Class 12 | PHYSICS |
Chapter | குறைகடத்தி எலக்ட்ரானியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 60 |
Academic Year | 2023-24 |
ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண் [தோராயமாக].
ஒரு குறைகடத்தியில் மாசூட்டலின் விளைவாக
முன்னோக்கு சார்பில் உள்ள ஒரு டையோடு இவ்வாறு கருதப்படும்.
ஓர் அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும்
செனார் டையோடின் முதன்மைப்பயன்பாடு எது?
சூரிய மின்கலம் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழப்படும் காரணம்
ஒரு டிரான்சிஸ்டரானது முழுவதும் இயங்கும் நிலையில் இருந்தால், அது
பொது உமிழ்ப்பான் பெருக்கியின் சிறப்பியல்பு எது?
ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட
ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில், அதன் வெளியிடானது
இலக்க வடிவில் தொடர் மின்சுற்று எது?
பின்வருவனவற்றில் எது குறைகடத்தி இல்லை?
n - p - n டிரான்சிஸ்டர் ஒரு பெருக்கியாக பயன்படும்போது.
பூலியன் இயற்கணிதம் இதை பயன்படுத்தி வரையறுக்கப்படுகிறது.
ஹார்ட்லி அலை இயற்றியில் பயன்படுவது
உள்ளீடில் dc மின்னழுத்த மூலம் இல்லாத நிலை
துளைகள் பெரும்பான்மை ஊர்திகளாகவும் எலக்ட்ரான்கள் சிறுபான்மை ஊர்திகளாகவும் உள்ள குறை கடத்தி வகை
BJT - இல் உள்ள பகுதிகள்:
ஒரு உள்ளார்ந்த குறைக்கடத்தியின் தனி சுழி வெப்பநிலையில் செயல்படும் நிலை
மாறுதிசை உள்ளீட்டு சைகைகளுக்கு ஒரே திசையிலான துடிப்பு கொண்ட வெளியீட்டுச் சைகை பெறப்படுவது
C, Si, Ge இவை மூன்றும் சம அளவுள்ள இணை எலக்ட்ரான்கள் உள்ளன. C ஒரு மின் கடத்தாப் பொருள் ஏனென்றால், ஒரு எலக்ட்ரானை வெளியே கொண்டு வரத்தேவையான ஆற்றல்
உள்ளார்ந்த குறை கடத்திகளில்
Ge- குறைகடத்தியாக செயல்படக் காரணம்
ஒரு P - N சந்தியினை உருவாக்க P- வகை மற்றும் குறைகடத்திகளை நேரடியாக நம் கையால் இணைத்து உருவாக்க முடியாது ஏனெனில்
ஒரு டிரான்சிஸ்டரில் `frac{I_C}{I_E}` 0.96, எனில் CE மின்னோட்டம் பெருக்கம்
O வெப்பநிலையில் ஒரு N வகை குறைகடத்தி
ஒரு N-P-N டிரான்சிஸ்டர் அடியாய் பொருத்து ஏற்பான் _____ மற்றும் உமிழ்ப்பான் கடத்தும்
ஒரு டிரான்சிஸ்டரில் வரைபடத்தில் வளைவுப் பகுதிக்கு கீழே `I_B` =20 என்ற வெளியீடு
ஒரு டிரான்சிஸ்டரின் மையப் பகுதி
அரை அலைதிருத்தியின் பயனுறு திறன்
ஒரு பொது விழிப்பான் பெருக்கியின் மின்னழுத்த பெருக்கம் 50. உள்ளீடு மின்மறுப்பு 200` Omega` எனில் வெளியீடு மின்மறுப்பு 100 `Omega` எனில் திறன் பெருக்கம்.
ஆற்றலை சேமிக்கும் ஒரு LC சுற்று
ஒரு டிரான்சிஸ்டர் இணைப்பில் உமிழ்ப்பாணுக்கு பதில் ஏற்பான் என மாற்றி அமைக்க இயலுமா?
