Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter Model Paper 1 of Class 12 book with complete answers and questions

Class 12MATHS
ChapterModel Paper 1
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions43
Academic Year2023-24
  1. `A = [[3,5],[1,2]]`, B = adj A மற்றும் C = 3A எனில், `|adj B|/|C|` =


    02:18
    View Solution
  2. `3/(-1+i)` என்ற கலப்பெண்ணின் முதன்மை வீச்சு


    02:37
    View Solution
  3. `x^3+2x+3`எனும் பல்லுறுப்புக்கோவைக்கு


    02:38
    View Solution
  4. `f(x)=sin^-1sqrtx-1` என வரையறுக்கப்படும் சார்பின் சார்பகம்


    01:36
    View Solution
  5. `x + y = k` என்ற நேர்க்கோடு பரவளையம் `y^2 = 12x`-இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k-ன் மதிப்பு


    04:12
    View Solution
  6. `hati + hatj, hati + 2hatj, hati+hatj+pihatk` என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு


    01:51
    View Solution
  7. `hati + hatj, hati + 2hatj, hati+hatj+pihatk` என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு


    01:50
    View Solution
  8. `sin^4 x + cos^4 x` என்ற சார்பு இறங்கும் இடைவெளி


    03:56
    View Solution
  9. `y=ax^4+bx^2, ab>0` என்ற வளைவரை


    06:41
    View Solution
  10. `u(x - y)^2` எனில், `(delu)/(delx) + (delu)/(dely)` இன் மதிப்பு


    02:03
    View Solution
  11. `int_0^pifrac{dx}{1+5^cosx}` இன் மதிப்பு


    03:41
    View Solution
  12. `y^2 = x(a - x)` என்ற வளைவரையில் அடைபடும் அரங்கத்தின் பரப்பை x-அச்சைப் பொறுத்து சுழற்றுவதால் உருவாகும் திடப்பொருளின் கன அளவு


    03:02
    View Solution
  13. `[(d^4y)/(dx^4) + (d^2y)/(dx^2)]^(1/2) = a (d^2y)/dx^2`என்ற வகைக்கெழு சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே m, n எனில், 4m-n இன் மதிப்பு


    01:50
    View Solution
  14. பின்வரும் நேரியல் சமன்பாடுகள் தொகுப்பை கிராமரின் விதி கொண்டு தீர்க்க. `2x - y = 3, x + 2y = -1`


    02:36
    View Solution
  15. `z_1, z_2` மற்றும் `z_3` ஆகிய கலப்பினங்கள் `|z_1| = |z_2| = |z_3| = |z_1 + z_2 + z_3| = 1` என்றவாறு இருந்தால் `|1/z_1 + 1/z_2 + 1/z_3|` இன் மதிப்பைக் காண்க


    02:38
    View Solution
  16. முனை (-1,-2) y-அச்சுக்கு இணை மற்றும் (3,6) வழிச்செல்லும் பரவளையத்தின் சமன்பாடு காண்க.


    02:47
    View Solution
  17. `hata, hatb, hatc` என்ற மூன்று அலகு வெக்டர்களில் `hatb, hatc` என்பன இணை அல்லாத வெக்டர்கள் மற்றும், `hata (hatb * hatc) = 1/2 hatb` எனில், `hata` மற்றும் `hatc` என்ற வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.


    06:33
    View Solution
  18. x நீளமுள்ள (மீட்டரில்) ஒரு மெல்லிய கோலின் நிறை m(x) (கிலோகிராமில்), m(x)= `sqrt(3x)` எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், x = 3 மற்றும் x=27 மீட்டர் எனும் போது நீளத்தைப் பொறுத்து நிறையின் மாறுபாட்டு வீரத்தை காண்க.


    03:21
    View Solution
  19. மதிப்பிடுக. `int_0^oo e^(-ax) x^n dx, a>0`


    03:42
    View Solution
  20. `y = ax + b/x, x !=0` என்பது `x^2y'' + xy' - y = 0` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக் காட்டுக.


    05:27
    View Solution
  21. `f(x) = {(lambdae^(-lambdax),xge0),(0,பிற மதிப்புகளுக்கு):}` எனும் நிகழ்தகவு அடர்த்தி சார்பு உள்ள ஒரு சமவாய்ப்பு மாறி X-க்கு சராசரி மற்றும் பரவற்படி காண்க.


    05:29
    View Solution
  22. விகிதமுறு எண்கள் Qவில் ஈருறுப்பு செயலி * ஆனது a*b = `(ab)/8` என வரையறுக்கப்பட்டது என்க. *க்கு ஏதேனும் சமனி உறுப்பு இருந்தால் எழுதுக.


    03:07
    View Solution
  23. பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க: `[(2, -1), (5, -2)]`


    05:44
    View Solution
  24. `omega !=1` என்பது ஒன்றின் முப்படி மூலம் எனில், `(z-1)^3 +8 = 0` என்ற சமன்பாட்டின் மூலங்கள் -1, `1-2omega, 1-2omega^2` எனக்காட்டுக.


    02:47
    View Solution
  25. `4^x - 3(2^(x+2)) + 25 = 0` எனும் சமன்பாட்டை நிறைவு செய்யும் அனைத்து மெய்யெண்களையும் காண்க.


    04:32
    View Solution
  26. ஆதிபரவளையம் `12x^2 - 4y^2 - 24x + 32y - 127 = 0` மையம், குவியம் மற்றும் மையத் தொலைவு தகவு ஆகியவை காண்க.


    09:36
    View Solution
  27. `hati + 2hatj+3hatk` என்ற நிலை வெக்டரைக் கொண்ட புள்ளியின் பிம்பப் புள்ளியை `vecr (hati + 2hatj + 4 hatk) = 38` என்ற தளத்தில் காண்க.


    04:27
    View Solution
  28. மதிப்பிடுக. `lim_(xrarr0^+) x log x`


    02:05
    View Solution
  29. பின்வரும் சார்புக்கு, கொடுக்கப்பட்ட புள்ளிகளில் நேரியல் தோராய மதிப்பைக் காண்க. `f(x) = x^3 - 5x + 12, x_0 = 2`


    03:44
    View Solution
  30. வரையறுத்த தொகைக்கான பண்புகளை பயன்படுத்தி மதிப்பிடுக. `int_0^3 |x-1|dx`


    03:59
    View Solution
  31. Solve : `dy/dx+2ycotx=3x^(2)"cosec"^(2)x`.


    03:38
    View Solution
  32. `z = x + iy` மற்றும் `arg((z - i)/(z + 2)) = pi/4` எனில், `x^2 + y^2 + 3x - 3y + 2 = 0` எனக்காட்டுக.


    06:03
    View Solution
  33. சமன்பாட்டைத் தீர்க்க: `3x^4 - 16x^3 + 26 x^2 - 16x + 3 = 0`


    07:02
    View Solution
  34. தீர்க்க: `tan^(-1) ((x-1)/(x-2)) + tan^(-1) ((x+1)/(x+2)) = pi/4`


    04:31
    View Solution
  35. 1.2 மீ நீளமுள்ள தடி அதன் முனைகள் எப்போதும் ஆய அச்சுகளைத் தொட்டுச் செல்லுமாறு நகருகின்றது. தடியின் x-அச்சு முனையிலிருந்து 0.3மீ தூரத்தில் உள்ள ஒரு புள்ளி P-ன் நியமப்பாதை ஒரு நீள்வட்டம் என நிறுவுக, மேலும் அதன் மையத்தொலைத்தகவும் காண்க.


    06:46
    View Solution
  36. புள்ளி (4,2,4) வழிச் செல்கிற மற்றும் தளங்கள் `2x + 5y + 4z + 1 = 0` மற்றும் `4x + 7y + 6z + 2 = 0`க்கு செங்குத்தான தளத்தின் துணையலகு அல்லாத மற்றும் கார்டீசியன் சமன்பாடு காண்க.


    06:04
    View Solution
  37. ஒரு எஃகு ஆலை ஒரு நாளைக்கு குறைந்த தர எஃகு x டன்னும் மற்றும் உயர்தர எஃகு y டன்னும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு y=`((40 - 5x)/(10 - x))` குறைந்த தர எஃகின் சந்தை விலை உயர்தர எஃகின் சந்தை விலையில் பாதி என்றால், அதிக பண வரவைப் பெறுவதற்கு குறைந்த தர எஃகு மற்றும் உயர்தர எஃகு ஆகியவற்றின் உகந்த உற்பத்திகள் என்னவாக இருக்க வேண்டும்?


    16:54
    View Solution
  38. `z(x, y) = xe^y + ye^(-x), x = e^(-t), y = st^2, s, t in RR` என்க. `(delz)/(dels)` மற்றும் `(delz)/(delt)` காண்க.


    06:24
    View Solution
  39. பரவளையம் `x^2 = y` மற்றும் வளைவரை `y = |x|` ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.


    05:49
    View Solution
  40. வெப்பநிலை `25^@`C ஆக உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ள நீரின் வெப்பநிலை `100^@`C ஆகும். 10 நிமிடங்களில் நீரின் வெப்பநிலை `80^@`C ஆகக் குறைந்து விடுகிறது எனில், i) 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை வெப்பநிலை ii) `40^@`C ஆக இருக்கும்போது நேரம் காண்க. [`log_e (11/15) = -0.3101, log_e 5 = 1.6094`]


    07:35
    View Solution
  41. ஒரு தனிநிலை சமவாய்ப்பு மாறி 0, 1 மற்றும் 2 மதிப்புகளை மட்டுமே கொள்ளும் என்க. `f(x) = {((x^2 +1)/k,(x=0,1,2)),(0,x-இன் பிற மதிப்புகளுக்கு):}` i) k-இன் மதிப்பு ii) குவிவு பரவல் சார்பு iii) P(Xge1) ஆகியவற்றைக் காண்க.


    07:25
    View Solution
  42. மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி `(pvvq)vv(p^^q)` மற்றும் `not p` என்ற கூற்றுகள் தர்க்க சமானமானவை எனச் சோதிக்க.


    03:35
    View Solution
  43. Prove by vector method that `sin(alpha+beta)=sinalphacosbeta+cosalphasinbeta.`


    07:57
    View Solution

EXERCISE questions and complete solutions for chapter Model Paper 1 of SURA MATHS (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 MATHS Model Paper 1