Class 12 | CHEMISTRY |
Chapter | சுராவின் மாதிரி வினாத்தாள் - 1 |
SURA PUBLICATION(TAMIL) | Model Question |
Number Of Questions | 13 |
Academic Year | 2023-24 |
கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு
`(C_60)` என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்
`(PCl_3)` ன் நீராற்பகுப்பினால் உருவாவது
பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
`([Pt(NH_3)_2Cl_2])` என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்.
கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது. காரணம்: பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.
வினைவேகச் சமன்பாட்டில் உள்ள செறிவுகளின் அடுக்குகளின் கூடுதல் _____
`(H_2PO_4^-)` இன் இணை காரம்
கரைசலின் மின்சுமை கண்டறியப் பயன்படும் முறை
எத்தனால் `(overset(PCl_5)rarrXoverset(alc.KOH)rarrYoverset(H_2SO_4//H_2O)underset(298K)rarrZ)` என்ற வினையில் 'Z' என்பது
ஹாஃப்மன் வினையில். அமில அமைடை. ஓரிணைய அமீனாக மாற்றும் கரணி எது?
வைட்டமின்கள் B2 ஆனது _____ எனவும் அறியப்படுகிறது.
பின்வரும் கூற்றுகளில் குறுக்க-இணைப்பு பலபடிகள் தொடர்பான தவறான கூற்று எது?
Model Question questions and complete solutions for chapter சுராவின் மாதிரி வினாத்தாள் - 1 of SURA CHEMISTRY (TAMIL) of Class 12