Class 9 | CHEMISTRY |
Chapter | அணு அமைப்பு |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 19 |
Academic Year | 2023-24 |
தவறான ஒன்றை கண்டுபிடி.
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது.
நியூக்ளியான் குறிப்பது.
`._35^80Br` ல் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு.
ஹைட்ரஜன் அணுவில் ___________ இல்லை.
ஒரு எலக்ட்ரான் என்பது __________
பின்வருவனவற்றுள் ஐசோடோப் பற்றிய தவறான கூற்று எது?
கோபால் - 60 _________ சிகிச்சைக்கு பயன்படுகிறது.
ஒவ்வொரு அணுக்களிலும் புரோட்டான்களின் எண்ணிக்கையும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதால் அணுக்கள் தன்மை __________ ஆக இருக்கும்.
தங்கத் தட்டில் ஆல்பா கதிர் சிதறல் சோதனையை நடத்தியவர் _______ ஆவர்.
கீழ்க்கண்டவற்றில் எந்த துகள் மின்சுமை அற்றது?
ஒரு அணுவின் வெளிக்கூட்டில் ____________ எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்க முடியாது.
கார்பன் மோனாக்சைடு (E0) மற்றும் கார்பன் டை ஆக்சைடு `(E0_2)` ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிறை விகிதம் 1 : 2 இது ___________ விதியை விளக்குகிறது.
நம் உடலில் காணப்படும் ஐசோடோப் _____________ ஆகும்.
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு.
அணுக்கரு குறிப்பது.
நம் உடலில் காணப்படும் ஐசோடோப் _____________ ஆகும்.
EXERCISE questions and complete solutions for chapter அணு அமைப்பு of SURA CHEMISTRY (TAMIL) of Class 9