^2)pi/18+(sin^2)pi/9+(sin^2)7pi/18+(sin^2)(4x)/9-2`எனக் காண்பி
நிறுவுக:`cos(30^@+x)=(sqrt3cosx-sinx)/2`
நிறுவுக:`cos(pi+theta)=-costheta`
நிறுவுக:`sin(pi+theta)=-sintheta`
`sin15^@`மற்றும்`cos15^@` ஆகியவற்றை மூலங்களாக்க கொண்ட இருபடிச் சமன்பாட்டைக் காண்க
`cos(A+B+C)- `விரிவாக்குக. இங்கு `A+B+C=pi/2`எனில்,`cosAcosBcosC=sinAsinBcosC+sinBsinCcosA+sinCsinAcosB`என நிறுவுக
நிறுவுக:`sin(45^@+theta)-sin(45^@-theta)=sqrt2sintheta`
நிறுவுக:`sin(30^@+theta)-cos(60^@-theta)=0`
`acos(x+y)=bcos(x-y) `எனில்`(a+b)tanx=(a-b)coty` எனக் காண்பி
நிறுவுக:`sin105^@`+`cos105^@`=`cos45^@`
நிறுவுக:`sin75^@`-`sin15^@`=`cos105^@`+`cos15^@`
நிறுவுக:`tan75^@+cot75^@=4`
நிறுவுக:`cos(A+B)cosC-cos(B+C)cosA=sinBsin(C-A)`
நிறுவுக`sin(n+1)thetasin(n-1)theta+cos(n+1)thetacos(n-1)theta=cos2theta,n inZZ`.
`xcostheta=ycos(theta+(2pi)/3=zcos(theta+(4pi)/3)`எனில் இன் `xy+yz+zx`மதிப்பை காண்க
நிறுவுக:`sin(A+B)sin(A-B)=sin^2A-sin^2B`
நிறுவுக:`cos(A+B)cos(A-B)=cos^2A-sin^2B`
நிறுவுக:`cos(A+B)cos(A-B)cos^2A-sin^2B=cos^2B-sin^2A`
நிறுவுக:`sin^2(A+B)-sin^2(A-B)=sin2Asin2B`
நிறுவுக:`cos8thetacos2theta=cos^(2)5thetasin^(2)3theta`
`cos^2A+cos^2B-2cosAcosBcos(A+B)=sin^2(A+B)`எனக் காண்பி.
`cos(alpha-beta)+cos(beta-gamma)+cos(gamma-alpha)=-3/2` `cosalpha+cosbeta+cosgamma=sinalpha+sinbeta+singamma=0`
`tan(45^@+A)=(1+tanA)/(1-tanA)`
`tan(45^@-A)=(1-tanA)/(1+tanA)`
நிறுவுக:`cot(A+B)=(cotAcotB-1)/(cotA+cotB)`
`tanx=n/(n+1)`மற்றும் `tany=1/(2n+1)`எனில் `tan(x+y)`ஐக் காண்க.
நிறுவுக `tan(pi/4+theta),tan((3pi)/4+theta)=-1`
`cotalpha=1/2,alpha in(pi,(3pi)/2)`மற்றும்`secbeta=5/3,beta in (pi/2,pi)` எனில்`tan(alpha+beta)` இன் மதிப்பை காண்க
`theta+phi=alpha`மற்றும்`tantheta=k`எனில்`sin(theta-phi)=(k-1)/(k+1)sinalpha`என நிறுவுக
`A`முதல் காற்பகுதியில் இருக்கும்போது `cos2A`ன் மதிப்பை காண்க`cosA=15/17`
`A`முதல் காற்பகுதியில் இருக்கும்போது `cos2A`ன் மதிப்பை காண்க`sinA=4/5`
`A`முதல் காற்பகுதியில் இருக்கும்போது `cos2A`ன் மதிப்பை காண்க`tana=16/63`
`theta`ஒரு குறுங்கோணம் எனில் `sintheta=1/25`எனும் போது`sin(pi/4-theta/2)`
`theta`ஒரு குறுங்கோணம் எனில் `sintheta=8/9`எனும் போது`cos(pi/4-theta/2)`
`costheta-1/2[a+1/a]`எனில்`cos3theta=1/2[a^3+1/a^3]`எனக் காண்பி
`cos5theta=16cos^5theta-20 cos^3theta+5costheta`என நிறுவுக
`sin4alpha=4tanalpha1-tan^2alpha/(1+tan^2alpha)`என நிறுவுக
`A+B=45^@`எனில்`(1+tanA)(1-tanB)=2`என நிறுவுக
`tan(pi/4+theta)-tan(pi/4-theta)=2tan2theta`என நிறுவுக
`(1+sec2theta)(1+sec40)...(1+sec2^ntheta)=tan2^nthetacottheta`எனக் நிறுவுக
`32(sqrt3)sin(pi/48)cos(pi/48)cos(pi/24)cos(pi/12)cos(pi/6)=3`எனக் நிறுவுக
பின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக `sin35^@`cos28^@`
பின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக `sin4xcos2x`
பின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக `2sin100cos2theta`
பின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக `2sin50thetacos2theta`
பின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக `sin50sin4theta`
EXERCISE questions and complete solutions for chapter முக்கோணவியல் of SURA MATHS (TAMIL) of Class 11