Doubtnut Promotions Sticky

Complete Solutions to SA of chapter SA2 of Class 9 book with complete answers and questions

Class 9MATHS
ChapterSA2
SURA PUBLICATION(TAMIL)SA
Number Of Questions32
Academic Year2023-24
  1. P, Q மற்றும் R என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில், `P-(Q cap R)` என்பது


    00:38
    View Solution
  2. `n(A uu B uu C) = 100`, n(A) = 4x, n(B) = 6x, n(C) = 5x, `n(A nn B) = 20`, `n(B nn C) = 15`, `n(A nn C) = 25` மற்றும் `n(A nn B nn C) = 10` எனில், x-இன் மதிப்பு


    03:31
    View Solution
  3. `sqrt 80 = k sqrt 5` எனில், k = .............


    01:57
    View Solution
  4. `sqrt 9^x = root (3)(9^2)` எனில், x = .............


    01:31
    View Solution
  5. முப்படிப் பல்லுறுப்புக் கோவைக்கு அதிகபட்சம் நேரிய காரணிகள் இருக்கலாம்.


    01:22
    View Solution
  6. வட்ட நாற்கரம், ABCD-ல், `/_A = 4x, /_C = 2x` எனில், x-இன் மதிப்பு


    02:15
    View Solution
  7. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.


    01:42
    View Solution
  8. முதல் 10 முழு எண்களின் இடைநிலை அளவு...................-


    01:59
    View Solution
  9. A = {b,e,f,g} மற்றும் B={c,e,g,h} எனில், கணங்களின் சேர்ப்பு பரிமாற்றுப் பண்புகளைச் சரிபார்க்கவும்.


    03:38
    View Solution
  10. வெண்படம் வரைக. `A uu (B nn C)`


    01:26
    View Solution
  11. மதிப்பு காண்க?`(243)^2/5`


    01:14
    View Solution
  12. சுருக்குக. `sqrt 63 - sqrt 175 + sqrt 28`


    02:35
    View Solution
  13. உலகமக்கள் தொகை சுமார் 7000,000,000. இத்தகவலை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.


    02:30
    View Solution
  14. (x + 2) என்பது `x^3 -4x^2 - 2x + 20` - இன் ஒரு காரணி எனக் காட்டுக,


    02:43
    View Solution
  15. `(2x + 3y + 4z)^2` -இன் விரிவு காண்க.


    02:10
    View Solution
  16. a + b = 6, ab = 5 எனில், `a^3 + b^3` ஐக் காண்க.


    01:53
    View Solution
  17. `x^0`இன் மதிப்பைக் காண்க.


    01:32
    View Solution
  18. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வட்ட நாற்கரம் ABCD இன் அனைத்து கோணங்களையும் காண்க.


    05:10
    View Solution
  19. ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி. கி. அவர்களில் மூவரின் எடைகள் 56 கி. கி, 68 கி. கி, மற்றும் 72 கி. கி எனில் நான்காமவரின் எடையை காண்க.


    04:06
    View Solution
  20. ஒரு மட்டைப் பந்தாட்டத்திட்ல 11 வீரர்கள் எடுத்த ஓட்டங்கள் முறையே 7, 21, 45, 12, 56, 35, 25, 0, 58, 66, 29 எனில் , அவற்றின் இடைநிலை அளவு காண்க.


    02:16
    View Solution
  21. கொடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு முகடு காண்க : 3.1, 3.2, 3.3, 2.1, 1.3, 3.3, 3.1


    01:56
    View Solution
  22. U = {4, 7, 8, 10, 11, 12, 15, 16} A = {7, 8, 11, 12} மற்றும் B = {4, 8, 12, 15} எனில் `(A uu B)' ` ஐக் காண்க.


    02:49
    View Solution
  23. (x - 1) என்பது `kx^3 - 2x^2 + 25x - 26` மீதியின்றி வகுக்குமெனில் (வகுத்தி) k-ன் மதிப்பை காண்க.


    03:07
    View Solution
  24. A = (11,13, 14, 15, 16,18) B = (11, 12, 15, 16, 17, 19) மற்றும் C = (13, 15, 16, 17, 18, 20} என்ற கணங்களுக்கு `A nn (B uu C) = (A nn B) uu (A nn C)` என்பதைச் சரிபார்க்க.


    04:12
    View Solution
  25. வெண்படங்களை பயன்படுத்திச் சரிபார்: `(A uu B)' = A' nn B'`


    03:38
    View Solution
  26. 1000 விவசாயிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 600 விவசாயிகள் நெல் பயிரிட்டதாகவும், 350 விவசாயிகள் கேழ்வரகு பயிரிட்டதாகவும், 280 விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், 120 விவசாயிகள் நெல் மற்றும் கேழ்வரகு, 100 விவசாயிகள் கேழ்வரகு மற்றும் மக்காச்சோளம், 80 விவசாயிகள் நெல் மற்றும் மக்காச்சோளப் பயிர்களையும் பயிரிட்டனர. ஒவ்வொரு விவசாயியும் மேற்கண்டவற்றில் குறைந்தது ஒரு பயிராவது பயிர் செய்தார் எனில், மூன்று பயிர்களையும் பயிரிட்ட விவசாயிகளின் எண்ணிக்கையைக் காண்க.


    03:16
    View Solution
  27. ஏறுவரிசையில் எழுதுக: `root3(2), root2(4), root4(3)`


    02:43
    View Solution
  28. a = 4, b = 5 மற்றும் c = 6 எனில், `[(ab + bc + ca - a^2 - b^2 - c^2) / (3abc - a^3 - b^3 - c^3)]` இன் மதிப்பு காண்க.


    03:59
    View Solution
  29. ஒரு குடியிருப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை வயதின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் வாழும் மக்களின் சராசரி வயதைக் காண்க.


    04:56
    View Solution
  30. `(sqrt 7 - 2)/ (sqrt 7 + 2) = a sqrt 7 + b` எனில், a மற்றும் b-ன் மதிப்புகளைக் காண்க.


    03:18
    View Solution
  31. Oஐ மையமாக உடைய வட்டத்தில் AB மற்றும் CD என்பன இரு இணையான நாண்கள் ஆகும். மேலும் ஆரம் 10 செமீ, AB = 16 செமீ மற்றும் CD = 12 செமீ எனில், இரு நாண்களுக்கு இடைப்படைப்பட்ட தொலைவைத் தீர்மானிக்க.


    04:49
    View Solution
  32. 6.5 செ.மீ. பக்க அளவுகளைக்‌ கொண்ட சமபக்க முக்கோணம்‌ வரைக. அம்முக்கோணத்திற்குக்‌ குத்துக்கோடு மையம்‌ காண்க.


    02:26
    View Solution

SA questions and complete solutions for chapter SA2 of SURA MATHS (TAMIL) of Class 9

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 9 MATHS SA2