Class 11 | MATHS |
Chapter | Model Paper 4 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 53 |
Academic Year | 2023-24 |
`A={(x,y):y=e^x,x in RR` மற்றும் `B={(x,y):y=e-x,x in RR` எனில், `n(AcapB)` என்பது
`1/(1-2sinx)`என்ற சார்பின் வீச்சகம்
`log_(sqrt2)512`-ன் மதிப்பு
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க:
`frac{1}{cos 80^@} frac{sqrt3}{sin 80^@}=`
கூற்று (A) : cos x = `frac{-1}{2}` மற்றும் `0 < x <2pi` , எனில் தீர்வானது `x=frac{2pi}{3}, frac{4pi}{3}`. காரணம் (R) : முதல் மற்றும் நான்காம் காற்பகுதியில் cos குறை மதிப்புடையது.
எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை
ஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றைகொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை
r - ன் எல்லா மதிப்புக்கும் `^nC_10>^nC_r`எனில் n-ன் மதிப்பு
y = -x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப் புள்ளி
பொருத்துக :
`|[3-x,-6,3],[-6,3-x,3],[3,3,-6-x]|=0` என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு.
ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகளின் நிலை வெக்டர்கள் `3hati+4hatj-4hatk` மற்றும் `2hati+3hatj+4hatk` மையக்கோடு சந்தியின் நிலை வெக்டர் `hati+2hatj+3hatk` எனில், மூன்றாவது முனைப் புள்ளியின் நிலை வெக்டர்.
`|veca|=13, |vecb|=5` மற்றும் `veca.vecb=60^@` எனில், `|vecatimesvecb|` ன் மதிப்பு
`lim_(xrarr3)`⌊`x`⌋`=`
`f(x)={(3x, 0lexle1),(-3x+5,1ltxle2):}` எனில்,
x=-3-ல் `f(x)=x|x|`-ன் வகையிடலின் மதிப்பு
`intfrac{x+2}{sqrt(x^2-1)}dx=`
பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க.
A மற்றும் B ஆகிய இரு நிகழ்ச்சிகள் `A sub B` மற்றும் `P(B) != 0` என இருப்பின் பின்வருவனவற்றுள் எது மெய்யானது?
`m(AcapB)=3`மற்றும்`n(AcupB)=10` எனில்,`n(P(AtriangleB)` காண்க
தனித்த (அ) நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு விகிதமுறா எண்கள் உள்ளனவா எனில், அவ்விரு விகிதமுறா எண்களின் வித்தியாசம் ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க முடியும்? நியாயப்படுத்துக
ஒரு கிராமத்தில் ஒரு பொறியாளர் 120மீ சுற்றளவுள்ள முக்கோணம் வடிவ பூங்காவை வடிவமைக்க முனைகிறார்.பூங்காவின் பரப்பு அதிகபட்சமாக இருக்கும்படி அமைக்கப்படும்போது அதன் பக்க அளவுகளை காண்க.
1, 2, 3, 4, 5 என்ற இலக்கங்களை திருப்ப வராத முறையில் பயன்படுத்தி எத்தனை இரண்டு - இலக்க எண்களை உருவாக்கலாம்?
மதிப்பினைக் காண்க. `6!`
SIMPLE என்ற வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி எத்தனை வரிசை மாற்றங்களை உருவாக்கலாம்?
`3^600` -ன் கடைசி இரண்டு இலக்கங்களைக் காண்க.
2, 2, 4, 4, 6, 6, ..என்ற தொடர்முறையின் nவது உறுப்பு காண்க.
5x-4y+3=0 என்ற கோட்டிற்கு இணையாக, x-அச்சின் வெட்டுத்துண்டு 3 எனக் கொண்ட நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
`ZZ`ல் "m-n ஆனது 7 ஆல் வகுபடுமெனில் mRn" எனத் தொடர்பு R வரையறுக்கப்பட்டால் R என்பது சமானத் தொடர்பு என நிரூபிக்க
`frac{1}{1-2sinx}` என்ற சார்பின் சார்பகத்தைக் காண்க.
