Doubtnut Promotions Sticky

சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று: அந்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி யுக்கா தாவரத்தின் மகரந்தச்சேர்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது. காரணம்: இரவு நேரங்களில் மலர்ந்து நறுமணம் வீசுவதால் பெண் பூச்சிகள் அதனை நாடுகின்றன.

A

கூற்று மற்றும் காரணம் தவறு

B

கூற்று சரி காரணம் தவறு

C

கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

D

கூற்று தவறு காரணம் சரி

Video Solution
|
Answer

Step by step video, text & image solution for சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று: அந்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி யுக்கா தாவரத்தின் மகரந்தச்சேர்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது. காரணம்: இரவு நேரங்களில் மலர்ந்து நறுமணம் வீசுவதால் பெண் பூச்சிகள் அதனை நாடுகின்றன. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions