Complete Solutions to Exercise of chapter அயனிச் சமநிலை of Class 12 book with complete answers and questions

Class 12CHEMISTRY
Chapterஅயனிச் சமநிலை
SURA PUBLICATION(TAMIL)Exercise
Number Of Questions65
Academic Year2023-24
  1. ஒரு `Ag_2 C_2 O_4` இன் தெவிட்டிய கரைசலில் உள்ள `Ag^+` அயனிகளின் செறிவு `2.24 * 10^(-4) mol L^(-1)` எனில், `Ag_2 C_2 O_4` இன் கரைதிறன் பெருக்க மதிப்பு


    View Solution
  2. வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு கனஅளவுகளில் கலந்து பின்வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. i) 60mL`(M/10)`HCl + 40mL`(M/10)`NaOH ii) 55mL`(M/10)`HCl + 45mL`(M/10)`NaOH iii) 75mL`(M/5)`HCl + 25mL`(M/5)`NaOH iv) 100mL`(M/10)`HCl + 100mL`(M/10)`NaOH


    View Solution
  3. 298K ல், நீரில் `BaSO_4` இன் கரைதிறன் `2.42 * 10^(-3) g L^(-1)` எனில் அதன் கரைதிறன் பெருக்க `(K_(sp))` மதிப்பு `BaSO_4` இன் மோலார் நிறை = 233 g `mol^(-1)`


    View Solution
  4. தெவிட்டிய `Ca(OH)_2` கரைசலின் pH மதிப்பு 9 எனில், `Ca(OH)_2` இன் கரைதிறன் பெருக்க `(K_(sp))` மதிப்பு


    View Solution
  5. `H_2 O` மற்றும் HF ஆகிய அமிலங்களின் இணை காரங்கள்


    View Solution
  6. எது காரத் தாங்கல் கரைசலை உருவாக்கும்?


    View Solution
  7. பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?


    View Solution
  8. பின்வருவனவற்றுள் லூயிகாரமாக செயல்படாதது எது?


    View Solution
  9. பின்வரும் காரங்களின் , கார வலிமையின் இறங்குவரிசை என்ன? `OH^-`, `NH_2^-`, `H - C -= C^-` மற்றும் `CH_3` - `CH_2^-`


    View Solution
  10. சோடியம் ஃபார்மேட் , அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே


    View Solution
  11. 0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை `(C_5 H_5 NH)` ஒருவாக்கக்கூடிய பிரிடின் `(C_5 H_5 N)` மூலக்கூறுகளின் சதவீதம்


    View Solution
  12. சம கனஅளவுடைய, 1, 2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக் கரைசல்கள் ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள `H^+` அயனிச் செறிவு என்ன?


    View Solution
  13. 0.1M NaCl கரைசவில், கரைதிறன் பெருக்க மதிப்பு 1.6 * `10^(-10)` கொண்ட `AgCl_((s))` திண்மத்தின் கரைதிறன் மதிப்பு


    View Solution
  14. லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு 3.2 * `10^(-8)` எனில், அதன் கரைதிறன் மதிப்பு


    View Solution
  15. `/_\ G^@` = 57.34 kJ `mol^(-1)` எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி, `X_2 Y_((s)) ⇌ 2X^+` நீர்க்கரைசல் + `Y^(2-)` என்ற வினைக்கு, 300 K வெப்பநிலையில் நீரில் `X_2 Y` இன் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J `K^(-1)` `Mol^(-1)`)


    View Solution
  16. அறைவெப்ப நிலையில் MY மற்றும் `NY_3` ஆகிய கரையாத உப்புகள் `6.2 * 10^(-13)` என்ற சமமான, `K_(sp)` மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் `NY_3` ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்த கூற்று உண்மையானது?


    View Solution
  17. சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?


    View Solution
  18. ஒரு வவிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு 1 * `10^(-3)`. pH = 4 எனும் மதிப்பு கொண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான `[அமிலம்]/[உப்பு]` விகிதம்


    View Solution
  19. `10^(-5)`M KOH கரைசலின் pH மதிப்பு


    View Solution
  20. `H_2 PO_4^-` இன் இணை காரம்


    View Solution
  21. பின்வருவனவற்றுள் எது லெளரி- ப்ரான்ஸ்டட் அமிலமாகவும் , காரமாகவும் செயல்பட முடியும் ?


    View Solution
  22. ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல்


    View Solution
  23. ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதன் உப்புக்களை கொண்டுள்ள ஒரு தாங்கல் கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவை குறிப்பிடுவது


    View Solution
  24. பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான தொடர்பு எது?


    View Solution
  25. `NH_4 OH` இன் பிரிகை மாறிலி மதிப்பு `1.8 * 10^(-5)` எனில், `NH_4 Cl` இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு


    View Solution
  26. மின்னோட்டத்தை செலுத்துவதால் வேதிமாற்றம் நிகழும் செயல் ___________


    View Solution
  27. முதலில் மின்னாற் பகுத்தல் விதிகளை வகுத்தவர் _________________


    View Solution
  28. ஒரு கூலூம் மின்னோட்டத்தை ஒருமின்பகுளிக் கரைசல்கள் வழியே செலுத்தும்போது மின்வாயில் படியும் பொருளின் நிறை ___________


    View Solution
  29. பாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது ____________


    View Solution
  30. சோடியம் அசிட்டேட்டை, அசிட்டிக் அமிலத்துடன் சேர்க்கும்போது, அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதம்


    View Solution
  31. `NH_4OH` ஒரு வலிமை குறைந்த காரம், ஏனெனில் _____________


    View Solution
  32. பிரிகைவீதம் `alpha` மற்றும் X செறிவு உள்ள ஒரு இரட்டை மின்பகுளிக்கு ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி ____________


    View Solution
  33. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி பின்வரும் எதற்கு பொருந்தக்கூடியது?


    View Solution
  34. பின்வரும் எந்தத் தொடர்பு சரியானது?


    View Solution
  35. `10^(-6)`M ஒற்றை கார அமிலத்தை ஒரு லிட்டர் கரைப்பானில் கரைத்த பிறகு கரைசலின் pH


    View Solution
  36. ஒரு கரைசலின் pH = 2 எனில், அதில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு மோல் / லிட்டரில் ____________


    View Solution
  37. சிறிதளவு அமிலம் அல்லது காரத்தை சேர்க்கும்பாது ஒரு கரைசலில் pH மாறவில்லையெனில் அந்தக் கரைசல் ____________


    View Solution
  38. வலிமைகுறை அமிலம் மற்றும் ஒப்பு உள்ள தாங்கல் கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவு


    View Solution
  39. பின்வரும் கூற்றுகளைக் கவனி: (i) பொது அயனி விளைவு (ii) கரைதிறன் பெருக்கம் (iii) ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி இவற்றுள், அர்ஹீனியஸ் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது எது?


    View Solution
  40. அம்மோனியம் ஹைட்ராக்சைடு கரைசலின் `lambdaC` மற்றும் `sqrt C` மதிப்புகளுக்கு இடையே வரையப்படும் வரைகோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?


    View Solution
  41. நீரின் அயனிப்பெருக்க மதிப்பின் அலகு


    View Solution
  42. 5% பிரிகையடைந்த 0.02 M அசிட்டிக் அமிலத்தின் `K_a` மதிப்பு


    View Solution
  43. ஒரு கடத்தியின் வழியே மின்னாற்றலைச் செலுத்தும்போது வேதிமாற்றம் நிகழ்கிறது. எனில் , அக்கடத்தி,


    View Solution
  44. 90 கூலும் மின்னோட்டத்தை செலுத்தும்போது படியும் காப்பரின் அளவைக் கணக்கிடு. (Cu-ன் சமான நிறை = 31.75)


    View Solution
  45. 0.1 N NaOH உள்ள கரைசலின் pH __________


    View Solution
  46. பின்வரும் சேர்மங்களை கவனி : (i) ஹைட்ரஜன் சயனைடு (ii) அம்மோனியம் ஹைட்ராக்சைடு (iii) அசிட்டிக் அமிலம் (iv) பொட்டாசியம் குளோாரைடு இவற்றுள், ஆஸ்வால்டின் நீர்த்தல் விதிக்கு உட்படாத சேர்மம்.


    View Solution
  47. கீழ்காண்பவற்றில் எது கடத்தியாக செயல்படாது?


    View Solution
  48. கீழ்காண்பவற்றில் எது குறைகடத்தியாகும்?


    View Solution
  49. கீழ்காண்பவற்றில் எது குறைகடத்தி அல்ல?


    View Solution
  50. மின்சாரத்தை பகுதியாக தன் வழியே பாய அனுமதிக்கும் பொருட்கள் _________ எனப்படும்.


    View Solution
  51. கீழ்காண்பவற்றில் எதில் ஆஸ்வால்டின் நீர்த்தல் கொள்கை வருவிக்கப்படும்?


    View Solution
  52. மின்னோட்டத்தினை மின்பகுளிக் கரைசலின் வழிய செலுத்தும்போது ___________ நிகழ்வது மின்னாற் பகுப்பு எனப்படும்.


    View Solution
  53. ஒரு மீட்டர் கன சதுரமுள்ள மின்பகுளிக் கரைசலின் கடத்துதிறன் __________ ஆகும்.


    View Solution
  54. வலிமை குறை மின்பகுளிகளில், செறிவு குறையும்போது பிரிகை வீதம் ___________


    View Solution
  55. பிரிகை வீதம் `alpha` என்பது __________


    View Solution
  56. AgCl ன் கரைதிறன் எந்த கரைசலைச் சேர்ப்பதால் குறைகிறது?


    View Solution
  57. கீழ்காண்பவற்றில் எது வலிமை குறைந்த மின்பகுளி?


    View Solution
  58. pH மதிப்புகளை அறிமுகப்படுத்தியவர் யார்?


    View Solution
  59. `25^@`C -ல் நீரிய கரைசலின் pKW மதிப்பு ___________


    View Solution
  60. மின்பகுளியின் வழியே மின்சாரத்தை செலுத்தும்போது எதிர்மின் வாயில் நடைபெறும் வேதிவினை யாது?


    View Solution
  61. மின்பகுளியின் வழிய மின்சாரத்தை செலுத்தும்போது நேர்மின்வாயில் நடைபெறும் வேதிவினை யாது?


    View Solution
  62. கீழ்கண்டவற்றில் எது தாங்கல் கரைசல் அல்ல?


    View Solution
  63. வலிமைமிகு மின்பகுளியின் செயல்பாடுகளை நன்கு விளக்குவது _____________


    View Solution
  64. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியைப் பயன்படுத்தி அறியப்படுவது யாது?


    View Solution
  65. 298 K வெப்பநிலையில் pH மதிப்பு உடைய கரைசலில் காணப்படும் `OH^-` அயனிச்செறிவு யாது?


    View Solution

Exercise questions and complete solutions for chapter அயனிச் சமநிலை of SURA CHEMISTRY (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 CHEMISTRY அயனிச் சமநிலை