Class 11 | MATHS |
Chapter | Model Paper 2 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 32 |
Academic Year | 2023-24 |
பின்வருவனவற்றுள் எது மெய்யல்ல?
`cos 1^@ + cos 2^@ + cos 3^@ + ... + cos 179^@`-ன் மதிப்பு
எந்த இரண்டு கோடுகளும் இணையாக இல்லாமலும் மற்றும் எந்த மூன்று கோடுகளும் ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்ளாமலும் இருக்குமாறு ஒரு தளத்தின் மீது 10 நேர்க்கோடுகள் வரையப்பட்டால், கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை.
இரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச் சராசரி
x + (2k - 7) y + 3 = 0 மற்றும் 3kx + 9y - 5 = 0 இவ்விரு கோடுகள் செங்குத்தானவை எனில் k-ன் மதிப்பு
`|veca|=13, |vecb|=5` மற்றும் `veca.vecb=60^@` எனில், `|vecatimesvecb|` ன் மதிப்பு
ஒரு வெக்டர் `vecOP` ஆனது x மற்றும் y அச்சுகளின் மிகைத் திசையில் முறையே `60^@` மற்றும் `45^@`-ஐ ஏற்படுத்துகின்றது. `vecOP` ஆனது z-அச்சுடன் ஏற்படுத்தும் கோணம்
`f:RRrarrRR` என்பது `f(x)=lfloorx-3rfloor+|x-4|,x inRR`என வரையறுக்கப்பட்டால் `lim_(xrarr3^-)f(x)` ன் மதிப்பு
`f(x) = {(x^3,x<0),(3a+x^2,xge0):}` என்பது x = 0-ல் தொடர்ச்சியானது எனில், a-ன் மதிப்பு
x=-3-ல் `f(x)=x|x|`-ன் வகையிடலின் மதிப்பு
`int2^(3x+5)dx=`
X மற்றும் Y என்ற நிகழ்ச்சிகளுக்கு P(X/Y) = `1/2`, P(Y/X) = `1/3`, `P(X nn Y) = 1/6` எனில் `P(X uu Y)`-ன் மதிப்பு
`logx/(y-z)=logy/(z-x)=logz/(x-y)`எனில் `xyz=1`எனக் காண்க
GARDEN என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை பயன்படுத்தி உயிர் எழுத்துக்கள் ஆங்கில அகராதியில் உள்ளவாறு எத்தனை வழிகளில் உருவாக்கலாம்?
கூடுதல் காண்க. `1 + 4/5 + 7/25 + 10/225 + .....`
`(x^2 - 16)/(x + 4)` என்ற சார்பின் தொடர்ச்சித்தன்மையை ஆராய்க.
நிறுவுக. `(cot (180^@ + theta) sin (90^@ - theta) cos (-theta))/(sin(270^@ + theta)tan(-theta) cosec(360^@ + theta)) = cos^2theta cot theta`
`(x^2 + 1/x^3)^10` -ன் விரிவில் `x^15` -ன் கெழுவைக் காண்க.
நிறுவுக. `|[1, 1, 1],[x, y, z],[x^2,y^2,z^2]| = (x-y)(y-z)(z-x)`
`vec a, vec b, vec c` என்ற மூன்று வெக்டர்களின் எண்ணளவுகள் முறையே 3, 4 மற்றும் 5 மற்றும் `vec a + vec b + vec c = 0` எனில் `vec a * vec b + vec b * vec c + vec c * vec a` -ன் மதிப்பு காண்க.
மதிப்புக் காண்க. `int x log x` dx
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும், P(A) = `3/8`, P(B) = `1/8` எனில் `P(bar A)` காண்க.
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும், P(A) = `3/8`, P(B) = `1/8` எனில் `P(AuuB)` காண்க.
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும், P(A) = `3/8`, P(B) = `1/8` எனில் `P(barA nn B)` காண்க.
`A + B + C = pi` எனில் `cos A + cos B + cos C = 1 + 4 sin (A/2) sin (B/2) sin (C/2)` என நிறுவுக.
பூஜ்ஜியமற்ற முதல் n இரட்டை எண்களின் கூடுதல் `n^2 + n` என நிரூபிக்க.
நுண்ணுயிர் வளர்ச்சியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையானது அதன் முந்தைய மணி நேரத்தில் உள்ளது போல் இரு மடங்காகிறது. ஆரம்பத்தில் 30 நுண்ணுயிரிகள் இருக்குமானால் 2ஆவது 4ஆவது மற்றும் nஆவது மணி நேர முடிவில் எத்தனை நுண்ணுயிரிகள் இருக்கும்?
`|[log x, log y, log z],[log 2, log 2, log 2],[log 3,log 3,log 3]| = 0` என நிறுவுக.
`hat i - 2 hat j + 3 hat k, -2 hat i + 3 hat j - 4 hat k, -hatj+ 2 hatk` என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக் காட்டுக.
`sin y = x sin(a+y)` எனில் `dy/dx = (sin^2 (a+y))/sin a` என நிரூபிக்க. இங்கு `a != npi`
`2x + 1 = t^2` எனக் கொண்டு `int (6x)/(sqrt (2x+1)` dx = 2(x-1) `sqrt (2x+1) + c` என நிறுவுக.
`2x^2 - xy - 3y^2 - 6x + 19y - 20 = 0` என்ற இரட்டை நேர்கோடுகளின் தனித்தனி சமன்பாடுகளைக் காண்க.
EXERCISE questions and complete solutions for chapter Model Paper 2 of SURA MATHS (TAMIL) of Class 11