Class 9 | CHEMISTRY |
Chapter | பயன்பாட்டு வேதியியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 40 |
Academic Year | 2023-24 |
ஒரு நானோமீட்டர் என்பது ..........
பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி ......... லிருந்து பெறப்படுகிறது.
1 % அயோடோபார்ம் ............ ஆக பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ................. நிகழும்.
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க .................. ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
................... வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் ................... என அழைக்கப்படுகின்றன.
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் .......... ஆக பயன்படுத்தப்படுகின்றன.
உயிரியலின் ஒரு புதிய பகுதியாக ................ உருவாகியது.
பூமியின் விட்டம் ...................... ஆகும்.
நானோ துகள்களின் விட்டம் ........ மீ. அளவாகும்.
டி.என்.ஏ வின் இரட்டைச்சுருள் ................ நானோமீட்டர் விட்டத்தில் ஒருக்கும்.
நானோ ரோபாட்டிக்ஸ் ............ மைக்ரோமீட்டர் அளவில் நானோ துகள்களைக் கொண்டு செயல்படுகிறது.
மருந்துகளின் மூலங்கள் ............... ஆகும். I. தாவரங்கள். II. விலங்குகள். III. வேதிப்பொருள்கள் IV. இவையனைத்தும்
தொடர்பில்லாத ஒன்றினை தேர்ந்தெடு.
................... எளிதில் ஆவியாகும் மயக்கமூட்டும் வேதிப்பொருள்
டை-மெத்தில் - ஈதர் என்ற மயக்க மருந்தினை கண்டுபிடித்தவர் ............ ஆவார்.
குளிரையும், காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடிய வைரஸால்பரவும் நோய் ..............
............. என்னும் மலேரியா நிவாரணி சின்கோனா என்னும் மரப்பட்டைகளிலிருந்து பெறப்படுகிறது.
பெனிசிலின் மருந்தினை கண்டுபிடித்தவர் ............. ஆவார்.
அதிசய மருந்து என அழைக்கப்படுவது ................. ஆகும்.
அமில நீக்கிகளில் உள்ள பகுதிப்பொருள் ........... ஆகும்.
............... என்பது அலோகமின் கடத்தியாகும்.
ஆக்ஸிஜனேற்றம் என்பது .................... ஆகும்.
டேனியல் மின்கலத்தின் .................... உலோகம் எதிர் மின்வாயாக செயல்படுகிறது.
மின் முலாம் பூச பயன்படும் உலோகங்கள்
மின் வேதியியல், நோயாளிகளின் ............... அளவைக் கண்டறியும் கருவிகளில் பயன்படுகிறது.
வாகன ஒட்டிகள் குடிபோதையில் உள்ளனரா என்பதை கண்டறிய ............. பயன்படுகிறது.
ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப் ................. ஆகும்.
கீழ்க்கண்டவற்றில் பூச்சிக்கொல்லி மருந்து எது?
உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றலை அளிப்பவை .......... ஆகும்.
...... என்பது உணவை பதப்படுத்துதல், உணவை கலன்களில் அடைத்தல், உணவை பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாப்பது .......... ஆகும்.
உணவு வகைகளின் சுவையை மேம்படுத்துவது ............. ஆகும்.
ஒரு நானோமீட்டர் என்பது ..........
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
................... எளிதில் ஆவியாகும் மயக்கமூட்டும் வேதிப்பொருள்
............... என்பது அலோகமின் கடத்தியாகும்.
EXERCISE questions and complete solutions for chapter பயன்பாட்டு வேதியியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 9