கீழ்க்கண்டவற்றுள்‌ “சுவாச வேர்களில்‌ காணப்படாத பண்பு“ பொருத்த வரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.

A

(அ) சுவாசவேர்கள் அதிக எண்ணிக்கையிலான சுவாச துளைகளைப் பெற்றிருக்கும்

B

(ஆ) தண்டின், மேலிருந்து தரையை நோக்கி வளர்கிறது

C

(இ) நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் காற்றோட்டம் மிக குறைவாகக் காணப்படும் தாவரங்களில் காணப்படுகிறது.

D

(ஈ) சுவாசத்திற்காக எதிர் புவி நாட்டமுடையவை

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள்‌ “சுவாச வேர்களில்‌ காணப்படாத பண்பு“ பொருத்த வரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023