பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?

A

இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் சமமல்ல.

B

இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் நிரப்பிகள்.

C

இணைகரத்தின் மூலைவிட்டங்கள் எப்பொழுதும் சமம்.

D

இணைகரத்தின் இரு சோடி எதிர்ப் பக்கங்கள் எப்பொழுதும் சமம்.

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|