Class 9 | BIOLOGY |
Chapter | சூழ்நிலை அறிவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 4 |
Academic Year | 2023-24 |
ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் .............. என அழைக்கப்படுகின்றன.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை.......... எனப்படும்.
வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (`E0_2`) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ........ எனப்படும்.
............ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும்புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
EXERCISE questions and complete solutions for chapter சூழ்நிலை அறிவியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 9