Class 12 | CHEMISTRY |
Chapter | மின்னோட்டவியல் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 51 |
Academic Year | 2023-24 |
பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?
ஒரு ரொட்டி சுடும் மின் இயந்திரம் 240Vஇல் செயல்படுகிறது. அதன் மின்தடை `120Omega` எனில் அதன் திறன்
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு `(47 +- 4.7) k Omega` எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை.
ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. `R_A = 3R_B` எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?
230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு `P_1`. அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு `P_2` எனில் `P_2/P_1` எனும் விகிதம்
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60W மின்விளக்கின் மின்தடை
ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் `0.00125^@` C. 300 K வெப்பநிலையில் கம்பியின் மின்தடை 1 `Omega` எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2 `Omega` ஆகும்?
2.1 V மின்கலமானது 10 `Omega` மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை
ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.
ஜூலின் வெப்ப விதியில் I மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H மற்றும் Y அச்சிலும் `I^2` ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு
கார்பன் மின்தடையாக்கியின் நிரக்குறியீடு சிவப்பு- சிவப்பு- கருப்பு. மின்தடையாக்கியின் மின்தடை
ஓர் மெல்லிய தாமிரக்கம்பி மற்றும் ஒரு தடிமனான தாமிரக்கம்பியின் மின்தடை `P_1Omegam, P_2Omegam` எனில்
கீழ்க்கண்ட பொருள்களில் எதற்கு உயர்ந்த மின்தடை?
உலோகக் கலவையின் மின்தடை வெப்பநிலை எண்
பின்வருவனவற்றில் எது எதிர்வெப்ப மின்தடை எண் கொண்டது?
ஒத்த மின்தடைகள் R உடைய n மின்தடைகள் தொடரிணைப்பிலும் பக்க இணைப்பிலும் இணைக்கப்படும்போது அவற்றின் தொகுபயன் மின்தடை விகிதம்
ஒரு மின்னழுத்தமானியில் கம்பியின் மின்தடை `10^(-7) Omega m` பாயும் மின்னோட்டம் 0.1 A, குறுக்குவெட்டுப்பரப்பு `10^(-6) m^2` எனில் மின்னழுத்த சரிவு?
ஒரு 100 V இணைப்பில் 5 A மின்னோட்டத்தை தாங்கிச் செல்ல பக்க இணைப்பில் எத்தனை `160 Omega` மின்தடைகள் தேவைப்படும்?
ஐந்து 3 மின்தடைகள் ஒரு ஐங்கோணத்தின் 5 பக்கங்கள். ஏதேனும் இரு மூலைகளுக்கு இடையேயான மின்தடை.
நான்கு மின்தடைகள் 5 V மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அகமின்தடை புறக்கணிக்கத்தக்கது. `2Omega`ன் குறுக்கே மின்னழுத்தம் யாது?
பின்வருவனவற்றில் வெப்பத் தடயகம் போல் செயல்படுபவை
ஒரு கட்டுறா எலெக்ட்ரானின் இயக்க எண்ணைக் கணக்கிடுக. மின்புலம் `10^(+2)` N/C
பெல்டியர் விளைவு இதன் மறுதலை
ஒரு கடத்தியின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு V உயர்ந்து 2V ஆகும்போது எலெக்ட்ரானின் இழுப்பு திசைவேகம்
1 Amp மின்னோட்டத்தில் உள்ள எலக்டரான்களின் எண்ணிக்கை _______________
5 `Omega` மிந்தடையுள்ள மின்தடையாக்கிகளில் அரை வினாடிகளில் உருவாகும் வெப்பம் 15000 ஜூல் எனில், பாயும் மின்னோட்டம் _______________
ஒரு சலவைப்பெட்டியிலுள்ள சூடேற்றும் தனிமத்தின் வழியே பாயும் மின்னோட்டங்கள் 2 A மற்றும் 3 A. உருவாகும் வெப்ப அளவின் விகிதம் ____________
தாம்சன் விளைவில் தாமிரத்தண்டிற்கு பதில் ____________________ பயன்படுத்தப்படும்போது எதிர்திசையில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும்.
பெல்டியார் விளைவு ஒரு ____________________
மின்விளக்குகளில் டங்ஸ்டன் இழைகளின் உருகு நிலை __________
`1500^@`C வெப்பநிலை வரை உருவாக்க பயன்படும் உலோகங்கள் ________________
`3000^@`C வெப்பநிலை வரை உருவாக்க பயன்படும் மின் உலை ________________
மின் உருகிக் கம்பிகள் என்பது _________________
வீடுகளில் மின் உருகிகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுபவை ___________________
நிக்ரோம் உலோகக்கலவையின் மின்தடை எண் _______________
மின்கலத்தின் குறுக்கேயுள்ள புறமின்தடை மதிப்பு அதிகரிக்கும்போது _________________ம் அதிகரிக்கும்
கிரீக்காஃப் இரண்டாவது விதி ____________ எனப்படும்
r < < R எனில், I = __________________
`I^2r < < I^2R` என்னும்போது _______________ மிக குறைவு
ஒரு மின்கலத் தொகுப்பின் அகமின்தடை சுழி எனில் அது ______________ எனப்படும்.
வேதி வினைகளின் மூலம் மின்முனைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்குவது ________________
நமது மின்சாரவாரியம் பெரும் மின்கட்டணம் ______________ க்கான கட்டணம்
பல்புகளில் குறிப்பிடப்படும் மின்னழுத்த வேறுபாடுகள் ___________ ஐக் குறிக்கிறது
மின்தடை வெப்பநிலை எண் `alpha` =
தவறான இணையைத் தேர்ந்தெடு
சரியான இணையைத் தேர்ந்தெடு
கூற்றும் காரணமும்: கூற்று : மகிழ்வுந்தினை இயக்கத் தொடங்கும்போது முகப்பு விளக்கு எரியும். சில சமயங்களில் அதிகமாக ஒளிரும். காரணம் : ஒரு மின்சுற்றின் வெவ்வேறு பகுதியிலும் ஏற்படும் மின்னழுத்த வேறுபாட்டினை ஒப்பிட கால்வனாமீட்டர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பொருந்தாதவற்றை எடுத்து எழுது.
பொருந்தாதவற்றை எடுத்து எழுது.
சரியான அல்லது தவறான கூற்றினை தேர்ந்தெடு I : மீட்டர் சமனச்சுற்று என்பது வீட்ஸ்டோன் சமனச்சுற்று II : சீபெக் விளைவு வெப்ப மின் இயற்றிகளில் பயன்படுகிறது
சரியான அல்லது தவறான கூற்றினை தேர்ந்தெடு. I : தொடரிணைப்பில் உள்ள மின்கலங்களின் மொத்த மின்தடை nr + R II: ஒரு மின்கலனின் அகமின்தடை `r = ((V - xi)R)/V`
Exercise questions and complete solutions for chapter மின்னோட்டவியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12