Class 9 | CHEMISTRY |
Chapter | தாவர உலகம் - தாவர செயலியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 20 |
Academic Year | 2023-24 |
ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ______________
ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறும்
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது _________ எனப்படும்.
இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
தாவரத்தின் வேர் _________ ஆகும். i. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்சைவு ii. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு iii. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு iv. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது ________ எனப்படும்.
இலையில் காணப்படும் பச்சையம் _________க்கு தேவைப்படும்.
நீராவிப்போக்கு _______ ல் நடைபெறும்
இந்திய தந்தித் தாவரத்தை _________ தனது ஆய்விற்குப் பயன்படுத்தினார்.
பூச்சியுண்ணும் தாவரங்கள் _______ அசைவிற்கு ஒரு உதாரணம்.
ஒளிச்சேர்க்கை தாவரங்களில் நடைபெறுகிறது என்பதை உறுதிபடுத்தியவர் ______________
பசுந்தாவரங்களுக்கு உண்டான முக்கிய பண்மாக ___________ வெளியிட்டு வளி மண்டலத்தில் கலக்கிறது.
காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.
புவிக்கோளத்தில் __________ பகுதியானது அதிகளவு பல்லுயிர்த்தன்மையுடைய நில அமைப்பை பெற்ற இடமாகும்.
__________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.
டான்டேலியன் மலர்களில் இதழ்கள் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் திறக்கின்றது ஆனால் இரவு நேரங்களில் இதழ்கள் மூடிக் கொள்ளும். டான்டேலியன் மலர்களில் ஏற்படும் தூண்டல்.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ___________
ஒரு தாவரம் இருட்டறையில் 24 மணி நேரம் வைக்கப்படுவது எந்த ஒரு ஒளிச்சேர்க்கை சோதனை செய்வதற்காக? _________
காரணமும் உறுதிப்படுத்துதலும் : உறுதிபடுத்துதல் (A): புவி ஈர்ப்பு திசையை நோக்கி தாவரப் பாகம் அசைதல் நேர் புவிச்சார்பசைவு என்று பெயர். காரணம் (R): தண்டு நேர் புவி ஈர்ப்பு சார்பசைவை கொண்டவை.
காரணமும் உறுதிப்படுத்துதலும் : உறுதிப்படுத்துதல் (A): தாவரத்தில் உள்ள அதிகயடியான நீர் தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள தாவர பாகத்தின் வழியாக நீராவியாக வெளியேறுதல் நீராவிப்போக்கு எனப்படும். காரணம் (R: இலையில் காணப்படும் இலைத்துளைகள் நீராவி போக்கை நிகழ்த்தும்.
EXERCISE questions and complete solutions for chapter தாவர உலகம் - தாவர செயலியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 9