இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீஆகும்‌. முதல்‌ நபரின்‌ உயரமானது இரண்டாவது நபரின்‌ உயரத்தைப்‌ போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின்‌ மையப்‌புள்ளியிலிருந்து இரு நபர்களின்‌ உச்சியின்‌ ஏற்றக்‌கோணங்கள்‌ நிரப்புக் கோணங்கள்‌ எனில்‌, குட்டையாக உள்ள நபரின்‌ உயரம்‌( மீட்டரில்‌) காண்க.

A

(1)2x

B

(2)x22

C

(3)x2

D

(4) 2x

Text Solution
Verified by Experts

The correct Answer is:2

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions