இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது உண்மை ?

A

எப்போதும் ஒரு விகிதமுறா எண்

B

ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்

C

எப்போதும் ஒரு விகிதமுறு எண்

D

எப்போதும் ஒரு முழுக்களாகும்

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது உண்மை ? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 9 exams.

Updated on:21/07/2023