Doubtnut Promotions Sticky

Complete Solutions to Exercise of chapter அலைகள் of Class 11 book with complete answers and questions

Class 11PHYSICS
Chapterஅலைகள்
SURA PUBLICATION(TAMIL)Exercise
Number Of Questions71
Academic Year2023-24
  1. மாணவர் ஒருவர் தனது கிட்டாரை, 120 Hz இசைக்கவையால் மீட்டி அதேநேரத்தில் 4 வது கம்பியையும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்பாது, கூட்டு ஒவியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4 வது கம்பியின் அதிர்வெண் கீழ்க்கண்டவற்றுள் எது?


    03:07
    View Solution
  2. குறுக்கலை ஒன்று A ஊடகத்திவிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின் திசைவேகம் 500 `ms^(-1)` அலைநீளம் 5m. B ஊடகத்தில் திசைவேகம் 600 `ms^(-1)` எனில் B ல் அதிர்வெண், அலைநீளம் முறையே


    05:37
    View Solution
  3. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000 Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,300 Hz, 600 Hz, 750 Hz மற்றும் 900 Hz ஏந்த தொடரில் விடுபட்ட இரு அதிர்வண்கள் யாவை?


    View Solution
  4. 5000 Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர், காற்றில் அலைநீளங்களின் தகவு.


    View Solution
  5. இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை `t_1s` இலும் 2வது எதிரொலியை `t_2s` இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி


    View Solution
  6. ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83 Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தாம்பத்தின் நீளம்?


    View Solution
  7. x திசையில் இயங்கிக் கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இதற்கான சமன்பாடு y = (2 * `10^(-3)`) sin (300t - 2x + `(pi/4)`), இங்கு x, y மீட்டரிலும் t வினாடியிலும் அளக்கப்பப்பால், அலையின் வேகம்


    View Solution
  8. இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்த்திகள், நீளங்கள், விட்டங்களின் தகவுகள் முறையே 8 : 1, 1 : 2, x : y மற்றும் 4:1 அதிக சுருதியின் அதிர்வெண் 360 Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில், x : y ன் மதிப்பு


    View Solution
  9. கீழ்க்கண்டவற்றுள் எது அலையைக் குறிக்கிறது?


    View Solution
  10. ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன், ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து `60^@` வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 20 kHz. ஊஞ்சலின் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலின் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலிஉணர் கருவி இந்த ஒலியை உணர்கிறது. ஒலிஉணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்.


    View Solution
  11. நேர்க்குறி x திசையில் செல்லும் அலையின் வீச்சு t = 0s ல் y = `1/(1 + x^2)` என்க. t = 2s அதன் வீச்சு y = `1/(1 + (x - 2)^2)` என அமைகிறது. அலையின் வடிவம் மாறவில்லையெனில் அலையின் திசைவேகம்


    View Solution
  12. ஆர்கன் குழாய்கள் A, Bயில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3 வது-சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு


    View Solution
  13. காற்றில் ஒலி அலையின் வேகம்


    View Solution
  14. ஊடகத்தின் வெப்பநிலை மாறும்போது மாறுவது


    View Solution
  15. நெட்டலைகள் ஊடகத்தின் வழியே முன்னேறிச் செல்லும்போது கடத்தப்படுவது


    View Solution
  16. அலைநீளம் `lambda` கொண்ட ஒலி அலைகள் ஒரு ஊடகத்தின் வழியே v m/s வேகத்துடன் நுழையும் போது வேகம் 2 v m/s ஆகிறது. இரண்டாம் ஊடகத்தில் ஒலி அலைகளின் அலைநீளம்


    View Solution
  17. எந்திர படகு நீரில் உண்டாக்கும் அலைகள்


    View Solution
  18. ஒரு சமதள முன்னேறு அலைகள் முன்னேறிச் செல்லும் போது


    View Solution
  19. பின்வருவனவற்றில் ஒரு நிலையான அலைக்கும் பொருந்தும் ?


    View Solution
  20. வெப்பநிலை உயரும் போது இசைக் கவையின் அதிர்வெண்


    View Solution
  21. குழாய் A இரண்டு முனைகளும் திறந்து உள்ளன. குழாய் B ஒரு முனை மட்டும் மூடியுள்ளது. இரண்டும் ஒத்தலை எனில் குழாய்கள் A, B ன் அடிப்படை அதிர்வெண்ணின் விகிதங்கள்


    View Solution
  22. ஒலியின் வேகம் ஆக்சிஜனில் `(O_2)` ஒரு வெப்பநிலையில் 460 `ms^(-1)`. அதே வெப்ப நிலையில் ஹீலியத்தில் ஒலியின் வேகம்


    View Solution
  23. இரு விறைப்பான துணைகளால் இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் நீளம் 40 cm. அதில் உருவாகும் பெரும நீளமுள்ள நிலையான அலை


    View Solution
  24. `y_1 = 4sin (omegat + tx), y_2 = -4 cos (omegat+kx)` கட்ட வேறுபாடு


    View Solution
  25. ஒரு அலைச் சமன்யாடு y = 0.01 sin `(100 pit - kx)` அலை திசைவேகம் 100 m/s. அதன் எண்ணிக்கை.


    View Solution
  26. ஒரு ஆர்கன் குழாயின் நீளம் / அடிப்படைக்கணுவில் அதிர்வுறுகிறது. அழுத்த வேறுபாடு எதில் பெருமம்


    View Solution
  27. ஒரு தனி சீரிசை அலையின் சமன்பாடு y = 5 sin `pi/2` (100t - x) x, y- மீட்டரிலும் , நேரம் - செகண்டுகளிலும் உள்ளது. அலையின் கால அளவு செகண்டுகள்


    View Solution
  28. அலை y = A cos `(omegat + kx)` x அச்சில் இயங்குமானால் அலைக்கோடுகளின் வடிவம் t = 0 மற்றும் t=2sல்


    View Solution
  29. விண்மீனிலிருந்து வரும் ஒளியின் அலை நீளத்தில் உண்டாகும் பின்னமாற்றம் 0.014% அதன் திசைவேகம்


    View Solution
  30. ஒரு ஆர்கன் குழாயின் திறந்தமுனை முதல் மேற்சுரத்தில் அதிர்வடைகிறது. இது இரு முனையும் திறந்த மற்றொரு குழாயுடன் ஒத்ததிர்வில் உள்ளது. மூன்றாம் சீரிசையில் அதிர்வுறுகிறது இரு குழாய்களின் நீளத்தின் விகிதம்


    View Solution
  31. ஒரு சைரனின் வட்டில் 60 துளைகள் கொண்டு. ஒரு நிலையான வேகத்தில் 360 rpm சுழல்கின்றது. உமிழப்பட்ட ஒலியானது இசைக்கவையுடன் எந்த அதிர்வெண்ணில் ஒத்ததாக இருக்கும்


    View Solution
  32. ஒரு ஒலியைப் பெறுபவரால் 20dB அளவிற்கு ஒலி மட்டுப்படுத்தப்படுகிறது எனில் செறிவில் ஏற்படும் தாழ்வின் காரணி


    View Solution
  33. ஒரு அலையின் இடப்பெயர்ச்சி yன் x அச்சில் கடந்து செல்வதற்கான சமன்பாடு y = `10^(-4) sin (600t - 2x + pi/3)` x மீட்டரிலும் t செகந்டுகளிலும் குறிக்கப்படுகிறது. அலையியக்கத்தின் வேகம்


    View Solution
  34. x அச்சின் வழியே செல்லும் ஒரு அலைக்கான சமன்பாடு y(x, t) = 0.005 `cos (alphax - betat). lambda` = 0.008 மற்றும் t = 2.03 எனில்


    View Solution
  35. ஒரு விசைப்படகு தண்ணீரில் செலுத்தப்படும் போது உண்டாகும் அலைகள்


    View Solution
  36. காற்றில் ஒலி அலையின் வேகம் .


    View Solution
  37. வெப்பநிலை உயரும்போது இசைக்கவையின் அதிர்வெண்


    View Solution
  38. ஊடகத்தின் வெப்பநிலை மாறும்போது__________மாறும்


    View Solution
  39. `y_1 = 4 sin (omegat + kx) y_2 = -4 cos (omegat + kx)` எனில் கட்ட வேறுபாடு?


    View Solution
  40. ஒலி அலைகள் ஒரு ஊடகத்தில் v m/s வேகத்துடன் பயணிக்கின்றன. இது மற்றொரு ஊடகத்தில் 2v m/s வேகத்தில் நுழைகின்றது எனில் இரண்டாவது ஊடகத்தில் ஒலி அலைகள் அலைநீளம்


    View Solution
  41. ஒரு ஊடகத்தின் வழியே நெட்டலைகள் முன்னேறிச் செல்லும் போது கடத்தப்படக்கூடிய அளவு


    View Solution
  42. ஒலியின் திசைவேகத்தைவிட அதிக வேகத்தில் இயங்கும் பொருள் செல்லும் வேகம்


    View Solution
  43. ஒரு அலையின் முகடு மீதுள்ள துகள் எதோ ஒரு நிகழ்வில் நேரம் Tக்குப் பின் மையப்புள்ளியை அடைந்தால் T =


    View Solution
  44. x திசையில் பயணிக்கம் ஒரு அலையின் இபப்பெயர்ச்சி y = `10^(-4) sin (600t - (2x + pi/3))` x என்பது மீட்டரிலும் t என்பது செகண்டுகளிலும் உள்ளதெனில் அலை இயக்கத்தின் வேகம்


    View Solution
  45. அலை எண் k = _____________


    View Solution
  46. அலை எண்ணின் அலகு __________


    View Solution
  47. அலையின் திசைவேகம் _____


    View Solution
  48. இரு அடுத்தடத்த அகடுகளுக்கும் அல்லது முகடுகளுக்கும் இடையேயான தொலைவு


    View Solution
  49. _____________ மூலம் சார்ந்தது


    View Solution
  50. _____________ ஊடகம் சார்ந்தது


    View Solution
  51. அலை பரவ ஊடகம் தேவையற்ற அலைகள் ____________ எனப்படும்.


