Class 12 | MATHS |
Chapter | சமன்பாட்டியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 90 |
Academic Year | 2023-24 |
ஒரு கனச் சதுரப் பெட்டியின் பக்கங்களை 1, 2, 3 அலகுகள் அதிகரிப்பதால் கனச்சதுரப் பெட்டியின் கொள்ளவைவிட 52 கன அலகுகள் அதிகமுள்ள கனச் செவ்வகம் கிடைக்கிறது எனில், கன செவ்கத்தின் கொள்ளவைக் காண்க.
கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக. 1,2, மற்றும் 3
கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக. 1,1, மற்றும் -2
கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக. 2, `frac{1}{2}` மற்றும் 1
`x^3+2x^2+3x+4=0`, எனும் முப்படி சமன்பாட்டின் மூலங்கள் `alpha, beta` மற்றும் `gamma` எனில் கீழ்க்காணும் மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக. `2alpha, 2beta` மற்றும் `2gamma`.
`x^3+2x^2+3x+4=0`, எனும் முப்படி சமன்பாட்டின் மூலங்கள் `alpha, beta` மற்றும் `gamma` எனில் கீழ்க்காணும் மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக. `frac{1}{alpha}, frac{1}{beta}` மற்றும் `frac{1}{gamma}`
`x^3+2x^2+3x+4=0`, எனும் முப்படி சமன்பாட்டின் மூலங்கள் `alpha, beta` மற்றும் `gamma` எனில் கீழ்க்காணும் மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக. `-alpha, -beta` மற்றும் `-gamma`
`3x^3-16x^2+23x-6=0` எனும் சமன்பாட்டின் இரு மூலங்களின் பெருக்கல் 1 எனில் சமன்பாட்டினைத் தீர்க்க.
`x^3-9x^2+14x+24=0` எனும் சமன்பாட்டின் இரு மூலங்கள் 3:2 என்ற விகிதத்தில் அமைத்தால், சமன்பாட்டை தீர்க்க.
`alpha, beta` மற்றும் `gamma` ஆகியன `ax^3+bx^2+cx+d=0` எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் மூலங்களாக இருப்பின், கெழுக்கள் வாயிலாக `sumfrac{a}{betagamma}`-ன் மதிப்பைக் காண்க.
`alpha, beta, gamma` மற்றும் `delta` ஆகியன `2x^4+5x^3-7x^2+8=0` எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் மூலங்கள் எனில், `alpha + beta +gamma+ delta` மற்றும் `alpha beta gamma delta` ஆகியவற்றினை மூலங்களாகவும் முழு எண்களை கெழுக்களாகவும் கொண்ட ஓர் இருபடி சமன்பாட்டைக் காண்க.
`lx^2+nx+n=0` எனும் சமன்பாட்டின் மூலங்கள் p மற்றும் q எனில், `sqrtfrac{p}{q}+sqrtfrac{q}{p}+sqrtfrac{n}{l}=0` எனக் காட்டுக.
`x^2+px+q=0` மற்றும் `x^2+p'x+q'=0` ஆகிய இரு சமன்பாடுகளுக்கும் ஒரு பொதுவான மூலம் இருப்பின், அம்மூலம் `frac{pq'-p'q}{q-q'}` அல்லது `frac{q-q'}{p'-p}` ஆகும் எனக் காட்டுக.
ஒரு எண்னை அதன் கனமூலத்தோடு கூட்டினால் 6 கிடைக்கிறது, எனில் அந்த எண்ணைக் காணும் வழியை கணிதவியல் கணக்காக மாற்றுக.
12 மீட்டர் உயரமுள்ள ஒரு மரம் இரு பகுதிகளாக முறிந்துள்ளது. முறிந்த இடம் வரை இருக்கும் கீழ்ப்பகுதி, உடைப்பின் மேற்பகுதியின் நீளத்தின் கனமூலம் ஆகும் இந்தத் தகவலை கீழ்ப்பகுதியின் நீளம் கானும் வகையில் கணிதவியல் கணக்காக மாற்றுக.
k என்பது மெய்யெண் எனில், `2x^2+kx+k=0` எனும் பல்துறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலங்களின் இயல்பை, k வழியாக ஆராய்க
`2+sqrt3i` ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
2i+3-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
`sqrt5-sqrt3` -ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
ஒரு நேர்க்கோடும் ஒரு பரவளையமும் இரு புள்ளிகளுக்கு மேற்பட்டு வெட்டிக் கொள்ளாது என்பதனை நிரூபிக்க.
`3x^3-26x^2+52x-24=0` ன் மூலங்கள் பெருக்குத் தொடரில் அமைத்தவை எனில், சமன்பாட்டைத் தீர்க்க.
பின்வரும் முப்படி சமன்பாடுகளைத் தீர்க்க : `2x^3-9x^2+10x=3`
பின்வரும் முப்படி சமன்பாடுகளைத் தீர்க்க : `8x^3-2x^2-7x+3=0`.
