Doubtnut Promotions Sticky

Complete Solutions to SA of chapter SA3 of Class 9 book with complete answers and questions

Class 9MATHS
ChapterSA3
SURA PUBLICATION(TAMIL)SA
Number Of Questions40
Academic Year2023-24
  1. 2x + 3y = k என்பதன் தீர்வு (2,3) எனில் k இன் மதிப்பைக் காண்க.


    00:56
    View Solution
  2. `a_1/a_2 != b_1/b_2` எனில், இங்கு `a_1x+b_1y+c_1 = 0` மற்றும் `a_2x + b_2y + c_2 = 0` ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு


    02:16
    View Solution
  3. A(a1, b1) மற்றும் B(a2, b2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை X-அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?


    03:46
    View Solution
  4. (-a, 2b) மற்றும் (-3a, -4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப் புள்ளியானது.


    01:41
    View Solution
  5. `sin 30^@ = x` மற்றும்‌ `cos 60^@ = y` எனில்‌ `x^2 + y^2` இன்‌ மதிப்பு.


    01:04
    View Solution
  6. `frac{1 - tan^2 45^@}{1 + tan^2 45^@}` இன்‌ மதிப்பு


    00:56
    View Solution
  7. ஒரு முக்கோணத்தின்‌ பக்க அளவுகள்‌ 3 செ.மீ, 4 செ.மீ மற்றும்‌ 5 செமீ எனில்‌ அதன்‌ பரப்பளவு


    02:56
    View Solution
  8. 10 செ.மீ x 6 செ.மீ x 5செ.மீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப்‌ பெட்டியின்‌ மொத்தப்பரப்பு


    02:28
    View Solution
  9. நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி


    01:57
    View Solution
  10. ஒரு பகடையானது ................ இருக்கும்போது அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது


    04:12
    View Solution
  11. கீழ்காணும் நேரிய சமன்பாட்டைத் தீர்க்க. `2(x + 1)/ 3 = 3(x - 2)/ 5`


    01:52
    View Solution
  12. 2y - 3x = 12 என்ற சமன்பாட்டின் சாய்வு மற்றும் y-வெட்டுத்துண்டினைக் காண்க.


    02:15
    View Solution
  13. x - 2y = 7 மற்றும் 2x + 3y = 7என்ற ஒருங்கமைந்த சமன்பாடுகளுக்கு (5, -1) என்பது தீர்வாகுமா என்பதைச் சரிபார்க்க.


    03:02
    View Solution
  14. ஒரு வட்டமையத்தின் மையம் (-4,.2). அந்த வட்டத்தில் (--3, 7) என்பது விட்டத்தின் ஒரு முனை எனில், மற்றொரு முனையைக் காண்க.


    03:50
    View Solution
  15. புள்ளிகள் A(-3, 5) மற்றும் Bஐ இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(-2, 3) ஆனது 1:6 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கின்றது எனில் B-இன் ஆயத் தொலைவுகளைக் காண்க?


    05:23
    View Solution
  16. (-5, -5), (1,-4) மற்றும் (-4, -2) என்ற புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.


    02:05
    View Solution
  17. கோணம் B-ஐப் பொறுத்து அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.


    02:10
    View Solution
  18. மதிப்பிடுக. `sin 30^@ + cos 30^@`


    01:19
    View Solution
  19. மதிப்பிடுக `(sin 49^@)/ (cos 41^@)`


    01:25
    View Solution
  20. `tan B = cot 47^@` எனில் , B-இன் மதிப்பைக் காண்க.


    01:03
    View Solution
  21. ஹெரான்‌ சூத்திரத்தைப்‌ பயன்படுத்திப்‌ பின்வரும்‌ பக்க அளவுகளைக்‌ கொண்ட முக்கோணத்தின்‌ பரப்பைக்‌ காண்க. 10 செ.மி. 24 செ.மீ, 26 செ.மீ


    03:35
    View Solution
  22. 5 செ.மீ. பக்க அளவு கொண்டகனச்சதுரத்தின் மொத்தபரப்பு மற்றும் பக்கப் பரப்பைக் காண்க.


    02:28
    View Solution
  23. ஒரு தீப்பெட்டியின்‌ அளவுகள்‌ 6 செ.மீ x 3.5 செ.மீ x 2.5 செ.மீ என உள்ளது. இதே அளவுகளை கொண்ட 12 தீப்பெட்டிகள்‌ கொண்ட ஒரு கட்டின்‌ கனஅளவைக்‌ காண்க.


    02:23
    View Solution
  24. இரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும்போது இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?


    01:41
    View Solution
  25. நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு `91/100` எனில் , மழை பொழியாமல் இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?


