Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter Model Paper 2 of Class 12 book with complete answers and questions

Class 12MATHS
ChapterModel Paper 2
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions49
Academic Year2023-24
  1. `[0,2pi]`ல் `sin^4 x - 2 sin^2 x + 1`-ஐ நிறைவு செய்யும் மெய்யெண்களின் எண்ணிக்கை


    02:00
    View Solution
  2. `frac{Gamma(n+2)}{Gamma(n)}=90` எனில் n இன் மதிப்பு


    02:22
    View Solution
  3. `sin^(-1) x + sin^(-1) y = (2pi)/3` எனில் `cos^(-1) x + cos^(-1) y` என்பதன் மதிப்பு


    02:51
    View Solution
  4. பின்வருவனவற்றில் எம்மதிப்புகளுக்கு `sin^(-1) (cos x) = pi/2 - x`க்கு மெய்யாகும்


    02:42
    View Solution
  5. `y = Ae^x + Be^(-x)` இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறத்தக்க மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு


    01:54
    View Solution
  6. x-அச்சை (1,0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2,3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம்


    02:57
    View Solution
  7. நேர்க்கோடு `2x + 4y = 3`-க்கு இணையாக `x^2 + y^2 - 2x + 2y + 1 = 0` என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு


    01:40
    View Solution
  8. வளைவரை x = t cos t, y = t sin tக்கு ஆதியில் அமைந்த தொடுகோட்டின் சமன்பாடு .......


    04:12
    View Solution
  9. பின்வரும் வகையீடுகளைப் பொருத்துக
    `. சரியான பொருத்தமானது


    03:05
    View Solution
  10. `int_(0)^((pi)/(2)) ( cos ^((5)/(3))x)/( cos^((5)/(3))x+ sin^((5)/(3))x)dx=`


    03:06
    View Solution
  11. பின்வரும்‌ அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம்‌ காண்க: `[(1, -2, 3), (2, 4, -6), (5, 1, -1)]`


    02:43
    View Solution
  12. x பக்க அளவு கொண்ட ஒரு கன சதுரத்தின் கன அளவு `v=x^3` எனில் x =5 அலகுகள் எனும் போது X -ஐப் பொறுத்து கன அளவு மாறுவீதம் காண்க.


    01:16
    View Solution
  13. பின்வருவனவற்றை சுறுக்குக. `i^1947 + i^1950`


    02:52
    View Solution
  14. எல்லை மதிப்பு இருக்குமானால் `lim_((x,y)rarr(0,0))cos(frac{e^xsiny}{y})`-ஐ மதிப்பிடுக


    02:07
    View Solution
  15. 1,2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.


    01:39
    View Solution
  16. பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு காண்க : `int_3^4frac{dx}{x^2-4}`


    02:30
    View Solution
  17. x-இன் எம்மதிப்புகளுக்கு `sin x = sin^(-1) x`?


    02:01
    View Solution
  18. `tan^(-1) sqrt (9 - x^2)` ன் சார்புகளின் சார்பகம் காண்க.


    03:13
    View Solution
  19. `y = Ae^8x + Be^(-8x)` எனும் சமன்பாட்டைக் கொண்ட வளைவரைக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டை காண்க. இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள்.


    03:00
    View Solution
  20. (1,-2,3) என்ற புள்ளியிலிருந்து `x - y + z = 5` என்ற தளத்திற்கு வரையப்பட்ட செங்குத்தின் நீளம் காண்க.


    02:57
    View Solution
  21. பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாமாறு அணி காணல் முறையில் தீர்க்க. `2x + 5y = -2, x + 2y = -3`


    03:50
    View Solution
  22. கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க : `log(1-x), -1lex<1`


    05:03
    View Solution
  23. `3 - i sqrt 3` என்ற கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.


    04:36
    View Solution
  24. `9x^3 - 36x^2 + 44x - 16 = 0` ன் மூலங்கள் கூட்டுத் தொடரில் அமைந்தவை எனில், சமன்பாட்டைத் தீர்க்க.


    06:41
    View Solution
  25. `U(x,y,z) = x^2 - xy + 3 sin z, x, y, z in RR` எனில், (2,-1,0)-இல் U-ன் நேரியல் தோராய மதிப்பு காண்க.


    04:36
    View Solution
  26. `f(x) = sin^(-1)((|x| - 2)/3) + cos^(-1)((1 - |x|)/4)`-இன் சார்பகம் காண்க.


    03:42
    View Solution
  27. முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x-ன் மதிப்பு காண்க. `tan(sin^(-1)(x + 1/2))`


    03:50
    View Solution
  28. பின்வருவனவற்றை மதிப்பிடக : `int_0^1x^3e^(-2x)dx`


    06:34
    View Solution
  29. `hata, hatb, hatc` என்ற மூன்று அலகு வெக்டர்களில் `hatb, hatc` என்பன இணை அல்லாத வெக்டர்கள் மற்றும், `hata (hatb * hatc) = 1/2 hatb` எனில், `hata` மற்றும் `hatc` என்ற வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.


