J என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில் JKL என்பது ?

A

இருசமபக்க முக்கோணங்களின் கணம்

B

சம்பக்க முக்கோணங்களின் கணம்

C

இருசம செங்கோண முக்கோணங்களின் கணம்

D

செங்கோண முக்கோணங்களின் கணம்

Video Solution
Doubtnut Promotions Banner
Text Solution
Verified by Experts

The correct Answer is:c

Updated on:21/07/2023
|
Answer

Step by step video & image solution for J என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில் J nn K nn L என்பது ? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 9 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions