Class 9 | BIOLOGY |
Chapter | விலங்குலகம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது?
துளையுடலிகளின் கழிவு நீக்கத் துளை________ ?
டினிடியா என்ற சுவாச உறுப்புகள்_______ ல் காணப்படும்?
ஸ்கேட்ஸ் என்பது______ மீன்களாகும்?
_____ இரு வாழ்விகளின் லார்வா ஆகும்?
_____ என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்?
______ ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்?
முட்கள் கொண்டஎறும்பு உண்ணியானது.____ பாலூட்டிக்கு உதாரணமாகும்?
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படூகிறது.
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, இரு பால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும்.
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும்.
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையைப் பெற்றுள்ளன.
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, மென்மையான மற்றும் ஈரப்பதமான தோவினை ஊர்வன கொண்டுள்ளன.
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, முன்னங்கால்களின் மாறுபாடுக£ள பறவைகளின் இறக்கைகளாகும்.
சரியா? தவறா? தவறேனில் திருத்துக, பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.
வகைப்பாட்டியல் - வரையறு?
கொட்டும் செல்கள் என்றால் என்ன?
குழியுடலிகள் ஈரடூக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
இரு வாழ் உயிரிகளின் [இருவாழ்விகள்] சுவாச உறுப்புகளைப்பட்டியலிடுக?
நட்சத்திர மீனில் எவ்வாறு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது?
ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு ?
தவளைகள் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுவது ஏன்?
தொகுதி அன்னலிடாபற்றி குறிப்பு வரைக?
தட்டைப் புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையயான வேறுபாட்டினைக் கூறுக?
தொகுதி முதுகு நாணிகளின்(கார்ரேட்டா] வழிமுறைப்படத்தினை தருக?
மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக?
இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக?
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?
ஸ்கோலக்ஸ் என்பது _____ ன் தலைப்பகுதி ஆகும்?
அதிகமானநினநீர் சேர்க்கையின் அறிகுறி____ யின். ஆரம்பம்?
_____ என்பது கணுக்காலியில் காணப்படும் சுவாசஉறுப்பு?
______ என்பவை ஒரு கண்ணை மட்டும் உடைய ஒர உயிரினம் ஆகும்?
அதிக அறிவாற்றல் உடைய விலங்கினமாக கருதப்படுகிறது?
சிறுத்தையை விட வேகமாகநீந்தக் கூடியமீன்____ ?
முதுகெலும்புடைய விலங்குகளில் _______ மிகப்பெரிய விலங்காகும்?
_____ என்பது முதல் பறவையாகும்.
பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?
வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவது?
பின்வருவனவற்றில் முதுகு நாணிகளின் அம்சம் அல்லாதது எது ?
பின்வருவனவற்றில் இரு பக்கச் சமச்சீருடைய லார்வா ஆரச்சமச் சீருடைய முதிர் உயிரியாக மாறுவது எது?
தீனிப்பை, அரைவைப்பை,மற்றும் காற்று அறைகள் காணப்படுவது?
தோலுரித்தலின் (எக்டைசிஸ்] போது பின்வருவனவற்றில் எது நீக்கப்படுகிறது ?
தலையாக்கம் (Cephalization) எதனுடன் தொடர்புடையது?
________ என்ற பறவையின் சிறகு மிகப்பரிய பரப்பளவு கொண்டவை?
வெளவால்களில் மிகப்பெரியது_____ ?
______ தொகுதியைச்சார்ந்த உயிரினங்கள் மென்மையான உடல் அமைப்பைக் கொண்டவை?
ஆயிரம் கால்கள் எனப்படுபவை_____ ?
பன்றியானது _____ வின் மற்றொரு விருந்தோம்பி ?
பிலேரியாசிஸ் என்பது_____ ன் மறுபெயர்?
துளையுடலிகள் தொகுதியின் உயிரினங்கள் உடல் சட்டக அமைப்பு_____ எனப்படும் ?
புரோட்டோசோலாவில் கழிவு நீக்கம் உடற்பரப்பின் மூலமாகவோ அல்லது______ மூலமாகவோ நடைபெறுகிறது?
உண்மையான உடற்குழி அல்லது சீலோம்____ ன் உள்ளே அமைந்துள்ளது?
இந்தியாவில் தேசிய குடல்புழு நீக்க நாளாகப் பின்பற்றும் தினம்___ ?
மையோடோம்கள்_____ இல் காணப்படுகிறது?
______ இருவாழ்விகளின் லார்வா ஆகும்?
பறவைகளில் காற்றுப் பைகள்_____ உடன் தொடர்பு கொண்டுள்ளன?
தாய்-சேய் இணைப்புத் திசு_____ வின் சிறப்புப் பண்பாகும்?
நமது தேசியப் பறவையின் இரு சொற் பெயர் _____ ?
______ வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்?
பாலூட்டிகளில் விந்தகத்தைச்சுற்றி_____ வரை உள்ளது?
கூற்றை புரிந்து காண்டு, கொடுக்கப்பட்டுள்ள காரணத்தை நிரூபித்து, சரியான விடையைத் தேர்ந்தேடு? :கூற்று, ஹைட்ரா ஈரடுக்கு உயிரி காரணம் : இது உடவில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது.
கூற்றை புரிந்து காண்டு, கொடுக்கப்பட்டுள்ள காரணத்தை நிரூபித்து, சரியான விடையைத் தேர்ந்தேடு :கூற்று . முன் முதுகு நாணிகள் ஏகிரேனியவில் 'தொகுக்கப்பட்டுள்ளன. காரணம் : அவற்றில் தெளிவான மண்டையோடு (கிரேனியம்) உள்ளது.
விடுப்பட்டதை நிரப்புக :கணுக்காலிள்_____ ,______ வெளிப்புற முட்கள்?
சரியா தவறா? கூறு? ஒரு செல் உயிரிகளான யூகேரியோட்டுகள் தொகுதி பு6ராட்டோசோாவாவில் உள்ளது.
சரியா தவறா? கூறு? மீசோகிளியா என்னும் அடர் கூழ்மப் பொருள் குழியுடலிகளில் காணப்படும்.
சரியா தவறா? கூறு? உருளைப் புழுக்களில் ஆண் புழுவானது பெண் புழுவைக் காட்டிலும் குட்டையாக காணப்படும்.
சரியா தவறா? கூறு?முட்தோலிகள் தொகுதியில் உள்ள உயிரினங்களின் உடல் தலை, கால், வால் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
சரியா தவறா? கூறு? துண்டாகிப்போன பாகங்களை இழப்பு மீட்டல் சக்தியின் மூலம் கணுக்காலி தொகுதியின் உயிரினங்களில் மீட்டெடுக்கப்படுகிறது.
சரியா தவறா? கூறு? பாலூட்டிகளின் இதயம் நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டூள்ளது.
கருமூல அடுக்குகள் மூன்றின் பெயரினை எழுதுக?
உருளைப்புழுக்கள் ஏன் பொய்யான உடற்குழி உடையதாக கருதப்படுகிறது?
புரோட்டோசோவா தொகுதி உயிரினங்களின் இடப்பெயர்ச்சி உறுப்புகள் எவை?
பாலூட்டிகளில் காணப்படக்கூடிய முக்கிய தகவமைப்புகள் யாவை?
இரு சொற் பெயரினை எழுது? மனிதன்.
இரு சொற் பெயரினை எழுது? நாடாப்புழு.
இரு பெயரிட்டு முறை என்றால் என்ன?
உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?
மண்டையோடற்றவை[ஏகிரேனியா) என்றால் என்ன?
முன் முதுகு நாணிகளின் துணைத் தொகுதிகள் யாவை?
வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?
பல்லுருவ அமைப்பு என்றால் என்ன?
முட்தோலிகளுக்குண்டான இரு சிறப்பு பண்புகளைக் கூறு?
பறவைகள் பறப்பதற்கு உதவும் இரண்டு பண்புகளைக் கூறு?
முதலை ஊர்வனத்திலிருந்து தனித்திருப்பது ஏன்?
ஊர்வனவற்றின் முட்டை ஏன் இருவாழ்விகள் முட்டையை ஒத்திருப்பதில்லை ஏன்?
முதுகெலும்பில்லாத விலங்குகளில் காணப்படும் மூன்று இனம் உயிரிகளை பட்டியவிடுக ?
காற்றெலும்புகள் என்றால் என்ன?
முதுகு நாணுள்ளவற்றின் பொதுப்பண்பினைக் கூறு?
குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?
பாலூட்டிகளின் இனப்பெருக்கப் பண்புகள், பறவைகளின் இனப்பெருக்கப் பண்புகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக?
பாலூட்டிகளின் பண்புகளை எழுது?
பறப்பன பற்றி குறிப்பெழுதுக?
தொகுதி கணுக்காலிகள் பற்றி விளக்குக?
குளிர் இரத்தப் பிராணிகள் எவை?
பின்வருவனவற்றில் முதுகு நாணிகளின் அம்சம் அல்லாதது எது ?
வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவது.?
_____ என்பது முதல் பறவையாகும்?
EXERCISE questions and complete solutions for chapter விலங்குலகம் of SURA BIOLOGY (TAMIL) of Class 9