Doubtnut Promotions Sticky

Complete Solutions to Exercise of chapter கனமொழி of Class 9 book with complete answers and questions

Class 9MATHS
Chapterகனமொழி
SURA PUBLICATION(TAMIL)Exercise
Number Of Questions100
Academic Year2023-24
  1. பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?


    03:12
    View Solution
  2. பின்வரும் ஆங்கில சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக ?INDIA


    00:36
    View Solution
  3. பின்வரும் ஆங்கில சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக?PARALLELOGRAM


    01:16
    View Solution
  4. பின்வரும் ஆங்கில சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக ?MISSISSIPPI


    00:58
    View Solution
  5. பின்வரும் ஆங்கில சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக?CZECHOSLOVAKIA


    01:36
    View Solution
  6. பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ? A=20 க்கும் குறைவான இரட்டைபடை இயல் எண்களின் கணம் ?


    01:33
    View Solution
  7. பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?`B={y:y=1/2n ,ninNN,nle5}`


    01:50
    View Solution
  8. பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?`C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}


    02:59
    View Solution
  9. பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?`D={x:x in ZZ,-5


    01:16
    View Solution
  10. பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக? B=ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டைச் சதமடித்த இந்திய மட்டைப் பந்து வீரர்களின் தொகுப்பு `


    01:54
    View Solution
  11. பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக? `C={1/2,2/3,3/4,...}`


    01:43
    View Solution
  12. பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக? D=ஓர் ஆண்டில் உள்ள தமிழ் மாதங்களின் தொகுப்பு


    01:10
    View Solution
  13. பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக? E=9 இக்கும் குறைவான ஒற்றை முழு எண்களின் கணம்


    02:22
    View Solution
  14. பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக? `P={சனவரி ,சூன் ,சூலை }`


    01:12
    View Solution
  15. பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக? `Q={7,11,13,17,19,23,29}`


    02:06
    View Solution
  16. பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக? `R={x:x inNN,X<5}`


    02:26
    View Solution
  17. பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக? `S={x:x` ஓர் ஆங்கில மெய்யெழுத்து}


    02:06
    View Solution
  18. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு சரியா,தவறா எனக் கூறுக? 18 in C


    00:58
    View Solution
  19. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.சரியா,தவறா எனக் கூறுக? 6 not in A


    01:10
    View Solution
  20. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.சரியா,தவறா எனக் கூறுக?14 notin c


    00:59
    View Solution
  21. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.சரியா,தவறா எனக் கூறுக?10__B


    00:55
    View Solution
  22. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.சரியா,தவறா எனக் கூறுக?5__B


    01:15
    View Solution
  23. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.சரியா,தவறா எனக் கூறுக ?0 in B


    01:17
    View Solution
  24. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.கோடிட்ட இடங்களை நிரப்புக? 3__A


    00:57
    View Solution
  25. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.கோடிட்ட இடங்களை நிரப்புக? 14__C


    00:58
    View Solution
  26. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.கோடிட்ட இடங்களை நிரப்புக ?8 _B


    01:13
    View Solution
  27. `A={0,3,5,8}`,`B={2,4,6,10}` மற்றும் `C{12,14,18,20}` என்ற கணங்களைக் கொண்டு.கோடிட்ட இடங்களை நிரப்புக ?4__B


    01:05
    View Solution
  28. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க? `M={p,q,r,s,t,u}`


    00:39
    View Solution
  29. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க? ` P={x:x=3n+2,n∈W & x<15}


    07:57
    View Solution
  30. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க? `Q={y:y=4/3n,n in NN மற்றும்2< nle5}`


    02:31
    View Solution
  31. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க?`R={x:x ஆனது முழுக்கள்‌,x∈Z மற்றும்‌ -5≤x<5}


    02:30
    View Solution
  32. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க? `S={1882` முதல் 1906வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின் (Leap Year)கணம்


    02:42
    View Solution
  33. பின்வரும் கணங்களின் எவை முடிவுறு கணம் எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக ?X=தமிழ்கத்தில் உள்ள மாவட்டங்களின் கணம்


    01:33
    View Solution
  34. பின்வரும் கணங்களின் எவை முடிவுறு கணம் எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக?Y=ஒரு புள்ளி வழிச் செல்லும் நேர்கோடுகளின் கணம்


    01:27
    View Solution
  35. பின்வரும் கணங்களின் எவை முடிவுறு கணம் எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக?முதல் வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின் கணம்


    01:57
    View Solution
  36. பின்வரும் கணங்களின் எவை முடிவுறு கணம் எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக ?`{x:x` in ZZ மற்றும் x<5}


    02:19
    View Solution
  37. பின்வரும் கணங்களின் எவை முடிவுறு கணம் எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக ?`B={x:x^2 -5x+6=0,Xin NN}`


    02:01
    View Solution
  38. பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக ? A = ஆங்கில உயிரெழுத்துகளின்‌ கணம்‌.B="VOWEL"என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்


    02:30
    View Solution
  39. பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக ? A = ஆங்கில உயிரெழுத்துகளின்‌ கணம்‌.B="VOWEL"என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்


    02:30
    View Solution
  40. பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக ?`C={2,3,4,5} D={x:x in WW,1


    02:09
    View Solution
  41. பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக ?E=கணம் A={x:x என்பது "LIFE" என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம் } `F={F,I,L,E}`


    01:55
    View Solution
  42. பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக? G={x:x ஒரு பகா 3< x <23 } H={x:x-18 இன்‌ வகு எண்கள்‌}


    05:05
    View Solution
  43. பின்வருவனற்றில் எவை வெற்றுக்கணம் ,எவை ஓருறுப்புக்கணம் எனக் ?`A={x:x inNN,1


    01:26
    View Solution
  44. பின்வருவனற்றில் எவை வெற்றுக்கணம் ,எவை ஓருறுப்புக்கணம் எனக் ? B=2 ஆல் வகுப்படாத அனைத்து இரட்டைப்படை இயல் எண்களின் கணம்


    02:59
    View Solution
  45. பின்வருவனற்றில் எவை வெற்றுக்கணம் ,எவை ஓருறுப்புக்கணம் எனக்?`C={0}.`


    01:04
    View Solution
  46. பின்வருவனற்றில் எவை வெற்றுக்கணம் ,எவை ஓருறுப்புக்கணம் எனக் ?D=நான்கு பக்ககங்களை உடைய முக்கோணங்களின் கணம்


    01:28
    View Solution
  47. கொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? `A={f,i,a,s}` மற்றும் `B={a,n,f,h,s}`


    01:46
    View Solution
  48. கொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? `C={x:x ஒரு பாக எண்,x>2}` மற்றும் `D={x:x ஓர் இரட்டைப்படை பாக எண்}`


    02:12
    View Solution
  49. கொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? `E={x:x என்பது 24இன் காரணி}` மற்றும் `F={x,x ஆனது 3 இன் மடங்கு ,x<30}`


    02:29
    View Solution
  50. S={சதுரம் ,செவ்வகம் ,வட்டம்,சாய்சதுரம்,முக்கோணம் } எனில் பின்வரும் , S இன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக. நான்கு சம பக்கங்களை உடைய தளவடிவங்களின் கணம்


    01:54
    View Solution
  51. S={சதுரம் ,செவ்வகம் ,வட்டம்,சாய்சதுரம்,முக்கோணம் } எனில் பின்வரும் , S இன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக.ஆரங்களை உடைய வடிவங்களின் கணம்


    01:53
    View Solution
  52. S={சதுரம் ,செவ்வகம் ,வட்டம்,சாய்சதுரம்,முக்கோணம் } எனில் பின்வரும் , S இன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக.உட்கொணங்களில் கூடுதல் 180 ஆக உடைய தள வடிவங்களின் கணம்


    01:28
    View Solution
  53. S={சதுரம் ,செவ்வகம் ,வட்டம்,சாய்சதுரம்,முக்கோணம் } எனில் பின்வரும் , S இன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக.5 பக்கங்களை உடைய தளவடிவங்களின் கணம்


    01:29
    View Solution
  54. `A={a,{a,b}}`எனில், A இன் எல்லா உட்கணங்களையும் எழுதுக?


    01:11
    View Solution
  55. பின்வருவனற்றில் அடுக்குக் கணத்தைக் காண்க ? `A={a,b}`


    01:42
    View Solution
  56. பின்வருவனற்றில் அடுக்குக் கணத்தைக் காண்க ? `B={1,2,3}`


    01:50
    View Solution
  57. பின்வருவனற்றில் அடுக்குக் கணத்தைக் காண்க ? `D={p,q,r,s}`


    04:40
    View Solution
  58. பின்வரும் கணங்களின் உட்கணங்கள் மற்றும் தகு உட்கணங்களின் எண்ணிக்கை காண்க ? W = {சிவப்பு, நீலம்‌, மஞ்சள்‌}


    03:47
    View Solution
  59. பின்வரும் கணங்களின் உட்கணங்கள் மற்றும் தகு உட்கணங்களின் எண்ணிக்கை காண்க ? `X={x^2 :x in NN,x^2le100 }`


    03:53
    View Solution
  60. `n(A)=4 ,n[P(A)] ` ஐக் காண்க?


    00:51
    View Solution
  61. if `n(A)=0 `எனில் `n[P(A)]` ஐக் காண்க?


    00:48
    View Solution
  62. if `n[P(A)]=256` எனில் `n(A)` ஐக் காண்க?


    02:00
    View Solution
  63. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ? A


    00:47
    View Solution
  64. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ? B


    00:48
    View Solution
  65. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ?`A uu B`


    00:54
    View Solution
  66. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ? `A nn B`


    00:55
    View Solution
  67. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ?`A-B`


    00:55
    View Solution
  68. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ?`B-A`


    01:01
    View Solution
  69. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ? A`


    00:58
    View Solution
  70. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ? B`


    00:58
    View Solution
  71. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக ?U


    01:16
    View Solution
  72. பின்வரும் கணங்களுக்கு `A uu B,B nn A` மற்றும் `B-A` காண்க? `A={2,6,10,14}` மற்றும் `B={2,5,14,16}`


    03:24
    View Solution
  73. பின்வரும் கணங்களுக்கு `A uu B ,B nn A` மற்றும் `B-A` காண்க? `A={a,b,c,e,u} `மற்றும் ` B={a,e,i,o,u}`


    03:29
    View Solution
  74. பின்வரும் கணங்களுக்கு `A uu B ,B nn A` மற்றும் `B-A` காண்க? `A={x:x in NN,xle10}` மற்றும் `B={x:x in WW,x<6}`


    05:02
    View Solution
  75. பின்வரும் கணங்களுக்கு `A uu B,B nn A` மற்றும் `B-A` காண்க? A="mathematics" என்ற சொல்லின் உள்ள எழுத்துக்களின் கணம் B= "geometry" என்ற சொல்லின் உள்ள எழுத்துக்களின் கணம்


    05:28
    View Solution
  76. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'


    00:59
    View Solution
  77. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'


    01:25
    View Solution
  78. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? `A' uu B'`


    03:31
    View Solution
  79. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? `A' nn B'`


    04:07
    View Solution
  80. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? `(A uu B)' `


    02:08
    View Solution
  81. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? `(A nn B)' `


    02:11
    View Solution
  82. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? `(A')' `


    02:08
    View Solution
  83. `U={a,b,c,d,e,f,g,h}`, `A={b,d,f,h}` மற்றும் `B={a,d,e,h}` எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? `(B')' `


    02:10
    View Solution
  84. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'


    01:23
    View Solution
  85. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'


    01:12
    View Solution
  86. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7} எனில்‌ பின்வரும்‌ கணங்களைக்‌ காண்க. A' ∪ B'


    03:10
    View Solution
  87. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'


    02:55
    View Solution
  88. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'


    02:13
    View Solution
  89. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7} எனில்‌ பின்வரும்‌ கணங்களைக்‌ காண்க?(A∩B)'


    02:10
    View Solution
  90. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7} எனில்‌ பின்வரும்‌ கணங்களைக்‌ காண்க?(A')'


    02:08
    View Solution
  91. `U={0,1,2,3,4,5,6,7},` `A={1,3,5,7}` மற்றும் `B={0,2,3,5,7}எனில்‌ பின்வரும்‌ கணங்களைக்‌ காண்க?(B')'


    02:10
    View Solution
  92. கொடுக்கப்பட்ட கணங்களின் சமச்சீர் வித்தியாசம் காண்க? `P={2,3,5,7,11}` மற்றும் `Q={1,3,5,11}`


    02:29
    View Solution
  93. கொடுக்கப்பட்ட கணங்களின் சமச்சீர் வித்தியாசம் காண்க? `R={l,m,no,p}` மற்றும் `S={j,l,n,q}`


    02:49
    View Solution
  94. கொடுக்கப்பட்ட கணங்களின் சமச்சீர் வித்தியாசம் காண்க? `X={5,6,7} `மற்றும் `Y={5,7,9,10}`


    02:27
    View Solution
  95. கணக் குறியீடுகளைக் கொண்டு பின்வரும் நிழலிட்ட பகுதியினைக் குறிப்பிடவும் ?


    03:21
    View Solution
  96. A,B என்பன வெட்டும் கணங்கள் மற்றும் U என்பது அனைத்தும் கணம் எனில் பின்வருவனவற்றை வெண்படத்தில் குறிக்கவும்? `A uu B`


    01:49
    View Solution
  97. A,B என்பன வெட்டும் கணங்கள் மற்றும் U என்பது அனைத்தும் கணம் எனில் பின்வருவனவற்றை வெண்படத்தில் குறிக்கவும்? `A nn B`


    01:45
    View Solution
  98. A,B என்பன வெட்டும் கணங்கள் மற்றும் U என்பது அனைத்தும் கணம் எனில் பின்வருவனவற்றை வெண்படத்தில் குறிக்கவும்? `(A nn B)' `


    03:16
    View Solution
  99. A,B என்பன வெட்டும் கணங்கள் மற்றும் U என்பது அனைத்தும் கணம் எனில் பின்வருவனவற்றை வெண்படத்தில் குறிக்கவும்? `(B-A)' `


    02:42
    View Solution
  100. A,B என்பன வெட்டும் கணங்கள் மற்றும் U என்பது அனைத்தும் கணம் எனில் பின்வருவனவற்றை வெண்படத்தில் குறிக்கவும்? `A' uu B' `


    04:16
    View Solution

Exercise questions and complete solutions for chapter கனமொழி of SURA MATHS (TAMIL) of Class 9

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 9 MATHS கனமொழி