கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டுபிடி.
A
சைட்டோகைசிஸ் முடிவடைந்தவுடன் காரியோகைனசிஸ் நடைபெறும்
B
உட்கரு உறைசிதையாமல் , உட்கருவில் உள்ள குரோமோசோம்கள் எதிnuதpர் துருவங்களை நோக்கp நகர்வது மூடிய மைட்டாசிஸ் எனப்படும்
C
பெரும்பலான தாவரவிலங்கு செல்களில் தpறந்த மைட்டாசிஸ் நடைபெறுகிறது.
D
பரமேசியத்தpன் பெரு உட்கரு பகுப்பு தெளிவிலாச்செல் பகுப்புக்கு எடுத்துக்காட்டாகும்
Video Solution
|
Answer
Step by step video & image solution for கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டுபிடி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023