ஒரு நிறுவனத்தில் உதவியாளர்கள் (A), எழுத்தர்கள் (C), மேலாளர்கள் (M) மற்றும் நிர்வாகிகள் (E). ஆகிய நான்கு பிரிவுகளில் பணியாளர்கள் உள்ளனர் A, C, M மற்றும் E பிரிவு பணியாளர்களுக்கு ஊதியங்கள் முறையை ₹10,000, ₹25,000, ₹50,000 மற்றும் ₹1,00,000 ஆகும். A1, A2, A3, A4 மற்றும் A5 ஆகியோர் உதவியாளர்கள், C1, C2, C3, C4 ஆகியோர் எழுத்தர்கள், M1, M2, M3 ஆகியோர்கள் மேலாளர்கள் மற்றும் E1, E2 ஆகியோர் நிர்வாகிகள் ஆவர் xRy என்ற உறவில் x என்பது y என்பவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் எனில் R என்ற உறவை, வரிசைச் சோடிகள் மூலமாகவும் அம்புக்குறி படம் மூலமாகவும் குறிப்பிடுக.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for ஒரு நிறுவனத்தில் உதவியாளர்கள் (A), எழுத்தர்கள் (C), மேலாளர்கள் (M) மற்றும் நிர்வாகிகள் (E). ஆகிய நான்கு பிரிவுகளில் பணியாளர்கள் உள்ளனர் A, C, M மற்றும் E பிரிவு பணியாளர்களுக்கு ஊதியங்கள் முறையை ₹10,000, ₹25,000, ₹50,000 மற்றும் ₹1,00,000 ஆகும். A_(1), A_(2), A_(3), A_(4) மற்றும் A_(5) ஆகியோர் உதவியாளர்கள், C_(1), C_(2), C_(3), C_(4) ஆகியோர் எழுத்தர்கள், M_(1), M_(2), M_(3) ஆகியோர்கள் மேலாளர்கள் மற்றும் E_(1), E_(2) ஆகியோர் நிர்வாகிகள் ஆவர் x RR y என்ற உறவில் x என்பது y என்பவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் எனில் RR என்ற உறவை, வரிசைச் சோடிகள் மூலமாகவும் அம்புக்குறி படம் மூலமாகவும் குறிப்பிடுக. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions