Class 12 | BIOLOGY |
Chapter | தாவரங்களில் இனப்பெருக்கம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும்.
புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர்
சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க.
மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர்
மயோசோட்டிஸின் மகரந்தத்துகளின் அளவு
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல்
பொருத்துக.
மகரந்தப்பைசுவர் அடுக்குளை மகரந்த அறையிவிருந்து வெளிப்புறமாக வரிசைப்படுத்தவும்
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
உறுதிச்சொல் - தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோபொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது. காரணம் : ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது.
மெல்லிய சூல்திசு சூல் பற்றி சரியான கூற்றினை கண்டுபிடிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.
ஹாப்லோபாப்பஸ் கிராசிலிஸ் தாவரத்தில் சூல் திசு செல்லிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை 4 ஆகும். இதன் முதல்நிலை கருவூண் திசுவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை யாது?
ஊடு கடத்தும் திசு காணப்படுவது
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?
X' எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ். சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க. i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது. iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது.
முளைவேர் உறை காணப்படும் தாவரம்
கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை.
பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை
இனப்பெருக்கம் என்றால் என்ன?
கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஓட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
பதியமிடல் என்றால் என்ன?
நகல்கள் என்றால் என்ன?
பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பிரையோ.:பில்ல இலை புதிய தாவரங்களை தோற்றுவிக்கிறது. எவ்வாறு?
அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறையாகும்'. - விவாதி.
உயர் தாவரங்களில் தழைவழி இனப்பெருக்கத்திற்கு கையாளப்படும் பாரம்பரிய முறைகளை விவரி.
தாவர இனப்பெருக்கத்தில் நவீன முறைகளின் முக்கியத்துவம் பற்றி விவரி.
கான்தரோஃபில்லி என்றால் என்ன?
தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் ஏதேனும் இரண்டு உத்திகளை பட்டியலிடுக.
எண்டோதீலியம் என்றால் என்ன?
பல்கருநிலை என்றால் என்ன? வணிக ரீதியில் இது எவ்வாறு பயன்படூகிறது?
ஏன் முதல்நிலை கருவூண் திசு பகுப்படைதலுக்கு பின், மட்டுமே கருமுட்டை பகுப்படைகிறது?
மெல்லிட்டோஃபில்லி என்றால் என்ன?
டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
போலன்கிட் பற்றி சிறுகுறிப்பு வரைக.
மென் சூல்திசு மற்றும் தடி சூல்திசு வேறுபடுத்துக.
திறந்த விதைத் தாவரங்களிலும் மூடுவிதைத் தாவரங்களிலும் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை வேறுபட்டது', காரணங்களைக் கூறுக.
மாற்று சூலகத் தண்டு நீளம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
மூடுவிதைத் தாவரத்தில் நடையெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.
கருவூண் திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
இருவிதையிலை மற்றும் ஒரு விதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும்.
புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர்
சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க.
மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர்
மயோசோட்டிஸின் மகரந்தத்துகளின் அளவு
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல்
பொருத்துக.
மகரந்தப்பைசுவர் அடுக்குளை மகரந்த அறையிவிருந்து வெளிப்புறமாக வரிசைப்படுத்தவும்
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
உறுதிச்சொல் - தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோபொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது. காரணம் : ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது.
மெல்லிய சூல்திசு சூல் பற்றி சரியான கூற்றினை கண்டுபிடிக்கவும்.
கருவுற்ற கருப்பையில் ஒருமடிய, இருமடிய, மும்மடிய அமைப்புகளின் சரியான வரிசை எது?
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.
ஹாப்லோபாப்பஸ் கிராசிலிஸ் தாவரத்தில் சூல் திசு செல்லிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை 4 ஆகும். இதன் முதல்நிலை கருவூண் திசுவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை யாது?
ஊடு கடத்தும் திசு காணப்படுவது
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?
X' எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ். சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க. i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது. iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது.
தொடர்விளிம்பற்ற கருவூண் திசு காணப்படுவது.
முளைவேர் உறை காணப்படும் தாவரம்
விதைத்துளை மூடி இதிலிருந்து தோன்றும்.
கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை.
பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை
இனப்பெருக்கம் என்றால் என்ன?
கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஓட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
பதியமிடல் என்றால் என்ன?
நகல்கள் என்றால் என்ன?
அன் இன்டரோடக்க்ஷன் டு தி எம்பிரியாலஜி ஆப் ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் (An Introduction to the Embryology of Anglosperms) என்ற புத்தகத்தை வெளியிட்டவர்.
S. குகா மற்றும் S. C. மகேஸ்வரி டாட்டுரா தாவர ________ இருந்து ஒரு மடிய தாவரங்களை உருவாக்கினர்.
பாலிலா இனப்பெருக்க முறையில் தோன்றும் உயிரினங்கள் புற அமைப்பிலும், பரபியலிலும் ஒத்திருப்பதால் அவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் கொனிடியங்களை தோற்றுவிக்கும் உயிரி
வேரில் தழைவழி இனப்பெருக்கம் நடைபெறும் தாவரம்
கிழங்கு வடிவ மாற்றிட வேர்மொட்டுகளை தோற்றுவிக்கும் தாவரம்
ஓடு தண்டு மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
இலைவளர் மொட்டுகள் காணப்படும் தாவரம்
இலை போத்து மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
தாவர ஒட்டுதவில், இரண்டு தாவரங்களில் தரையுடன் தொடர்புடைய தாவரம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஒரு முழு தாவரத்தை உண்டாக்கும் திறன் பெற்ற தாவர செல் __________ என்று அழைக்கப்படுகிறது.
அரிதான மற்றும் அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட தாவரங்களை பெருக்கமடையச் செய்ய இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
பாசிகளில் இவ்வகை கருவுறுதல் நடைபெறுகிறது
உயர் தாவரங்களில் இவ்வகை கருவுறுதல் நடைபெறுகிறது
ஒரு மலரின் இன்றியமையாத உறுப்புகள்
மலர் என்பது இனப்பெருக்கத்திற்காக மிகவும் சுருக்கமடைந்த ___________ தொகுதியாகும்.
தாவரங்களில் மலர் தோற்றுவியின் வேறுபடுத்தலுக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம்.
மகரந்தப்பையிலுள்ள மகரந்தத் துகள்கள் குறிப்பது
நுண்வித்து தாய் செல்லில் நடையெறும் செல்பகுப்பு
ஒரு நுண் வித்து தாய் செல் பகுப்படைந்து உருவாக்கும் நுண்வித்துக்களின் எண்ணிக்கை
ஒரு நுண் வித்தகத்திலுள்ள நுண் வித்துகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவாகும் அமைப்பு
கூட்டு மகரந்தத் துகள்கள் காணப்படும் தாவரம்
மகரந்தப்பையின் நீர் உறிஞ்சும் அடுக்கு
மகரந்தப் பையின் வெடிப்பிற்கு காரணமாவது
இரட்டை தோற்றமுடையது என கருதப்படும் மகரந்தப்பையின் பாகம்
மகரந்தத்துகளின் வளத்தன்மை அல்லது மலட்டுத்தன்மையை கட்டுப்படுத்துவது
மகரந்தப்பையின் முன்வித்து செல்களாக செயல்படுபவை
மகரந்தத்துகள்கள் ________ தன்மை உடையவை.
EXERCISE questions and complete solutions for chapter தாவரங்களில் இனப்பெருக்கம் of SURA BIOLOGY (TAMIL) of Class 12