    02:28
    View Solution
  26. நீக்கல் முறையில் தீர்வு காண்க. 4a + 3b = 65 மற்றும் a + 2b = 35


    02:43
    View Solution
  27. 180 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின்‌ பரப்பளவைக்‌ காண்க.


    02:04
    View Solution
  28. குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தி தீர்க்க. 3x-4y=10 மற்றும் 4x+3y=5


    05:02
    View Solution
  29. ஓர் ஈரிலக்க எண்ணையும் அதன் இலக்கங்களை மாற்றுவதால் கிடைக்கும் எண்ணையும் கூட்டினால் 110 கிடைக்கும். கொடுக்கப்பட்ட அந்த ஈரிலக்க எண்ணிலிருந்து 10 ஐக் கழித்தால் அது கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதலின் 5 மடங்கை விட 4 அதிகம் எனில் அந்த எண்ணைக் காண்க.


    08:03
    View Solution
  30. A(3,4), B(-2,-1) மற்றும் C(5,3) என்பன முக்கோணம் ABC இன் முனைப் புள்ளிகள் G ஆனது அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் BDCG ஆனது ஓர் இணைகரம் எனில் முனைப்புள்ளி D-ன் ஆயத் தொலைவுகளைக் காண்க.


    06:58
    View Solution
  31. கீழ்க்காண்பவற்றின் மதிப்பைக் காண்க. `(cot theta/ (tan (90^@ - theta))) + (cos (90^@ - theta) tan theta sec (90^@ - theta))/ (sin (90^@ - theta) cot (90^@ - theta) cosec (90^@ - theta))`


    05:46
    View Solution
  32. கர்ணம்‌ 10 செமீ மற்றும்‌ குறுங்கோண அளவு `24^@ 24'` கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின்‌ பரப்பு காண்க.


    04:43
    View Solution
  33. 6.5 மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரக்‌ கொள்கலனின்‌ மேற்புறம்‌ முழுவதும்‌ வண்ணம்‌ பூசப்படுகிறது. இதற்கு வண்ணம்‌ பூச வேண்டிய பரப்பு மற்றும்‌ 1 சதுர மீட்டருக்கு ₹ 24 வீதம்‌ வண்ணம்‌ பூச ஆகும்‌ மொத்தச்‌ செலவு ஆகியவற்றைக்‌ காண்க.


    02:26
    View Solution
  34. உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ. அதனை உருக்கி 18 செ.மி. நீளம் மற்றும் 16 செ.மீ. அகலம் உள்ள ஒரு கனச் செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்தக் கனச்செவ்வகத்தின் உயரத்தைக் காண்க.


    05:11
    View Solution
  35. 42 நபர்கள் பணி செய்யும் ஓர் அலுவலகத்தில் 7 பணியாளர்கள் மகிழுந்து பயன்படுத்துகிறார்கள். 20 பணியாளர்கள் இரு சக்கர வண்டி பயன்படுத்துகிறார்கள் .மீதி 15 பணியாளர்கள் மிதிவண்டி பயன்படுத்துகிறார்கள் . ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவைக் கண்டறிக.


    04:12
    View Solution
  36. 1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டில் பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும் போது, அக்குடும்பம் இரு வகைப் பணிப்பெண்களும் வைத்திருக்க நிகழ்தகவு காண்க. src="https://d10lpgp6xz60nq.cloudfront.net/physics_images/SUR_TAM_MAT_IX_18_03_E03_009_Q01.png" width="80%">


    02:10
    View Solution
  37. 1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டில் பணிப்பெண்கள்(maids)பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும் போது, அக்குடும்பம் பகுதி நேரப் பணிப்பெண் வைத்திருக்க நிகழ்தகவு காண்க. src="https://d10lpgp6xz60nq.cloudfront.net/physics_images/SUR_TAM_MAT_IX_18_03_E03_010_Q01.png" width="80%">


    01:55
    View Solution
  38. 1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டில் பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும் போது, அக்குடும்பம் பணிப்பெண் வைத்திருக்காமல் இருக்க நிகழ்தகவு காண்க. src="https://d10lpgp6xz60nq.cloudfront.net/physics_images/SUR_TAM_MAT_IX_18_03_E03_010_Q01.png" width="80%">


    03:03
    View Solution
  39. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (5, 1), (3,-5) மற்றும் (-5, -1) எனில் , அந்த முக்கோணத்தின் முனைகளின் ஆயத் தொலைவுகளைக் காண்க.


    12:58
    View Solution
  40. `cos A =frac{2x}{1+x^2}` எனில், `sinA` மற்றும் `tanA` - இன் மதிப்புகளை x-இல் காண்க


    02:13
    View Solution

SA questions and complete solutions for chapter SA3 of SURA MATHS (TAMIL) of Class 9

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 9 MATHS SA3