`x^4-14x^2+45=0` எனும் சமன்பாட்டைத் தீர்க்க.
தீர்க்க : `(x-5)(x-7)(x+6)(x+4)=504`
தீர்க்க : `(x-4)(x-7)(x-2)(x+1)=16`
தீர்க்க : `(2x-1)(x+3)(x-2)(2x+3)+20=0`
பின்வரும் சமன்பாடுகளைத் தீர்க்க : `sin^2x-5sinx+4=0`
சூத்திர முறையைப் பயன்படுத்தி பின்வரும் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்க. `2x^2 - 5x + 2 = 0`
விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க. `2x^3-x^2-1=0`
விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க. `x^8-3x+1=0`
தீர்க்க : `8x^frac{3}{2n}-8x^frac{-3}{2n}=63`
தீர்க்க : `2sqrtfrac{x}{a}+3sqrtfrac{a}{x}=frac{b}{a}+frac{6a}{b}`
சமன்பாடுகளைத் தீர்க்க : `6x^4-35x^3+62x^2-35x+6=0`
சமன்பாடுகளைத் தீர்க்க : `x^4+3x^3-3x-1=0`
`4x-3(2x+2)+25=0` எனும் சமன்பாட்டை நிறைவு செய்யும் அனைத்து மெய்யெண்களையும் காண்க.
`6x^4 - 5x^3 - 38x^2 - 5x + 6 = 0` எனும் சமன்பாட்டின் ஒரு தீர்வு `1/3` எனில், சமன்பாட்டின் தீர்வு காண்க.
`9x^9-4x^8+4x^7-3x^6+2x^5+x^3+7x^2+7x+2=0` எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் அதிகபட்ச சாத்தியமான மிகை எண் மற்றும் குறையெண் மூலங்களின் எண்ணிக்கையை ஆராய்க.
`x^2-5x+6` மற்றும் `x^2-5x+16` ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் அதிகபட்ச சாத்தியமான மிகை எண் மற்றும் குறையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கையை ஆராய்க. வளைவரைகளின் தோராய வரைபடம் வரைக.
`x^9-5x^5+4x^4+2x^2+1=0` என்ற சமன்பாட்டிற்கு குறைந்தபட்சம் 6 மெய்யற்ற கலப்பெண் தீர்வுகள் உண்டு எனக் காட்டுக.
`x^9-5x^8-14x^7=0` எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் மிகையெண் மற்றும் குறையெண் மூலங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க.
`x^9+9x^7+7x^5+5x^3+3x` எனும் பல்லுறுப்புக்கோவையின் மெய்யெண் மற்றும் மெய்யற்ற கலப்பெண் பூச்சியமாக்கிகளின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறிக
`x^3+64`-ன் ஒரு பூச்சியமாக்கி
f மற்றும் g என்பன முறையே m மற்றும் n படியுள்ள பல்லுறுப்புக் கோவைகள் மற்றும் `h(x) =(f^@g)(x)` எனில், h - ன் படியானது
x-ல் n படியுள்ள ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு பெற்றுள்ள மூலங்கள்
`x^3+px^2+qx+r`-க்கு `alpha, beta` மற்றும் `gamma` என்பவை பூச்சியமாக்கிகள் எனில், `sumfrac{1}{alpha}`-ன் மதிப்பு
விகிதமுறு மூலத் தேற்றத்தின்படி பின்வருவனவற்றுள் எந்த எண் `4x^7+2x^4-10x^3-5` என்பதற்கு சாத்தியமற்ற விகிதமுறு பூச்சியமாகும்?
`x^3-kx^2+9x` எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் போமானதுமான நிபந்தனை
`[0, 2pi]` -ல் `sin^4x-2sin^2x+1`-ஐ நிறைவு செய்யும் மெய்யெண்களின் எண்ணிக்கை
`x^3+12x^2+10ax+1999`-க்கு நிச்சயமாக ஒரு மிகையெண் பூச்சியமாக்கி இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை
`x^3+2x+3`எனும் பல்லுறுப்புக்கோவைக்கு
`sum_(j=0)^n` `^nC_r(-1)^rx^r` எனும் பல்லுறுப்புக் கோவையின் மிகையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை
`a, b, c in Q` மற்றும் `P+sqrtq (p,q in Q)` என்பது `ax^2+bx+c=0` ன் ஒரு விகிதமுறா மூலம் எனில் அதன் மற்றொரு மூலம்
`alpha` மற்றும் `beta` ஐ மூலமாக கொண்ட இருபடிச் சமன்பாடு
f(x)=0 க்கு n மூலங்கள் உள்ளன எனில் `f'(x)=0` க்கு ............. மூலங்கள்.
x மெய் மற்றும் `k=frac{x^2-x+1}{x^2+x+1}` எனில்
`a>0, b>0, c>0` என்க. `ax^2+bx+c=0` இன் இரு மூலங்களும் ............
சமன்பாடு `sqrt(x+1)-sqrt(x-1)=sqrt(4x-1)` க்கு ................
சமன்பாடு `x^3+bx^2+cx-1=0` வின் மூலங்கள் அதிகரிக்கும் பெருக்குத் தொடர் முறையில் அமைந்தால் ................
சமன்பாடு `sqrt(x+1)-sqrt(x-1)=sqrt(4x-1)` க்கு ................
`ax^2+bx+c=0 (a>0)` என்ற சமன்பாட்டிற்கு இரண்டு மூலங்கள் `alpha` மற்றும் `beta. alpha < -2` மற்றும் `beta >2` எனில்,
`(2+sqrt3)^(x^2-2x+1)+(2-sqrt3)^(x^2-2x-1)=frac 4 {2-sqrt3}` எனில் x=
சமன்பாடு `x^3-3x+11=0`-ன் மூலங்கள் `alpha, beta, gamma` எனில் `alpha+beta+gamma=`.............................
`9x^3-7x+6=0` என்பது `alpha, beta, gamma` என்பதன் மூலங்கள் எனில் `alpha beta gamma=`..............
`x^2-hx-21=0` மற்றும் `x^2-3hx+35=0(h>0)` பொதுவான மூலம் உள்ளது எனில் h= .................
If `ax^2 + bx + c = 0, a, b, c in R` has no real zeros, and if a + b + c + `lt` 0, then
`p(x)=ax^2+bx+c` மற்றும் `Q(x)=-ax^2+dx+c` இங்கு `ac ne 0` எனில் `p(x). Q(x) =0` க்கு குறைந்தபட்சம் ................. மெய் மூலங்கள்
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க : சமன்பாடு `4ax^2+3bx+2c=0` இங்கு a, b, c மெய் மற்றும் a+b+c=0 க்கு
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க : சமன்பாடு (12x-1)(6x-1)(4x-1)(3x-1)=5 -இன் ஒரு மூலமானது
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க : சமன்பாடு `x^4+2ax^3+x^2+2ax+1=0` குறைந்தபட்சம் இரண்டு வெவ்வேறான குறை மூலங்கள் உள்ளதெனில்
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க: சமன்பாடு `(b^2+c^2)x^2-2(a+b)cx+(c^2+a^2)=0`- க்கு சம மூலங்கள் உள்ளதெனில்
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க : சமன்பாட்டை நிறைவு செய்யும் `|x^2+3x|+x^2-2=0` x-ன் மதிப்புகள் .....................
தாறான விடையை தேர்ந்தெடுக்க :
தவறானவிடையை தேர்ந்தெடுக்க :
தவறான விடையை தேர்ந்தெடுக்க :
தாறான விடையை தேர்ந்தெடுக்க : `cne0` எனில் `frac{p}{2x}=frac{a}{x+c}+frac{b}{x-c}` க்கு மூலங்கள் எனில் p=..............
தாறான விடையை தேர்ந்தெடுக்க : `ax+by=1, cx^2+dy^2=1` க்கு ஒரே ஒரு தீர்வு உள்ளதெனில் ............
பொருத்துக : முப்படி சமன்பாட்டிற்கு `x^3+ax^2+bx+c=0`
பொருத்துக : சமன்பாடு `4x^2+4px+p+2=0` க்கு.
பொருத்துக : சரியான பொருத்தமானது.
பொருத்துக : சரியான பொருத்தமானது.
பொருத்துக : சரியான பொருத்தமானது.
`sqrt(2+sqrt(2+ sqrt(2+ sqrt(2+sqrt(2)....))))`
`sin(e^x)=5^x+5^(-x)` க்கான மெய் மூலங்களின் எண்ணிக்கை.
தீர்க்க : `(x-1)^4+(x-5)^4=82`
தீர்க்க : `(5+2sqrt6)^(x^2-3)+(5-2sqrt6)^(x^2-3)=10`
இருபடிச் சமன்பாடு `ax^2+bx+c=0 (abc ne 0)` இன் மூலங்களின் கூடுதல் அவைகளின் தலை கீழ்களின் வர்க்கத்தின் கூடுதலுக்கு சமமெனில் `frac{a}{c}, frac{b}{a}, frac{c}{b}` H.P ல் உள்ளன.
`c ne 0 `மற்றும் `frac{p]{2x}=frac{a}{x+c}+frac{b}{x-c}` க்கு இரண்டு சமமான மூலங்கள் உள்ளன எனில் பி காண்க.
சமன்பாடுகள் `x^2+bx+ca=0` மற்றும் `x^2+cx+ab=0` க்கு சமமான ஒரு மூலம் உள்ளது மற்றும் `b ne c` எனில் `x^2+ax+bc=0` வை அவைகளின் மூலங்கள் நிறைவு செய்கின்றன எனக் காட்டுக.
தீர்க்க : `(2x^2-3x+1)(2x^2+5x+1)=9x^2`.
EXERCISE questions and complete solutions for chapter சமன்பாட்டியல் of SURA MATHS (TAMIL) of Class 12