    View Solution
  52. ஒரு வினாடியில் ஒரு குறிப்பிட்ட புள்ளியைக் கடக்கும் அலைகள் ___________ எனப்படும்.


    View Solution
  53. அலை பரவ ஊடகம் தேவையான அலைகள் ___________


    View Solution
  54. ___________ ல் ஊடகத்துகள்கள் அலை முன்னேறிச் செல்லும் திசைக்கு செங்குத்து திசையில் அதிர்வுறும்.


    View Solution
  55. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக?


    View Solution
  56. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக?


    View Solution
  57. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக?


    View Solution
  58. சரியான அல்லதை தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது. எந்தச் சோடி சரியல்ல?


    View Solution
  59. சரியான அல்லதை தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது. எந்தச் சோடி சரியல்ல?


    View Solution
  60. சரியான அல்லதை தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது. எந்தச் சோடி சரி?


    View Solution
  61. சரியான அல்லதை தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது. எந்தச் சோடி சரி?


    View Solution
  62. கூற்றுகளும் , காரணங்களும் : கூற்று: திறந்த ஆர்கன் குழாயில் சீரிசை அதிர்வெண்கள் 1 : 3 : 5: 7 விகிதத்தில் உள்ளன. காரணம்: திறந்த ஆர்கன் குழாயில்ம இரண்டாவது சீரிசை 2f


    View Solution
  63. கூற்றுகளும் , காரணங்களும் : கூற்று: கேட்பவர் மூலத்தை விரட்டிச் செல்லும் போது f = `((V + V_0)/(V + V_s))f` காரணம்: ஒலியில் டாப்ளர் விளைவு சீரற்றது. ஒளியில் டாப்ளர் விளைவு சீரானது.


    View Solution
  64. I கேட்குநபரிடமிருந்து தொலைவில் உள்ள பொருளின் பரப்பில் எதிரொலித்து வரும் ஒலி அலைகள் எதிரொலி எனப்படும். II எதிர் முழக்கம் என்பது ஒலி மூலம் ஒலி ஏற்படுத்துவதை நிறுத்திய பிறகும் ஒலி கேட்கப்படும். எந்தக் கூற்று சரி?


    View Solution
  65. I ஒரு துகள் ஒரு சுற்றினை முடிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு கால நேரம் எனப்படும். II அலை பரவ மீள் தன்மை மட்டும் உடைய ஊடகம் தேவை. எந்தக் கூற்று சரியல்ல?


    View Solution
  66. I ஓரலகு செகண்டுகளில் உள்ள அலைகளின் எண்ணிக்கை ௮லை எண் எனப்படும். II கட்ட வேறுபாடு/ பாதை வேறுபாடு = `(2pi)/lambda` எந்தக் கூற்று சரி?


    View Solution
  67. I அனைத்து வகை ஊடகத்திலும் (திடம், திரவம், வாயு) நெட்டலைகள் பரவ இயலும். II குறுக்கலைகளும் கூட அனைத்து ஊடகத்திலும் பரவும் . எந்தக் கூற்று சரியல்ல?


    View Solution
  68. ஒரு ஒலி மூலத்தின் அதிர்வெண் 600 Hz நீரினுள்ளே வைக்கப்பட்டுள்ள நீரில் ஒலியின் வேகம் 1500 `ms^(-1)` காற்றில் 300 `ms^(-1)` காற்றில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபரால் பதியப்பட்ட ஒலியின் அதிர்வெண்


    View Solution
  69. 300Kல் நைட்ரஜன் வாயுவில் ஒலியின் வேகத்திற்கும் ஹீலியம் வாயுவில் ஒலியின் வேகத்திற்கும் உள்ள விகிதம்


    View Solution
  70. ஒரு உள்ளீடற்ற குழாயின் நீளம் 0.8m ஒரு முனையில் மூடப்பட்டுள்ளது. திறந்த முனையில் 0.5m நீளமுள்ள ஒரு சீரான கம்பி இரண்டாம் வரிசையில் அதிர்வுறுகிறது. குழாயின் அடிப்படை அதிர்வெண்ணுடன் ஒத்ததிர்கிறது. கம்பியின் விறைப்பு 50w ஒலியின் வேகம் 320 `ms^(-1)` கம்பியின் நிறை


    View Solution
  71. போலீஸ் மகிழ்வுத்தின் சைரனின் அதிர்வெண் 8 kHz சீரான திசைவேகம் 36 km `h^(-1)` உடன் உயரமான கட்டடத்தை நோக்கி நகர்கிறது. அது ஒலி அலைகளை எதிரொளிக்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 320 `ms^(-1)` ஒட்டுநரால் கேட்கப்பட்ட ஒலியின் அதிர்வெண்.


    View Solution

Exercise questions and complete solutions for chapter அலைகள் of SURA PHYSICS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 PHYSICS அலைகள்