Class 9 | MATHS |
Chapter | இயற்கணிதம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக. `1/x^2+3x-4`
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக. `x^2 (x-1)`
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக. `1/x (x+5)`
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக. `1/x^-2+1/x^-1+7`
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக. `sqrt5x^2 + sqrt3x + sqrt2`
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக. `m^2 - root(3)(m) + 7m - 10`
பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் `x^2` மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. `4+2/5x^2- x`
பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் `x^2` மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. `6 - 2x^2+3x^3-sqrt7x`
பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் `x^2` மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. `pix^2-x+2`
பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் `x^2` மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. `sqrt3x^2+sqrt2x+0.5`
பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் `x^2` மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. `x^2-7/2x+8`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. `x^3-x^4+6x^6/x^2`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. `3x^4+9x^2+27x^6`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. `2sqrt5p^4-8p^3/sqrt3+2p^2/7`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைத் திட்ட வடிவில் மாற்றி எழுதுக. `x-9+sqrt7x^3 + 6x^2`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைத் திட்ட வடிவில் மாற்றி எழுதுக. `sqrt2x^2-7/2 x^4 + x-5x^3`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைத் திட்ட வடிவில் மாற்றி எழுதுக. `7x^3-6/5x^2+4x-1`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைத் திட்ட வடிவில் மாற்றி எழுதுக. `y^2+sqrt5y^3-11-7/3y+9y^4`
கீழ்காணும் பல்லுறுப்புக் கோவைகளைக் கூட்டுக. மேலும் கூட்டி வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க. `p(x)=6x^2-7x+2, q(x)=6x^3-7x+15`
கீழ்காணும் பல்லுறுப்புக் கோவைகளைக் கூட்டுக. மேலும் கூட்டி வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க. `h(x)=7x^3-6x+1, f(x)=7x^2+17x-9`
கீழ்காணும் பல்லுறுப்புக் கோவைகளைக் கூட்டுக. மேலும் கூட்டி வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க. `f(x)=16x^4-5x^2+9, g(x)=-6x^3+7x-15`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைக் கழிக்க. மேலும் கழித்து வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க. `p(x)=7x^2+6x-1, q(x)=6x-9`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைக் கழிக்க. மேலும் கழித்து வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க. `f(y)=6y^2-7y+2, g(y)=7y+y^3`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைக் கழிக்க. மேலும் கழித்து வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க. `h(z)=z^5-6z^4+z, f(z)=6z^2+10z-7`
`2x^3+6x^2-5x+8` உடன் எந்தப் பல்லுறுப்புக் கோவையைக் கூட்ட `3x^3-2x^2+6x+15` கிடைக்கும்?
`2x^4 + 4x^2 - 3x + 7` இலிருந்து எந்தப் பல்லுறுப்புக் கோவையைக் கழிக்க `3x^3 - x^2 + 2x + 1` கிடைக்கும்?
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைப் பெருக்குக. பெருக்கி வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க : `p(x) = x^2 - 9, q(x) = 6x^2 + 7x - 2`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைப் பெருக்குக. பெருக்கி வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க : `f(x) = 7x + 2, g(x) = 15x - 9`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைப் பெருக்குக. பெருக்கி வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க : `h(x) = 6x^2 - 7x + 1, f(x) = 5x - 7`
ஒரு இனிப்பின் விலை ₹ (x+y), அமீர் (x+y) இனிப்புகளை வாங்கினார். எனில் அவர் கொடுத்த மொத்தத் தொகையை x மற்றும் y களில் காண்க. மேலும் x = 10, y=5 எனில் அமீர் கொடுத்த தொகை எவ்வளவு?
ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x - 2) அலகுகள் எனில் x ஐப் பொருத்து அதன் பரப்பளவைக் காண்க. x=20 எனில், அதன் பரப்பளவைக் காண்க.
p(x) என்பது படி 1ஐக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவை மற்றும் q(x) என்பது படி 2 ஐக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவை எனில் p(x) x q(x) என்பது எவ்வகைப் பல்லுறுப்புக் கோவை?
`f(y) = 6y - 3y^2 + 3` என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. ` y=1`
`f(y) = 6y - 3y^2 + 3` என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. `y=-1`
`f(y) = 6y - 3y^2 + 3` என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. `y=0`
`p(x) = x^2 - 2sqrt2x + 1` எனில், `p(2 sqrt2)` ஐக் காண்க.
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. `p(x) = x-3,`
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. `p(x) = 2x+5,`
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. `q(y) = 2y-3,`
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. `f(z)=8z,`
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. `p(x) = ax+b a!=0,`
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. `h(x)=ax+b, a!=0, a, b in R`
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. `5x-6=0`
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. `x+3=0`
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. `10x+9=0`
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. `9x-4=0`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு அவற்றிற்கு எதிரே குறிப்பிட்டுள்ளவை பூச்சியங்களா எனச் சரிபார்க்க. `p(x) = 2x-1, x=1/2,`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு அவற்றிற்கு எதிரே குறிப்பிட்டுள்ளவை பூச்சியங்களா எனச் சரிபார்க்க. `p(x) = x^3-1, x=1,`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு அவற்றிற்கு எதிரே குறிப்பிட்டுள்ளவை பூச்சியங்களா எனச் சரிபார்க்க. `p(x) = ax+b, x=-b/a`
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு அவற்றிற்கு எதிரே குறிப்பிட்டுள்ளவை பூச்சியங்களா எனச் சரிபார்க்க. `p(x) = (x+3) (x-4), x=4, x=-3`
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க.
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க.
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க.
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க.
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க.
`p(x) = x^3 - 5x^2 + 4x - 3` என்ற பல்லுறுப்புக் கோவை g(x) = x - 2 இன் மடங்கா எனச் சரிபார்க்க.
மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க. `p(x) = x^3 - 2x^2 - 4x - 1, g(x) = x + 1`
மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க. `p(x) = 4x^3 - 12x^2 + 14x - 3, g(x) = 2x - 1`
மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க. `p(x) = x^3 - 3x^2 + 4x + 50, g(x) = x - 3`
`3x^3 - 4x^2 + 7x - 5` என்ற பல்லுறுப்புக் கோவையை ( x + 3) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
`x^2018 + 2018` என்ற பல்லுறுப்புக் கோவையை x - 1 ஆல் வகுக்க கிடைக்கும் மீதியைக் காண்க.
`p (x) = 2x^3 - kx^2 + 3x + 10` என்ற பல்லுறுப்புக் கோவையை (x-2) ஆல் மீதியின்றி வகுத்தால் k இன் மதிப்பைக் காண்க.
`2x^3 + ax^2 + 4x - 12` மற்றும் `x^3 + x^2 - 2x + a` என்ற இரு பல்லுறுப்புக் கோவைகளை (x - 3) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதிகள் சமமானால், a இன் மதிப்பைக் காண்க. மேலும், அதன் மீதியைக் காண்க.
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு (x - 1) என்பது காரணியா எனக் காண்க. `x^3 + 5x^2 - 10x + 4`
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு (x - 1) என்பது காரணியா எனக் காண்க. `x^4 + 5x^2 - 5x + 1`
காரணித் தேற்றத்தைப் பயன்படுத்தி `2x^3 - 5x^2 - 28x + 15` என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (x - 5) என்பது ஒரு காரணி எனக்காட்டுக.
`x^3 - 3x^2 - mx + 24` என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (x + 3) என்பது ஒரு காரணி எனில், m இன் மதிப்பைக் காண்க.
`ax^2 + 5x + b` என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (x - 2) மற்றும் `(x - 1/2)` ஆகியவை காரணிகள் எனில், a = b எனக்காட்டுக.
(x - 1) என்பது `kx^3 - 2x^2 + 25x - 26` மீதியின்றி வகுக்குமெனில் (வகுத்தி) k இன் மதிப்பைக் காண்க.
`x^2 - 2x - 8` என்பது ஒரு செவ்வகத்தின் பரப்பு எனில், (x + 2) மற்றும் (x - 4) என்பன அவற்றின் பக்கங்களா என்பதைக் காரணித் தேற்றத்தைப் பயன்படுத்திச் சரிபார்க்க.
கீழ்க்காண்பவற்றை விரிவாக்குக: `(2x + 3y + 4z)^2`
கீழ்க்காண்பவற்றை விரிவாக்குக: `(-p + 2q + 3r)^2`
கீழ்க்காண்பவற்றை விரிவாக்குக: `(2p + 3)(2p-4)(2p-5)`
கீழ்க்காண்பவற்றை விரிவாக்குக: `(3a + 1)(3a - 2)(3a + 4)`
முழுவதும் விரிவாக்காமல் `x^2` இன் கெழு, x இன் கெழு மற்றும் மாறிலி உறுப்புகளை இயற்கணித முற்றொருமையைப் பயன்படுத்திக் காண்க `(x + 5)(x + 6)(x + 7)`
முழுவதும் விரிவாக்காமல் `x^2` இன் கெழு, x இன் கெழு மற்றும் மாறிலி உறுப்புகளை இயற்கணித முற்றொருமையைப் பயன்படுத்திக் காண்க `(2x + 3)(2x - 5)(2x - 6)`
`(x + a)(x + b)(x + c) = x^3 + 14x^2 + 59x + 70` எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க. `a + b + c`
`(x + a)(x + b)(x + c) = x^3 + 14x^2 + 59x + 70` எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க. `1/a + 1/b + 1/c`
`(x + a)(x + b)(x + c) = x^3 + 14x^2 + 59x + 70` எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க. `a^2 + b^2 + c^2`
`(x + a)(x + b)(x + c) = x^3 + 14x^2 + 59x + 70` எனில், கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க. `a/bc + b/ac + c/ab`
விரிவுப்படுத்துக. `(3a - 4b)^3`
விரிவுப்படுத்துக. `(x +1/y)^3`
இயற்கணித முற்றொருமைகளைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றின் மதிப்பு காண்க: `98^3`
இயற்கணித முற்றொருமைகளைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றின் மதிப்பு காண்க: `1001^3`
(x + y + z) = 9 மற்றும் (xy + yz + zx) = 26 எனில் `x^2 + y^2 + z^2` இன் மதிப்பைக் காண்க.
3a + 4b = 10 மற்றும் ab = 2 எனில், `27a^3 + 64b^3` இன் மதிப்பு காண்க.
x - y = 5 மற்றும் xy = 14 எனில், `x^3 - y^3` இன் மதிப்பு காண்க.
`a + 1/a = 6 எனில், `a^3 + 1/a^3` இன் மதிப்பு காண்க.
`x^2 + 1/x^2 = 23` எனில், `x + 1/x` மற்றும் `x^3 + 1/x^3` ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
`(y-1/y)^3 = 27` எனில், `y^3-1/y^3` இன் மதிப்பு காண்க.
சுருக்குக: `(2a + 3b + 4c)(4a^2 + 9b^2 + 16c^2 - 6ab - 12bc - 8ca)`
சுருக்குக: `(x - 2y + 3z) (x^2 + 4y^2 + 9z^2 + 2xy + 6yz - 3xz)`
முற்றொருமைகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க. `7^3 - 10^3 + 3^3`
முற்றொருமைகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க. `1 + 1/8 - 27/8`
`2x - 3y - 4z = 0`, எனில், `8x^3 - 27y^3 - 64z^3` ஐக் காண்க.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக: `2a^2 + 4a^2b + 8a^2c`
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக: `ab - ac - mb + mc`
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக: `x^2 + 4x + 4`
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக: `3a^2 - 24ab + 48b^2`
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக: `x^5 - 16x`
EXERCISE questions and complete solutions for chapter இயற்கணிதம் of SURA MATHS (TAMIL) of Class 9