ஒரு சுவர் கடிகாரம் 1 மணிக்கு 1 முறையும் ,2 மணிக்கு 2முறையும் ,3 மணிக்கு 3 முறையும் ஒலி எழுப்புகிறது எனில் , ஒரு நாளில் அடிக்கடிகாரம் எவ்வளவு முறை ஒலி எழுப்பும் ? மேலும் கடிகாரம் எழுப்பும் ஒலி எண்ணிக்கைகளின் திட்டவிலக்கம் காண்க ?
Step by step video & image solution for ஒரு சுவர் கடிகாரம் 1 மணிக்கு 1 முறையும் ,2 மணிக்கு 2முறையும் ,3 மணிக்கு 3 முறையும் ஒலி எழுப்புகிறது எனில் , ஒரு நாளில் அடிக்கடிகாரம் எவ்வளவு முறை ஒலி எழுப்பும் ? மேலும் கடிகாரம் எழுப்பும் ஒலி எண்ணிக்கைகளின் திட்டவிலக்கம் காண்க ? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.
Topper's Solved these Questions
Similar Questions
Δ LMN-யில் ∠ L =60° , ∠ M =50° மேலும் Δ LMN ~ΔPQR எனில் ∠ R -யின் மதிப்பு ?
02:59View Solutionகீழ்க்காணும் தரவுகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக் கெழுவைக் காண்க ? 63,89,98,125,79,108,117,68
02:12View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
01:23View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? C={x:xஒருபாகஎண்,x>2} மற்றும் D={x:xஓர்இரட்டைப்படைபாகஎண்}
01:12View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
02:55View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
02:13View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'
02:05View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'
03:10View Solutiona+1a=6எனில்,a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
02:33View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
02:47View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இந்தப் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
03:01View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
02:50View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
02:36View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
02:18View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈R:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
05:36View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
07:23View Solution