ஒரு குடியிருப்பின் ,275 குடும்பங்கள் தமிழ் செய்தித்தாளும் ,150 குடும்பங்கள் ஆங்கிலச் செய்தித்தாளும் ,45 குடும்பங்கள் இந்தி செய்தித்தாளும் வாங்குகின்றனர் .125 குடும்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திதாள்களையும் ,17குடும்பங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி செய்திதாள்களையும் ,5 குடும்பங்கள் தமிழ் மற்றும் இந்தி செய்தித் தாள்களையும் ,3குடும்பங்கள் மூன்று செய்திதாள்களையும் வாங்குகிறார்கள் .குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு செய்திதாளையாவது வாங்குகிறார்கள் எனில் ,குடியிருப்பில் உள்ள மொத்தக் குடும்பங்களின் எண்னிக்கை ஆகியவற்றை காண்க ?
Step by step video & image solution for ஒரு குடியிருப்பின் ,275 குடும்பங்கள் தமிழ் செய்தித்தாளும் ,150 குடும்பங்கள் ஆங்கிலச் செய்தித்தாளும் ,45 குடும்பங்கள் இந்தி செய்தித்தாளும் வாங்குகின்றனர் .125 குடும்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திதாள்களையும் ,17குடும்பங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி செய்திதாள்களையும் ,5 குடும்பங்கள் தமிழ் மற்றும் இந்தி செய்தித் தாள்களையும் ,3குடும்பங்கள் மூன்று செய்திதாள்களையும் வாங்குகிறார்கள் .குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு செய்திதாளையாவது வாங்குகிறார்கள் எனில் ,குடியிருப்பில் உள்ள மொத்தக் குடும்பங்களின் எண்னிக்கை ஆகியவற்றை காண்க ? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 9 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக. 1x2+3x−4
View Solutionநீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவீர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத்தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?
View Solutionகொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fog)oh = fo(goh) எனக் காட்டுக. f(x)=x−1,g(x)=3x+1மற்றும்h(x) = x^2
View SolutionDelta ABC~Delta DEFல்,Delta ABC−யின்பரப்பு9செ.மீ^2மற்றும்Delta DEFன்பரப்பு16செ.மீ^2 மற்றும் BC =2.1 செ .மீ எனில் ,EF -யின் நீளம் காண்க ?
View SolutionIn ΔABC, with ∠B=90∘, BC=6 cm and AB=8 cm, D is a point on AC such that AD=2 cm and E is the midpoint of AB. Join D to E and extend it to meet at F. Find BF.
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'
View Solutionn(A)=25,n(B)=40,n(A∪B)=50 மற்றும் n(B)=25எனில்,n(A nn B) மற்றும்n(U) காண்க ?
View Solutionகீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ?67மற்றும்1213
View Solutionகீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ?√2மற்றும்√3
View Solutiona+1a=6எனில்,a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
View Solutionநாற்கரம் ABCD இல் ∠Aமற்றும்/_Bஇன்இருசமவெட்டிகள்Oஇல்சந்திக்கின்றன,எனில்,/_AOB இன் மதிப்பு
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solution