    06:33
    View Solution
  30. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `[x + y cos(y/x)] dx = x cos(y/x) dy`


    05:07
    View Solution
  31. பின்வரும் நேரியச் சமன்பாடுகள் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க: `3/x - 4/y - 2/z -1 = 0, 1/x + 2/y + 1/z -2 = 0, 2/x - 5/y - 4/z + 1 = 0`


    09:26
    View Solution
  32. `A_0` எனும் ஆரம்பத் தொகையானது, ஒரு வருடத்திற்கு n முறை r என்ற வட்டி வீதத்தில் கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்யப்படுகிறது எனில், முதலீடு செய்யப்பட்டு t வருடத்தில் அந்தத் தொகையின் மதிப்பு `A=A_0(1+frac{r}{n})^(nt)`வட்டியானது தொடர்ச்சியான முறையில் (அதாவது `n rarroo`), கணக்கிடப்பட்டால், t காலத்திற்குப் பின்னர் அந்தத் தொகையின் மதிப்பு `A=A_0e^(rt)` எனக் காட்டுக.


    08:26
    View Solution
  33. `cos alpha + cos beta + cos gamma = sin alpha + sin beta + sin gamma = 0` எனில், `cos 3alpha + cos 3beta + cos 3gamma = 3 cos(alpha + beta + gamma)` என நிறுவுக.


    04:43
    View Solution
  34. `cos alpha + cos beta + cos gamma = sin alpha + sin beta + sin gamma = 0` எனில், `sin 3alpha + sin 3beta + sin 3gamma = 3 sin(alpha + beta + gamma)` என நிறுவுக.


    04:44
    View Solution
  35. For each of the functions find the `f _(x), f _(y),` and show that `f _(xy) = f _(yx).`
    `f (x,y) = (3x)/( y + sin x)`


    07:29
    View Solution
  36. `lx^2+nx+n=0` எனும் சமன்பாட்டின் மூலங்கள் p மற்றும் q எனில், `sqrtfrac{p}{q}+sqrtfrac{q}{p}+sqrtfrac{n}{l}=0` எனக் காட்டுக.


    03:32
    View Solution
  37. கீழ்க்காணும் தொகையீடுகளை கூட்டலின் எல்லைகளாக கணக்கிடுக: `int_0^1(5x+4)dx`


    05:14
    View Solution
  38. தீர்க்க. `2tan^(-1) (cos x) = tan^(-1)(2 cosec x)`


    04:26
    View Solution
  39. ஒரு வளைவரையின் சாய்வு `(y - 1)/(x^2 + x)` ஆகும். வளைவரை (1,0) எனும் புள்ளி வழிச் செல்லுமெனில், அதன் சமன்பாட்டைக் காண்க.


    06:19
    View Solution
  40. (5,2) என்ற புள்ளியிலிருந்து `2x^2+7y^2=14` என்ற நீள்வட்டத்திற்கு வரையப்படும் தொடு கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.


    07:09
    View Solution
  41. மகன் மற்றும் மகளுக்கு சமவாய்ப்பு நிகழ்தகவுகள் எனக் கருதி 4 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் உள்ள மகள்களின் எண்ணிக்கைக்கு நிகழ்தகவு நிறை சார்பினையும் குவிவு பரவல் சார்பினையும் காண்க.


    12:49
    View Solution
  42. `veca = hati - 2hatj + 3hatk, vecb = 2hati + hatj - 2hatk, vecc = 3hati +2hatj+hatk` எனில், `(vecaX vecb)Xvecc` காண்க.


    03:26
    View Solution
  43. `veca = hati - 2hatj + 3hatk, vecb = 2hati + hatj - 2hatk, vecc = 3hati +2hatj+hatk` எனில், `vecaX(vecbXvecc)` காண்க.


    03:23
    View Solution
  44. பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க. `notp^^notq`


    01:44
    View Solution
  45. பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க. `not(p^^notq)`


    01:45
    View Solution
  46. பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க. `(pvvq)vvnotq`


    02:53
    View Solution
  47. பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க. `(notprarrr) ^^ (p harrq)`


    06:49
    View Solution
  48. `z_1 = 2 - i` மற்றும் `z_2 = -4 + 3i` எனில், `z_1, z_2` மற்றும் `(z_1/z_2)`-ன் நேர்மாறைக் காண்க.


    04:55
    View Solution
  49. `6x^4 - 5x^3 - 38x^2 - 5x + 6 = 0` எனும் சமன்பாட்டின் ஒரு தீர்வு `1/3` எனில், சமன்பாட்டின் தீர்வு காண்க.


    06:56
    View Solution

EXERCISE questions and complete solutions for chapter Model Paper 2 of SURA MATHS (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 MATHS Model Paper 2