கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக ?

A

மகரந்தப்பயின் மடல்களை மகரந்தக் கம்பியுடன் இணைக்கும் திசு , இணைப்புத் திசு எனப்படும் .

B

இனப்பெருக்க தன்மையற்ற மகரந்தத்தாள்கள் மலட்டும் மகரந்தத்தாள்கள் எனப்படும்

C

செம்பருத்தி பலகற்றை மகரந்தத்தாள்கள் கொண்டது

D

மகரந்தத்தாள்களுடன் சூல்முடி இணைந்து உருவானது கைனோஸ்டீஜியம்

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக ? by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023