கீழ்கண்டவற்றுள் "ஆக்குத்திசு" பொறித்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி (I) முதிர்ச்சியடைந்த திசுக்களுக்கிடையில் காணப்படும், கணுவிடைப் பகுதி நீட்சிக்குக் காரணமானது – இடையாக்குத் திசு. (Il) இரண்டாம் நிலை திசுக்கள் தோற்றம், தண்டு மற்றும் வேர் குறுக்களவு வளர்ச்சிக்கு காரணமானது - பக்க ஆக்குத்திசு. (III) புறத்தோல் மற்றும் வாஸ்குலத் திசுக்கள் தவிர மற்ற அனைத்து திசுக்களும் – தள ஆக்குத்திசுக்களாகும். (lV) சார்க் கேம்பியம் மற்றும் கற்றை இடைக்கேம்பியத்தை உருவாக்குவது – இரண்டாம் நிலை ஆக்குத்திசு

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for கீழ்கண்டவற்றுள் "ஆக்குத்திசு" பொறித்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி (I) முதிர்ச்சியடைந்த திசுக்களுக்கிடையில் காணப்படும், கணுவிடைப் பகுதி நீட்சிக்குக் காரணமானது – இடையாக்குத் திசு. (Il) இரண்டாம் நிலை திசுக்கள் தோற்றம், தண்டு மற்றும் வேர் குறுக்களவு வளர்ச்சிக்கு காரணமானது - பக்க ஆக்குத்திசு. (III) புறத்தோல் மற்றும் வாஸ்குலத் திசுக்கள் தவிர மற்ற அனைத்து திசுக்களும் – தள ஆக்குத்திசுக்களாகும். (lV) சார்க் கேம்பியம் மற்றும் கற்றை இடைக்கேம்பியத்தை உருவாக்குவது – இரண்டாம் நிலை ஆக்குத்திசு by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions