Class 12 | CHEMISTRY |
Chapter | அரசுமாதிரி வினாத்தாள் - 2019 20 |
SURA PUBLICATION(TAMIL) | Model Question |
Number Of Questions | 15 |
Academic Year | 2023-24 |
பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?
உலோகவியலில் இளக்கியாக பயன்படும் சேர்மம்?
`(XEOF_4)` ன் வடிவம்
1 மோல் ஆக்சாலிக் அமிலத்தை ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்த `(KMnO_4)` மோல்களின் எண்ணிக்கை
`([Pt(NH_3)_2Cl_2])` என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்.
fcc அமைப்பில் மொத்த கன அளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம்
ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
எது லூயி காரம் அல்ல?
2A மின்னோட்டத்தை உருகிய தாமிர குளோரைடு கரைசலில் செலுத்தி, 0.2 மோல் க்ளோரின் வாயுவை பெறுவதற்கு தேவைப்படும் நேரம்
புகை, எவ்வகைக் கூழ்மக் கரைசல்?
நீர்த்த அமிலத்தின் முன்னிலையில் ஐசோபுரோப்பைல் பென்சீனை காற்றினால் ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது.
பியூட்-2 ஈனை ஓசோனேற்றம் செய்து, Zn மற்றும் நீர் கொண்டு பிளவுப்படச் செய்தால் கிடைப்பது
அனிலீன் + பென்சாயிக் குளோரைடு `(overset(NaOH)rarr)` `(C_6H_5NH-OC-C_6H_5)` இந்த வினையின் பெயர்
DNA வில் உள்ள பிரிமிடின் காரங்கள்
நைலான் எதற்கு உதாரணம்?
Model Question questions and complete solutions for chapter அரசுமாதிரி வினாத்தாள் - 2019 20 of SURA CHEMISTRY (TAMIL) of Class 12