ஒரு BJT யில் இருசத்திகளில் குறுக்கே உருவாகுபவை இரு
சூரிய மின் கலன்களில் இருவகை
பெருமபின்னோக்கு சார்பு மின்னழுத்தம்
செனார் டையோடில் பயன்படுவது
மையச்சாவி மின்மாற்றியில் ஒரு துணைச்சுற்றின் குறுக்கே 240 V மின்னழுத்தம் எனில் இருமுனைகளுக்குமிடையே மின்னழுத்தம்
டிரான்சிஸ்டர் மற்றும் நுண் படிகங்களைப் பயன்படுத்தி மின் சுற்றுகளை வடிவமைக்கும் தொழில்நுட்பம்
செயல் திறனற்ற கூறுகள் அடங்கிய மின் சுற்று
மின் சைகைகளைக் கட்டுப்படுத்த லி டீபாரஸ்ட் வடிவமைத்தது
ஒரு மின் சுற்றில் மின்திறனை உற்பத்தி செய்யும் கூறுகள்
இணைதிறன் பட்டையில் உள்ள எலக்ட்ரான்கள் அணுக்களுடன் தளர்வாகப் பிணைக்கப்பட்டிருந்தால்
_____ பெரும்பாலான நுகர்வோர் எலக்ட்ரானியல் சாதனங்களிலும் பயன்படுகின்றன.
உயர்வு(1), தாழ்வு (0) என்ற கருத்து ____ என்பவரால் தொலைபேசி இணைய்புச் சுற்றுகளில் பயன்படுத்தப்பட்டது.
P வகை குறைகடத்தி தூய குறைகடத்திப் படிகத்துடன் சிறு அளவிலான மாசு _____ சேர்ப்பதால் உண்டாகிறது.
ஒரு டையோடு முன்னோக்கு சார்பில் ____ ஆகவும், பின்னோக்கு சார்பில் ____ ஆகவும் செயல்படும்.
பொருத்துக:
பொருத்துக:
தவறான இணையை எடுத்து எழுது :
தவறான இணையை எடுத்து எழுது :
தவறான இணையை எடுத்து எழுது :
தவறான இணையை எடுத்து எழுது :
சரியான இணையைத் தேர்ந்தெடு :
சரியான இணையைத் தேர்ந்தெடு :
கூற்றும் காரணமும்: கூற்று : ஒளி உமிழும் டையோடுகள் (LED) தன்னிச்சையாக ஒளியை உமிமும். காரணம்: LEDஎன்பது முன் முன்னோக்கு சார்புடைய p-n சந்திப்பு
கூற்று : வெப்பநிலை உயரும்போது ஒரு குறை கடத்தியில் மின்தடை குறையும். காரணம்: இணைபப்புப்பட்டைக்கும் கடத்துப்பட்டைக்கும் இடையேயான ஆற்றல் மட்ட இடைவெளி மிகவும் சிறியது.
சரியா (அ) தவறான கூற்றினை தேர்ந்தெடு: (i) பொது அடிவாய் அமைப்பில் டிரான்சிஸ்டரின் மின்னோட்ட பெருக்கம் ஒன்றைவிடகுறைவு. (ii) அடிப்படை லாஜிக் கேட்டுகள் NAN, NOR, மற்றும் NOT. (iii) முழு அலைதிருத்தியின் பயனுறுதிறன் அலைதிருத்தியின் பயனுறு திறனைவிட மும்மடங்கு. (iv) ஒளி சைகைகளை மின் சைகைகளாக மாற்றும் டிரான்சிஸ்டர் ஒளிடையோடு.
P - N சந்தியைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் எது சரியல்ல?
EXERCISE questions and complete solutions for chapter குறைகடத்தி எலக்ட்ரானியல் of SURA PHYSICS (TAMIL) of Class 12