Class 11 | MATHS |
Chapter | Model Paper 1 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 35 |
Academic Year | 2023-24 |
மூன்று உறுப்புகள் கொண்ட ஒரு கணத்தின் மீதான தொடர்புகளின் எண்ணிக்கை
f : [0, 2 `pi] rarr [-1,1]` என்ற சார்பு f(x) = sin x என வரையறுக்கப்படுகிறது எனில், f- ஆனது
`f : RR rarr RR` என்ற சார்பு f(x) = 1 - `abs(x)` என வரையறுக்கப்படுகிறது எனில், f-ன் வீச்சகம்
ஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில்/விகலைகள் சுழல்கிறது எனில் 10 முழுச்சுற்றுகள் சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்?
`(sin 10^@ - cos 10^@)/ (cos 10^@ - sin 10^@)`-ன் மதிப்பு
அடுத்தடுத்த r மிக முழுஎண்களின் பெருக்கற்பலன் வகுபடும் எண்
44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை
`.^nC_4, ^nC_5, ^nC_6` ஆகியவை APயில் (கூட்டுத்தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு
3, 4, 5, மற்றும் 6 என்ற இலக்கங்கள் திரும்ப வராமல் உருவாக்கப்படும் எல்லா 4-இலக்க எண்களின் ஒன்றாவது இடத்தில உள்ள இலக்கங்கள் கூடுதல்
இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் அவற்றின் பெருக்குச்சராசரி g எனில்
`(2x+3y)^20` என்ற விரிவில் `x^8 y^12` -ன் கெழு
`1/(2!) + 1/(4!) + 1/(6!) + ...` -ன் மதிப்பு
`52^40` ஐ 17 - ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி
A = {1, 2, 3, 4} மற்றும் B = {3, 4, 5, 6} எனில் `n((A uu B) * (A nn B) * (A /_\B))`ஐ காண்க.
A x A என்ற கணத்தில் 9 உறுப்புகள் உள்ளன. S = {(a,b) `in` A x A : a > b} என்ற கணத்தில் உள்ள இரு உறுப்புகள் (2, -1) மற்றும் (2, 1) எனில் Sல் உள்ள மீதமுள்ள உறுப்புகளைக் காண்க.
`loga+loga^2+loga^3+...+loga^n=(n(n+1))/2loga`என நிறுவுக.
தீர்க்க:`(x-2)(x+3)^2<0`
`(A + B) = 45^@` எனில், (1 + tan A) (1 + tan B) = 2 என நிறுவுக
`(sin 4x + sin 2x)/(cos 4x + cos 2x)` = tan 3x என நிறுவுக
6 மெய்யெழுத்துக்கள் மற்றும் 4 உயிர் எழுத்துகளிலிருந்து 3 மெய்யெழுத்துக்கள் மற்றும் 2 உயிர் எழுத்துகள் உள்ள எதனை சரங்களை உருவாக்கலாம்?
நீருபிக்க:`sum_(k=1)^n1/(k(k+1))=1-1/(n+1)`
நீருபிக்க:`log_4 2-log_8 2+log_16 2-... = 1-log_e 2`
`k(x-1)^2=5x-7`என்பதன் ஒரு மூலம் மற்றதன் இருமடங்கு எனில், `k=2`அல்லது `-25`எனக் காண்க
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும்: `(10x + 30)/((x^2 - 9) (x + 7))`
துறைமுகத்திலிருந்து ஒரு படகு 10கி .மீ .தொலைவு கிழக்கே செல்கிறது.பின்பு இடக்கைப்பக்கம் `60^@`கோணத்தில் திரும்ப,மீண்டும் படகு 8கி .மீ .சென்றால் அப்படகிற்கும் துறைமுகத்திற்கும் உள்ள தொலைவைக் காண்க
`A + B + C = pi/2`, எனில், sin 2A + sin 2B + sin 2C = 4 cos A cos B cos C என நிரூபிக்க.
12 வெவ்வேறான புத்தகங்களில் 5 புத்தகங்களை கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்? இரண்டு குறிப்பிட்ட புத்தகங்களை எப்பொழுதுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
`1/(2cosx - 1)` என்ற சார்பின் வீச்கம் `(-oo,-1/3]uu [1, oo)` என நிரூபிக்க.
`(x + 1)/(x + 3) < 3` என்பதன் தீர்வு `(-oo,-4) uu (-3, oo)`எனக் காட்டுக.
தீர்க்க. `sqrt 3 tan^2 theta + (sqrt 3 - 1) tan theta - 1 = 0`
APPLE என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை வரிசை மாற்றத்திற்கு உட்படுத்திக் கிடைக்கும் எழுத்துச் சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளது போன்று வரிசைப்படுத்தும்போது APPLE என்ற வார்த்தையின் தரம் 12 எனக்காண்க.
கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா இயல் எண்கள் n-க்கும் `1/(1.2) + 1/(2.3) + 1/(3.4) + ... + 1/(n(n+1)) = n/(n+1)` என நிறுவுக.
x ஒரு பெரிய எண் எனில் `root 3(x^3 + 7) - root 3((x^3 + 4)`-ன் மதிப்பு தோராயமாக `1/x^2` என நிறுவுக.
`1^3/1 + (1^3 + 2^3)/(1 + 3) + (1^3 + 2^3 + 3^3)/(1 + 3 + 5) + ...` என்ற தொடரின் முதல் 17 உறுப்புகளின் கூடுதல் காண்க.
A = {2, 3, 5} மற்றும் தொடர்பு R = {(2,5)} என்க. தொடர்பு Rஐ சமானத் தொடர்பாக்க R உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
EXERCISE questions and complete solutions for chapter Model Paper 1 of SURA MATHS (TAMIL) of Class 11