`log2+(16log)16/15+(12log)25/24+(7log)81/80=1`என நிறுவுக.
ஒவ்வொன்றும் `100`மதிப்பெண்கள் கொண்ட `5`பாடங்களில் மதிப்பெண்களின் சராசரி `90`அல்லது அதற்கும் மேல் இருந்தால் தரம் `A`ஆகும். ஒரு நபர் முதல் `4`பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் `84,87,95,91` எனில், ஐந்தாம் பாடத்தில் குறைந்தபட்சம் என்ன மதிப்பெண் பெற்றால் தரம் `A`கிடைக்கும்?
`DeltaABC` இல் `frac{sinB}{sinC}=frac{c-acosB}{b-acosC}` என நிறுவுக.
எந்த மூன்று புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையாதவாறு 15 புள்ளிகளைக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
ஒரு குழுவில் உள்ள 10 நபர்களில் ஒரு தலைவர் மற்றும் ஒரு செயலர் உள்ளடக்கி 6 நபர்களை எத்தனை வழிகளில் தேர்வு செய்யலாம்?
n ஒரு மிகை முழு எண் மற்றும் r என்பது குறையற்ற முழு எண் எனில், `(1+x)^n` -ன் விரிவில் `x^r` மற்றும் `x^(n-r)`உறுப்புகளின் கெழுக்கள் சமம் என நிறுவுக.
மதிப்புக் காண்க. `99^4`
விரிவுபடுத்துக. `(2x^2-frac{3}{x})^3`
சென்னையில் உள்ள மக்களின் கணத்தில் "நட்பு" ஒரு சமானத் தொடர்பன்று என்பதை நிரூபிக்க.
`3x^3+8x^2+8x+a` என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி `x^2+x+1` எனில், a-ன் மதிப்பைக் காண்க.
தீர்வு காண்க :`frac{3(x-2)}{5}lefrac{5(2-x)}{3}`
தீர்வு காண்க : `(5-x)/3ltx/2-4`
`tan^2theta=1-k^2`எனில்`sectheta+tan^3theta cosectheta=(2-k^2)^(3/2)` என நிறுவுக. மேலும் இவற்றை நிறைவு செய்யும் k இன் மதிப்பைக் காண்க.
`triangleABC`இல் `a=4,b-6`மற்றும்`c=8` எனில் `4cosB+3cosC=2`எனக் காண்பி
n-ன் மதிப்பை காண்க -`(n+1)! =20(n-1)!`
FUNNY என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை வரிசை மாற்றத்திற்கு உட்படுத்திக் கிடைக்கும் எழுத்துச் சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளது போன்று வரிசைப்படுத்தும்போது FUNNY என்ற வார்த்தையின் தரம் காண்க.
x மிகச் சிறியது எனில் `sqrtfrac{1-x}{1+x}` என்பது தோராயமாக `1-x+frac{x^2}{2}` என நிறுவுக.
ஒரு வங்கியில் செலுத்தப்பட்ட ₹ 500 ஆனது, 10% தொடர் வட்டி வீதத்தில், 10 ஆண்டுகளில் எவ்வளவாக மாறும்.
`theta` ஒரு துணையலகு எனில், `x = a cos^3 theta, y = a sin^3 theta` ஆகிய ஆயத்தொலைகளை உடைய நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
`9x^2 - 24xy + 16y^2 - 12x + 16y - 12 = 0` என்பது இணையான இரட்டை நேர்க்கோடுகள் என நிறுவுக. மேலும் இவ்விரு கோடுகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் காணக.
A={a,b,c} என்க, A-ன் மீதான மிகச்சிறிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன? A-ன் மீதான மிகப் பெரிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன?
இருவிகிதமுறா எண்களின் கூடுதல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு விகிதமுறா எண்களைக் காண்க. இரு விகிதமுறா எண்களின் பெருக்கல் விகிதமுறா எண்களை காணமுடியுமா?
EXERCISE questions and complete solutions for chapter Model Paper 4 of SURA MATHS (TAMIL) of Class 11