சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : புறணியில் வளிமப்பரிமாற்றம் எளிதாக நிகழ்கிறது. காரணம் : புறணி பரங்கைமா செல்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த செல்கள் இடைவெளிகளுடன் நெருக்கமின்றி காணப்படுவதால் வளிமப்பரி மாற்றம் எளிதாக நிகழ்கிறது.

A

கூற்று சரி காரணம் தவறு.

B

கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

C

கூற்று தவறு காரணம் சரி.

D

கூற்று மற்றும் காரணம் தவறு.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : புறணியில் வளிமப்பரிமாற்றம் எளிதாக நிகழ்கிறது. காரணம் : புறணி பரங்கைமா செல்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த செல்கள் இடைவெளிகளுடன் நெருக்கமின்றி காணப்படுவதால் வளிமப்பரி மாற்றம் எளிதாக நிகழ்கிறது. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions