Class 11 | MATHS |
Chapter | அணிகளும் அணிக்கோவைகளும் |
SURA PUBLICATION(TAMIL) | EXAMPLE |
Number Of Questions | 30 |
Academic Year | 2023-24 |
`a_[ij]=1/2(3i-2j)` மற்றும் `A=[a_[ij]]_[2x2]` எனில், A என்பது
`2x+[[1,2],[3,4]]=[[3,8],[7,2]]` எனில், X என்ற அணி்யானது
`[[1,0,0],[0,0,0],[0,0,5]]` என்ற அணிக்கு பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?
A, B என்பன A + B மற்றும் AB என்பவற்றை வரையறுக்கும் இரு அணிகள் எனி்ல்,
`A=[[lambda,1],[-1, -lambda]]` எனில்,`lambda` -ன் எம்மதிப்புகளுக்கு `A^2=0`?
`A=[[1,-1],[2,-1]], B=[[a,1],[b,-1]]` மற்றும் `(A+B)^2=A^2+B^2` எனில், a, b-ன் மதிப்புகள்.
`A=[[1,2,2],[2,1,-2],[a,2,b]]` என்பது `A A^T=9I` என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் அணியாகும். இங்கு I என்பது 3 x 3 வாிசையுள்ள சமனி அணி எனில், (a,b) என்ற வாிசை ஜோடி
A என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல?
A, B என்பன n வாிசையுள்ள சமச்சீா அணிகள், இங்கு `(AneB)` எனில்,
`A=[[a,x],[y,a]]` மற்றும் xy=1, எனில் `(A A^T)`-ன் மதிப்பு
`A=[[e^(x-2),e^(7+x)],[e^(2+x),e^(2x+3)]]` என்பது ஒரு பூஜ்ஜியக்கோவை அணி எனில், x-ன் மதிப்பு :
(x-2), (5, 2), (8, 8) என்பன ஒரு கோடமைப் புள்ளிகள் எனில், x-ன் மதிப்பு
`|[2a,x_1, y_1],[2b,x_2,y_2],[2c,x_3,y_3]|=frac{abc}{2}ne0` எனில், `(frac{x_1}{a},frac{y_1}{a}),(frac{x_2}{b},frac{y_2}{b}),(frac{x_3}{c},frac{y_3}{c})` என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு
`[[alpha,beta],[gamma,-alpha]]` என்ற ஒரு சதுர அணியின் வா்க்கம் வாிசை 2 உடைய ஒரு அலகு அணி எனில், `alpha, beta` மற்றும் `gamma` என்பவை நிறைவு செய்யும் தொடர்பு.
`Delta=|[a,b,c],[x,y,z],[p,q,r]|` எனில் `|[ka,kb,kc],[kx,ky,kz],[kp,kq,kr]|` என்பது
`|[3-x,-6,3],[-6,3-x,3],[3,3,-6-x]|=0` என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு.
`A=[[0,a,-b],[-a,0,c],[b,-c,0]]` என்ற அணிக்கோவையின் மதிப்பு
`x_1,x_2,x_3` மற்றும் `y_1,y_2,y_3` ஆகியவை ஒரே பொது விகிதம் கொண்ட பெருக்குத் தொடர்முறையில் இருந்தால், `(x_1,y_1),(x_2,y_2),(x_3,y_3)` என்ற புள்ளிகள்
`lfloor.rfloor` என்பது, மீப்பெரு முழு எண் சார்பு என்க. மேலும் `-1lex<0,0ley<1,1lez<2` எனில், `|[lfloorxrfloor+1,lflooryrfloor, lfloorzrfloor],[lfloorxrfloor,lflooryrfloor+1,lfloorzrfloor],[lfloorxrfloor,lflooryrfloor,lfloorzrfloor+1]|` என்ற அணிக்கோவையின் மதிப்பு.
`aneb,b,c` ஆகியவை `|[a,2b,2c],[3,b,c],[4,a,b]|=0` என்பதை நிறைவு செய்தால், abc என்பது
`A=|[-1,2,4],[3,1,0],[-2,4,2]|` மற்றும் `B=|[-2,4,2],[6,2,0],[-2,4,8]|` எனில் B
A என்பது n ஆம் வாிசை உடைய எதிா் சமச்சீர் அணி மற்றும் C என்பது n x 1 வாிசை உடைய நிரல் அணி எனில், `C^TAC` என்பது
`[[1,3],[0,1]] A =[[1,1],[0,-1]]` என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் A என்ற அணி
`A+I=[[3,-2],[4,1]]` எனில், (A+I) (A-I)-ன் மதிப்பு
A, B என்பன சம வாிசையுள்ள இரு சமச்சீர் அணிகள் எனில், கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையல்ல?
`[[4,3],[-2,x]]` என்பது ஒரு பூச்சியக் கோவை அணி எனில் x-ன் மதிப்பு
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
சரியான கூற்றை தேர்வு செய்க :
பொருத்துக.
கூற்று (A) : `[[2,-1],[-4,2]]`-க்கு எதிர்மறை அணி இல்லை. காரணம் (R) : இவ்வணி ஒரு பூஜ்ஜியக் கோவை ஆகும்.
EXAMPLE questions and complete solutions for chapter அணிகளும் அணிக்கோவைகளும் of SURA MATHS (TAMIL) of Class 11