சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : டெரிடோஃபைட்கள் சைலம், ஃபுளோயம் ஆகிய வாஸ்குலத் திசுக்களைப் பெற்று நிலச்சூழலுக்கேற்பத் தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்ட தாவரங்கள். காரணம் : இத்தாவரங்கள் பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்த, குளிர்ந்த நீருள்ள, நிழலான பகுதிகளில் வளரக் கூடிய சிறு செடிகளாகும்.

A

கூற்று மற்றும் காரணம் சரி

B

கூற்று சரி காரணம் தவறு

C

கூற்று மற்றும் காரணம் தவறு

D

கூற்று காரணத்தை விளக்குகிறது

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : டெரிடோஃபைட்கள் சைலம், ஃபுளோயம் ஆகிய வாஸ்குலத் திசுக்களைப் பெற்று நிலச்சூழலுக்கேற்பத் தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்ட தாவரங்கள். காரணம் : இத்தாவரங்கள் பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்த, குளிர்ந்த நீருள்ள, நிழலான பகுதிகளில் வளரக் கூடிய சிறு செடிகளாகும். by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions