ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14செ.மீ மற்றும் அதன் தடிமன் 4செ.மீ ஆகும். உருளையின் உயர ம்20செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கனஅளவு
(1) 5600π க.செ.மீ
(2) 1120π க.செ.மீ
(3) 56π க.செ.மீ
(4) 3600π க.செ.மீ
The correct Answer is:B
Step by step video & image solution for ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14செ.மீ மற்றும் அதன் தடிமன் 4செ.மீ ஆகும். உருளையின் உயர ம்20செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கனஅளவு by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
n(A x B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n(B) ஆனது, ( 1).1, (2).2, (3).3, (4).6,
View Solutionகீழ்க்கண்ட புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க. (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5)
View Solutionபின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க?R={x:x ஆனது முழுக்கள்,x∈Z மற்றும் -5≤x<5}
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க. A' ∪ B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A∩B)'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A')'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7}எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(B')'
View Solutionsin30∘=x மற்றும் cos60∘=y எனில் x2+y2 இன் மதிப்பு.
View Solutionxsecθ+ycosecθ=2a மற்றும் xcosθ−ysinθ=acos2θ என்ற கோடுகளுக்கு ஆதியிலிருந்து செங்குத்துத் தூரங்கள் முறையே p1 மற்றும் p2 எனில் p21+p22=a2 என நிறுவுக.
View Solution6x2+41xy−7y2=0 என்ற இரட்டைக் கோடுகள் x - அச்சுடன் ஏற்படுத்து கோணங்கள் α மற்றும் β எனில் tanαtanβ=?
View Solutionஇரட்டை நட்சத்திர அமைப்பில் இரு விண்மீன்கள் A மற்றும் Bயின் சுற்றுக்காலங்கள் மற்றும் , ஆரங்கள் RA மற்றும் RB, நிறைகள் MA,MB எனில் .
View Solution